போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
"உணவு தண்ணீரின்றி சீனியாமோட்டை காட்டுக்குள் வாடும் கேப்பாபிலவு மக்கள்" Arul11 "உணவு தண்ணீரின்றி சீனியாமோட்டை காட்டுக்குள் வாடும் கேப்பாபிலவு மக்கள்" Untitl11 "உணவு தண்ணீரின்றி சீனியாமோட்டை காட்டுக்குள் வாடும் கேப்பாபிலவு மக்கள்" Iiiiii12 "உணவு தண்ணீரின்றி சீனியாமோட்டை காட்டுக்குள் வாடும் கேப்பாபிலவு மக்கள்" Untitl13 "உணவு தண்ணீரின்றி சீனியாமோட்டை காட்டுக்குள் வாடும் கேப்பாபிலவு மக்கள்" Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

"உணவு தண்ணீரின்றி சீனியாமோட்டை காட்டுக்குள் வாடும் கேப்பாபிலவு மக்கள்"

Go down

"உணவு தண்ணீரின்றி சீனியாமோட்டை காட்டுக்குள் வாடும் கேப்பாபிலவு மக்கள்" Empty "உணவு தண்ணீரின்றி சீனியாமோட்டை காட்டுக்குள் வாடும் கேப்பாபிலவு மக்கள்"

Post by Admin Thu Sep 27, 2012 8:52 am

"உணவு தண்ணீரின்றி சீனியாமோட்டை காட்டுக்குள் வாடும் கேப்பாபிலவு மக்கள்"
கேப்பாபிலவு மக்கள் அவர்களது சொந்த இடத்தில் குடியமர்வதற்கு இராணுவம்
அனுமதி மறுத்துள்ளதுடன், கேப்பாபிலவை அண்டியுள்ள சீனியாமோட்டை
என்னுமிடத்திலுள்ள காட்டுக்குள் அவர்களை கொண்டு சென்று பலவந்தமாக
இறக்கிவிட்டுள்ளனர்.

"உணவு தண்ணீரின்றி சீனியாமோட்டை காட்டுக்குள் வாடும் கேப்பாபிலவு மக்கள்" 199992_285193618251224_1359994366_n
கடந்த மூன்று வருடங்களாக மெனிக்பாம்
தடுப்பு முகாமில் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி இராணுவக் காவலில் அடைத்து
வைக்கப்பட்டிருந்த கேப்பாபிலவு பிரதேச மக்கள் திடீரென கடந்த 24ம் திகதி
அங்கிருந்து இருந்து பலவந்தமாக இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டு
வெளியேற்றப்பட்டு தற்போது சீனியாமோட்டை என்னுமிடத்தில் அரைகுறையாக
துப்பரவாக்கப்பட்டுள்ள காட்டினுள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


நேற்றய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா
கஜேந்திரன் அங்கு சென்றபோது அந்த மக்களது அவலநிலையை நேரில் பார்வையிட
முடிந்தது.ெ

காட்டுமரங்களின் வேர்களும், கட்டைகளும் நிறைந்த
பகுதியிலேயே அந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு
தங்குவதற்கான எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. தறப்பாள்
கொட்டில்கள் கூட அவர்களுக்காக அரசாங்கத்தினால் அமைத்துக்
கொடுக்கப்படவில்லை. அங்கு காடுகள் அழிக்கப்பட்டுள்ளபோதிலும் அதன் வேர்கள்,
கட்டைகள் அகற்றப்படவில்லை. நிலம் மட்டப்படுத்தப்படவில்லை. பாம்புப்
புற்றுகள் அழிக்கப்படவில்லை. பற்றைகள் முழுமையாக அழிக்கப்படவில்லை. சுமார்
600 மக்கள் அங்கு இறக்கிவிடப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கிணறுகளோ, குழாய்க்
கிணறுகளோ ஒன்று கூட அமைக்கப்படவில்லை.

மெனிக்பாம் முகாமில்
இருந்து தமது தங்குமிடங்களை பிடுங்கியதில் இருந்து இன்றோடு நான்கு நாட்களாக
அவர்கள் எவரும் குளிக்கவில்லை. குடிப்பதற்குக் கூட போதியளவு நீர்
அவர்களுக்கு கிடைக்கவில்லை. அந்த மக்களுக்கு பல வாக்குறுகளை அரசு சார்பாக
வழங்கிய அரசாங்க அதிகாரிகள் எவரும் இன்றைய தினம் முழுவதும் அந்தப்பக்கம்
வரவே இல்லை என்று மக்கள் கூறினர்.

உண்ண உணவு இல்லை, குடிப்பதற்கு
நீர் இல்லை, உறங்க வீடு இல்லை. தாகம், பசி, பட்டினியில் வாடுகின்றனர்.
குடும்பத் தலைவர்களை இழந்துள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தமக்கான
தற்காலிக தங்குமிடங்களைக் கூட அமைக்க முடியாமல் அதரவுக்கு யாருமின்றி
கண்ணீர்விட்டுக் கதறியழுகின்றார்கள். வெளியில் இருந்து பொது அமைப்புக்களோ
அன்றி அரச சார்பற்ற நிறுவனங்களோ அங்கு சென்று உதவிகள் எதனையும் செய்தவற்கு
இராணுவம் இன்னமும் அனுமதிக்கவில்லை.

சர்வதேச சமூகத்தை
ஏமாற்றுவதற்காக மணிக்பாம் முகாமை மூட வேண்டும் என்பதற்காக பலவந்தமாக
வெளியேற்றப்பட்ட மக்கள் அடிமைகள் போன்று சிறீலங்கா இராணுவத்தினரால்
நடாத்தப்படுவதனை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். சர்வதேச சமூகம்
இம்மக்கள் மீதான இராணுவ நெருக்குவாரங்களை நீக்குவதற்கும் அவர்கள்
தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ள இடங்களில் அவர்களுக்கான அடிப்படை
வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும், சிறீலங்கா அரசு மீது அழுத்தங்களைப்
பிரயோகித்து காலதாமதமின்றி அவர்களை அவர்களது சொந்த இடங்களில்
குடியமர்த்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும்
கோருகின்றோம்.

மேலும் புலம்பெயர் தமிழ் மக்கள் இவ்விடயங்களை
சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு உடன்நடவடிக்கை
எடுப்பதுடன், அவர்களுக்கான அவசர மனிதாபிமான உதவிகளை வழங்கவும்
முன்வரவேண்டும் எனவும் கோருகின்றோம் என கஜேந்திரன் தெரிவித்துள்ளார்
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» "கேப்பாபுலவு மக்கள் மீது அநாகரீக வார்த்தைகளைப் பிரயோகிக்கும் இராணுவத்தினர்!- கண்ணீர் மல்கிய மக்கள்"
» "மீள்குடியேற்ற விவகாரம்: கேப்பாபிலவு மக்களை அச்சுறுத்தும் இராணுவத்தினர்"
» தேசிய தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது:
» "கனடிய தமிழர் தேசிய அவை விடுக்கும் கேப்பாபிலவு மக்களுக்கான அவசர தேவைகளுக்கான வேண்டுகோள்"
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum