போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு! Arul11 நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு! Untitl11 நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு! Iiiiii12 நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு! Untitl13 நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு! Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!

Go down

நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு! Empty நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!

Post by Admin Mon Aug 19, 2013 8:55 am

நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!

[You must be registered and logged in to see this image.]
 இலங்கை இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் ஈ.பி.டிபியின் மிரட்டல்களுக்கு மத்தியிலும் நெடுந்தீவுக்குச் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட குழுவினருக்கு நெடுந்தீவு மக்கள் மாலை அணிவித்து பெரும் வரவேற்பளித்துள்ளனர்.
அரசாங்கத்துடனும், இராணுவத்துடனும் சேர்ந்தியங்கும் ஈ.பி.டி.பி அமைப்பின் காட்டு தர்பாருக்குள் அகப்பட்டு சிறை வாழ்வை நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். எங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என மக்கள் கண்ணீருடன் கேட்டிருக்கின்றனர்.

[You must be registered and logged in to see this image.]
 வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர் விந்தன் கனகரத்தினத்தின் ஆதரவாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெடுந்தீவுக்குச் சென்றிருந்த சமயம் அங்கு ஈ. பி.டி.பி ஆதரவாளர்களினால் தாக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெரும் திரளானோர் நெடுந்தீவுக்குள் நுழைந்திருந்தனர்.

[You must be registered and logged in to see this image.]
இந்நிலையிலேயே மக்கள் பெரும் ஆதரவு கொடுத்திருக்கின்றனர். காலை பெய்த கடும் மழையின் மத்தியிலும், சாதாரண மக்கள் பயணிக்கும் படகில் பயணம் மேற்கொண்ட கூட்டமைப்பினருக்கு அப்பகுதி மக்கள் அமோக வரவேற்பளித்தனர்.

ஆயினும் கூட்டமைப்பினர் நெடுந்தீவுக்கு விஐயம் செய்வதாக வெளியான தகவலையடுத்து அங்குள்ள மக்கள் கூட்டமைப்பினருக்கு ஆதரவளிக்ககூடாது, என்றும் அவர்களுக்கு வாகனங்கள் வழங்கக் கூடாது எனவும் ஈபிடிபியினர் மிரட்டினர்.

எனினும் இதனையும் மீறி ஆதரவளித்து இன்முகத்தோடு வரவேற்றனர்.

[You must be registered and logged in to see this image.]
 இதனைத் தொடர்ந்து அப்பகுதியின் பல்வேறு இடங்களிற்கும் விஐயம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டதுடன் மக்களினது பிரச்சனைகள் தொடர்பாகக் கலந்துரையாடினர்.

அத்தோடு ஈபிடிபியின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கட்சி ஆதரவாளர்களை வைத்தியசாலையில் சென்று பார்வையிட்டனர்.

[You must be registered and logged in to see this image.]
இவ்வாறு கூட்டமைப்பினரின் விஜயங்களின் போது ஈபிடிபியினரும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு, அனைவரையும் கண்காணித்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆதரவு தெரிவித்திருந்த பலரும் இன்றும் மிரட்டப்பட்டதாக பொது மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டுள்ளனர். .
[You must be registered and logged in to see this image.]
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» "ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தின் பிரதிநிதிகள் குழு யாழ்- கிளிநொச்சி விஜயம்! இடைமறித்து நியாயம் கேட்ட மக்கள்"
» "கேப்பாபுலவு மக்கள் மீது அநாகரீக வார்த்தைகளைப் பிரயோகிக்கும் இராணுவத்தினர்!- கண்ணீர் மல்கிய மக்கள்"
» "காவலாளிகளை நிர்வாணமாக்கி கழிவு எண்ணையை ஊற்றிய டக்ளஸ் குழுவினர் "
» யாழில் நேற்றிரவு கேட்ட குண்டுச் சத்தத்தால் மக்கள் பீதி!
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum