Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
"கனடிய தமிழர் தேசிய அவை விடுக்கும் கேப்பாபிலவு மக்களுக்கான அவசர தேவைகளுக்கான வேண்டுகோள்"
Page 1 of 1
"கனடிய தமிழர் தேசிய அவை விடுக்கும் கேப்பாபிலவு மக்களுக்கான அவசர தேவைகளுக்கான வேண்டுகோள்"
"கனடிய தமிழர் தேசிய அவை விடுக்கும் கேப்பாபிலவு மக்களுக்கான அவசர தேவைகளுக்கான வேண்டுகோள்"
[You must be registered and logged in to see this image.]
நிராதரவாக விடப்பட்டுள்ள கேப்பாபிலவு மக்களுக்கான அவசர தேவையான குடிநீர்,
விளக்கு, நுளம்புவலை முதலான அவரசர தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்வதற்கான
நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம். இவ் அவசர உதவிக்கு அனைத்து தமிழ்
மக்களும் தங்களால் ஆன உதவிகளை வழங்குமாறு கனடிய தமிழர் தேசிய அவையினர்
கேட்டுக்கொள்கின்றனர்.
கேப்பாபிலவு மக்களை அவர்களின் சொந்த
இடத்தில் குடியமர்த்தாமல் அடர்ந்த காட்டுப்பகுதியில் எந்த வித அடிப்படை
வசதிகளும் இல்லாமல் காட்டுமரங்களின் வேர்களும்இ கட்டைகளும் நிறைந்த
பகுதியில், குடியமர்த்தி உள்ளனர். கொட்டில்கள் கூட அவர்களுக்காக
அரசாங்கத்தினால் அமைத்துக் கொடுக்கப்படவில்லை. சுமார் 600 மக்கள் (212
குடும்பங்கள்) அங்கு இறக்கிவிடப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கிணறுகளோ,
குழாய்க்கிணறுகளோ ஒன்று கூட அமைக்கப்படவில்லை. குடிப்பதற்குக் கூட போதியளவு
நீர் அவர்களுக்கு கிடைக்கவில்லை. குடும்பத் தலைவர்களை இழந்துள்ள பெண்
தலைமைத்துவக் குடும்பங்கள் தமக்கான தற்காலிக தங்குமிடங்களைக்
கூட அமைக்க முடியாமல் ஆதரவுக்கு யாருமின்றி கண்ணீர்விட்டுக் கதறியழுகின்றார்கள்.
இம்மக்களுக்கான எதிர்கால உதவியாக கிணறு அமைத்துக்கொடுத்தல், வீடு
கட்டிக்கொடுத்தல், பிள்ளைகளுக்கான படிப்பு வசதி செய்து கொடுத்தல் ஆகிய
உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளையும் கனடிய தமிழர் தேசிய அவை
தொடர்ந்து மேற்கொள்ள இருக்கின்றது.
நிராதரவாக விடப்பட்டுள்ள
கேப்பாபிலவு மக்களுக்கான அவசர தேவையான குடிநீர், விளக்கு, நுளம்புவலை
முதலான அவரசர தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை நாம்
முன்னெடுத்துள்ளோம். இவ் அவசர உதவிக்கு அனைத்து தமிழ் மக்களும் தங்களால் ஆன
உதவிகளை வழங்குமாறு கனடிய தமிழர் தேசிய அவையினர் கேட்டுக்கொள்கின்றனர்.
தொடர்புகளுக்கு: கனடியதமிழர்தேசியஅவை
தொலைபேசி: 416-830-7703
மின்னஞ்சல்: [You must be registered and logged in to see this link.]
இணையத்தளம்: [You must be registered and logged in to see this link.]

Similar topics
» "தமிழக, புலம்பெயர் மக்களுக்கும், தமிழின உணர்வாளர்களுக்கும் விடுக்கும் அவசர வேண்டுகோள்!-செம்மலை"
» தமிழீழமக்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரித்தானியக் கிளையினரின் அன்பான வேண்டுகோள்.
» "இல. வடகிழக்கில் இராணுவம் முற்றாக அகற்றப்பட்டு, சிவில் நிர்வாகம் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்: கனடிய அரசின் உறுதிப்பாடு"
» "மீள்குடியேற்ற விவகாரம்: கேப்பாபிலவு மக்களை அச்சுறுத்தும் இராணுவத்தினர்"
» வல்வெட்டித்துறையில் பறந்தது தமிழீழத்தின் தேசிய கொடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum