போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்! Arul11 அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்! Untitl11 அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்! Iiiiii12 அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்! Untitl13 அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்! Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!

Go down

அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்! Empty அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!

Post by Admin Sun Aug 18, 2013 8:51 am

அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
*****************************************************

[You must be registered and logged in to see this image.]
 வாழ வேண்டிய வயதில் அவயவங்களை இழந்து தவிப்பதை விட வேறு என்ன கொடுமை வேண்டும்? நிம்மதியாக தொழில் செய்துகொண்டிருந்த எத்தனை யோ பேரின் அவயவங்களை சூறையாடி இன்று ஒரு மூலையில் முடங்கிக் கிடக்க வைத்துவிட்டது கடந்து சென்ற யுத்தம். எதிர்காலம் பற்றிய கனவோடு பள்ளி சென்ற எத்தனையோ பிள்ளைகளது அவயவங்களை அடியோடு கிள்ளி எடுத்து அவர்களுடைய எதிர்காலத்தை சிதைத்துவிட்டது. இன்று அவ்வாறான மக்கள் எந்த உதவியும் இன்றி பரிதவித்துக் கொண்டு நிற்பதை அப்பிரதேசங்களுக்கு நேரில் சென்றால் காணலாம்.



வன்னியில் தன்னைப் போலவே கால்களை இழந்த தன் இரு தோழிகளுடன் அமர்ந்திருந்தார் 20 வயதான பரமேஸ்வரி. பரமேஸ்வரியிடம் உரையாடுவது எமக்கு சற்று சிரமமாகத்தான் இருந்தது. எம்மிடம் நிறைய சொல்ல வேண்டும் என்று அந்த உறவு தவித்தது எமக்கு விளங்கியது. அதையும் கடந்து அவரது வாயிலிருந்து உதிர்ந்த வலிமிகுந்த வார்த்தைகள்தான் இவை.

‘நாங்க தர்மபுரத்திலதான் இருந்தனாங்க. எனக்கு நாலு அக்கா, ரெண்டு அண்ணாமார். நான் கடைசி. எல்லாரும் திருமணம் செய்துட்டாங்க. இப்ப நான் அம்மா அப்பாவோட தான் இருக்கன். யுத்தம் நடக்கேக்க எல்லாரையும் போல நாங்களும் ஒவ்வொரு இடமாக இடம்பெயர்ந்து போய்கொண்டிருந்தோம். நாங்க போகேக்க இயக்கம் பிடிச்சுக் கொண்டுதானே இருந்தவங்கள். அதனால நாங்கள் ஒழிஞ்சு ஒழிஞ்சுதான் போனனாங்கள். ஷெல் விழேக்க பயமாக இருந்தது தப்பிச்சு தப்பிச்சுப் போய் மாத்தளனில இருந்துதான் பிறகு அருணாச்சலம் முகாமில இருந்தனாங்கள். தர்மபுரத்திலிருந்து மாத்தளன் போகேக்கதான் எண்ட காலில செல் விழுந்தது. எண்ட அண்ணாதான் என்ன தூக்கிக் கொண்டு போனவர். முழங்காலுக்கு மேலதான் பட்டது. அப்படியே எடுத்தாட்டாங்க. நான் மயக்கத்திலதான் இருந்தன். எண்ட பக்கத்து வாட்டிலில தர்ஷினி என்ற ஒரு பிள்ள வயித்தில காயம் பட்டு இருந்தது. அவதான் சொன்னாள் அக்கா உங்க கால எடுத்துட்டாங்க எண்டு. என்ன செய்வது அழத்தானே முடியும்’ என்று கண்கலங்கினார்.

இன்று உங்கள் வாழ்க்கை எவ்வாறு போய்க்கொண்டு இருக்கின்றது? சகோதரர்கள் உதவி செய்கின்றார்களா?

‘அவங்களுக்கும் கஷ்டம்தானே. எல்லாருக்கும் பிள்ளைகள் இருக்கு. அதில நாமலும் கஷ்டம் கொடுப்பதா என்று ஒன்றும் கேட்பதில்லை. அப்பா கூலி வேலைக்குப் போய்த்தான் செலவுக்குத் தருவார். நாங்க முகாமுக்குள்ள இருக்கேக்க சிலர் பார்க்க வருவாங்க. அப்படி பார்க்க வந்த மன்னார் வாழ்வியம்தான் எனக்கு இந்தக் கால போட்டுத் தந்தாங்க. நாங்க அங்க போய் போட்டுட்டு வந்தம். வரும்போது பஸ்ஸிக்கு காசுதந்து அனுப்பி விட்டவங்கள். மன்னாரிலிருந்து மன்னார் டவுணுக்க இறங்கி அதிலிருந்து ஆட்டோ பிடிச்சுத்தான் வந்தனாங்கள். முதல் போட்ட கால் கொஞ்சம் உறுதி யில்ல. இப்ப கொஞ்சம் பரவாயில்ல. முகாமுக்குள்ள அனுபவிச்சத விட இப்போ பரவால்ல. வீட்டுத்திட்டம் கொடுத்திருக்காங்க. அம்மா என்னை ஒரு இடமும் அனுப்ப மாட்டா. வீட்டுள்ளதான் இருப்பன்’ என்றார் சிறுபிள்ளை போல.

இன்று கால் கை இழந்த பிள்ளைகள், ஏன் சித்த சுயாதீனம் அற்ற பிள்ளைகளைக்கூட சுதந்திரமாக வாழ முடிய வில்லை. அவ்வாறானவர்களுக்கு பெற்றோர்கள்தான் காவல். அவர்களுடைய வாழ்க்கைக்குப் பிறகு இப்பிள்ளை களின் நிலையை நினைத்தால்தான் வேதனையளிக்கின்றது. என்றாலும் தங்களால் முடியும் என்ற நம்பிக்கையுடன் வாழ்க்கின்றனர் இந்த வீரப் பெண்க ள். தன்னால் எங்கும் செல்ல முடியாமல் இருப்பதால் தனக்கு ஒரு கடை போட்டுக் கொடுத்தால் அதனைக் கொண்டு தான் ஏதாவது செய்து பிழைத்துக் கொள்வேன் என்கிறார் பரமேஸ்வரி. யாராவது இவருக்கு உதவிசெய்ய முன்வருவார்களா?

சாகித்யா
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum