Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
Page 1 of 1

*******************************************************
[You must be registered and logged in to see this image.]
வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் அநாதரவாக்கிவிட்டது நடந்து முடிந்த யுத்தம். எண்ணற்ற உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. சொத்துக்கள் சூறையாடப்பட்டன. பலரது அவயவங்கள் பறிபோனது. உறவுகள் பிரிந்தன. சரணடைந்தவர்களோடு சேர்த்து பலர் புலி முத்திரை குத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இவ்வாறு வன்னி மக்களின் கதைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். தாம் இழந்தவை போக எஞ்சியதை வைத்துக்கொண்டு ஏதோ வாழ்கின்றனர்.
vanni war disable women 458 வயதான இராமச்சந்திரன் பார்வதியை கிளிநொச்சியில் சந்தித்தோம். இவருக்கு நான்கு பெண் பிள்ளைகள். இரண்டு பெண்பிள்ளைகளைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். தன் கணவனையும் இழந்துவிட்டார். இறுதி யுத்தத்தின் போது இவரும் அங்கும் இங்கும் ஓடித்திரிந்து இப்போது தன் சொந்த இடமான கிளிநொச்சி சாந்தபுரம் அம்பாநகரில் வசித்து வருகிறார். அவரை நெருங்கியபோது நாம் கேட்காமலேயே தன் நிலையை எம்மிடம் அழுதுகொண்டே கூறினார். அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை.
‘எண்ட ஒரு பிள்ளைய இயக்கம் கொண்டு போயிட்டு அம்மா.. எங்கையணெ;டு தெரியல…’ என்று அழத் தொடங்கிவிட்டார். அவரை சாந்தப்படுத்தி அமைதியாக கதைத்தோம். இயல்புநிலைக்கு திரும்பிய பார்வதி அம்மா சிறிது விசும்பலுடன்; கதைக்கத் தொடங்கினார்.
‘எப்படியம்மா அழாமல் இருப்பது. எல்லா இடமும் தேடினன். இடம்பெயர்ந்தும் படாதபாடு பட்டேன். எல்லாத்தையும் இழந்து ஒரு பிள்ளையையும் பறிகுடுத்து கடைசியா இப்ப ஒரு பிள்ளையோடதான் தனியா இருக்கிறன். நாலு வருசமா எண்ட பிள்ளைய தேடுறன். எங்களுக்கு உழைச்சு கொடுத்த பிள்ளைய தொலைச்சிட்டு நிக்கிறன். அவட வீட்டுப் பேர் வசந்தி. மற்ற பெயர் தெய்வானை. நானும் எல்லா முகாமுக்கும் தடுப்புக்கும் போய் இந்தப் பிள்ளையிட பெயரை விசாரிச்சன். ஒரு முடிவும் இல்லை. அவவுக்கு 22 வயசாகிறது. படாத துன்பம் எல்லாம் பட்டு இருக்கிறன். ஒரு ஏலாத பிள்ளைதான் இப்ப இருக்கு. அதுண்ட உழைப்பிலதான் சீவிக்கிறம்’ என்றபோது அந்தப் பிள்ளையை படிக்க வைக்க வில்லையா என்று கேட்டேன்.
‘அவவுக்கு 18 வயசு. ஓ.எல் எடுத்திட்டாள். தொடர்ந்து படிக்க வைக்க வசதி இல்ல. கொழும்புக்கு காமன்ஸிற்கு வேலைக்கு போயிட்டா. எனக்கும் வயசாகிட்டு. முடிஞ்ச நேரம் கூலி வேலைக்குப் போறன். சாப்பிடுறதுக்குக்கூட கஷ்ரம். எண்ட பிள்ளைய தொடர்ந்து படிக்க வைக்க யாராவது உதவி செய்யுங்க எண்டு எத்தின பேரிட்ட கேட்டன், எத்தின கடிதம் எழுதினன் யாரும் உதவ முன்வரல்ல. அது பள்ளிக்கூடத்திற்கு போக உடுப்பு துணி எல்லாம் வாங்கணும். மாசம் 1000 ரூபா ரியூசன் பீஸ் கட்டணும். அப்பவும் நான் சொன்னன் நான் எப்படியாவது உன்ன படிக்க வைக்கிறன் நீ ஸ்கூலுக்கு போ எண்டு. அதுக்கும் கை ஏலாது. சண்டையில கை முறிஞ்சிட்டுது. எப்படி கஷ்டப்பட்டு வேலை செய்யும் எண்டு தெரியேல்ல. எண்ட நிலைமைய, கஷ்டத்த பார்த்து அதுவா வேலைக்கி போயிட்டுது’ என்று கண்கலங்கினார்.
நிவாரணங்கள் உதவிகள் என்று ஏதாவது கிடைத்ததா? இப்போது எப்படி உங்கள் நிலவரம் இருக்கின்றது?
‘வீட்டுத்திட்டம் ஒன்று வந்திச்சு. இன்னும் வீட்டு வேலை முடியல்ல. சொந்தக் காணியிலதான் இருக்கிறன். அந்த இடம் சரியான பள்ளக்காணி. தண்ணி இல்லை, கிணறு இல்லை, டொய்லற் இல்லை சரியான கஷ்ரம். கோழி கொஞ்சம் தாறம் எண்டாங்கள். கம்புத்தடியும் கிடுகு கொஞ்சமும் தந்தாங்கள். 64 கல்லும் தந்தாங்கள். அதை வச்சி கூடாரம் கட்டி பார்த்துக்கொண்டு இருக்கிறன். இன்னும் கோழி தரல்ல’ என்று வெறுமையான பார்வையை என்மீது வீசினார். சுயதொழிலைத் தொடங்குவதற்காக கோழிகளின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பார்வதியைப் போன்ற உறவுகள் எத்தனையோபேர் இன்று வன்னியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வெறும் வாக்குறுதிகளை நம்பி வாழ்வதை விட அவர்களால் வேறு என்ன செய்யமுடியும். அவையவங்களும் இழந்த நிலையில் தன்னம்பிக்கையுடன் அவர்களது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கின்றது. உதவி செய்ய யாராவது முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும் என்பதில் ஐயமில்லை.
சாகித்யா

Similar topics
» "கிளி. பச்சிலைப்பள்ளி மக்களுக்கு அமெரிக்க புலம்பெயர் தமிழர் அமைப்பான “நவ் வாவ்” துவிச்சக்கர வண்டிகள் உதவி"
» "தமிழர்களுக்கு இந்தியா செய்த பழி தீர ஐ.நாவில் தோஷ நிவாரணம் செய்ய வேண்டும்"
» "உலகத் தமிழர்கள் இலங்கை மீது போர்ப் பிரகடனம் செய்ய வேண்டும்"
» தமிழகத்தில் ஏராளமான பாலசந்திரன் உள்ளனர். இவர்களை அவன் என்ன செய்ய முடியும்?.
» தலைவரின் மகன் பாலச்சந்திரனை கொலை செய்ய சொன்ன கருணா வெளிவராத உண்மைகள் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum