போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி Arul11 பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி Untitl11 பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி Iiiiii12 பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி Untitl13 பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி

Go down

பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி Empty பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி

Post by Admin Thu Jun 20, 2013 7:41 pm

பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி

[You must be registered and logged in to see this image.]
 தென் தமிழீழத்தில் தமது படைதொடக்கப் பயிற்சியை முடித்துக்கொண்டு , காடுகள் , மலைகள் , ஆறுகளையெல்லாம் போடி நடையாகக் கடந்து யாழ்ப்பாணத்துக்கு வந்து சேர்ந்த அந்த அணியில் அவளும் வந்திருந்தாள். அப்போது அவளை அவர்கள் ” வண்டு ” என்றுதான் கூப்பிடுவார்கள். நாமும் அப்படியே கூப்பிடத் தொடங்கினோம்.

கட்டையான , உருளையான அவளின் தோற்றம் ஏறக்குறைய ஒரு வண்டி ஒத்திருந்ததுதான். அவள் கைகளை விடுக்கியவாறு நடக்கும் போது வண்டு உருளுவது போன்ற தோற்றமே பலருக்குத் தெரியும். வரும்போதே S84 வகை சூடுகலனுக்கு T56-2 வகை சூடுகலனின் அடிப்பாகத்தைப் பொருத்திச் செய்யப்பட்ட உயரம் குறைந்த சூடுகளைனை அவள் வைத்திருந்தாள். அவளுடைய உயரத்துக்கு அதுவே சரியாக இருந்தது. நீண்ட நாட்கள் வரை தனது சூடுகலனை அவள் கைமாற விடவில்லை.

வந்த சில நாட்களிலேயே மகளிர் படையணியினரின் இரண்டாவது வேவு அணியுடன் பயிற்சியில் ஈடுபட்ட வண்டு , ” தவளை நடவடிக்கை ” முடிந்தபின் பூநகரிப் படைத்தளம் மீதான வேவு நடவடிக்கையில் பங்கேற்றாள். மகளிர் படையணியிலும் , பின்னர் அது 2ம் லெப் மாலதி படையணியாகத் தோற்றம் பெற்ற போதும் அவள் ஒரு வேவுப் போராளியாகவே களங்கள் எங்கும் உலாவினாள்.

இப்போது சிறீலங்கா படையினரின் சூரியக்கதிர் – 01 படை நடவடிக்கையால் வலிகாமம் மக்கள் இடம்பெயர்ந்துவிட்டிருந்தனர். இரண்டாவது படை நடவடிக்கை இன்னமும் ஆரம்பமாகவில்லை. வேவு அணிகள் யாவும் தென்மராட்சியையும் வலிகாமத்தையும் , வடமராட்சியையும் வலிகாமத்தையும் பிரிக்கின்ற வெளிகளில் உலாவிக்கொண்டிருந்தன.

லெப் கேணல் மைதிலியின் நேரடி வழிநடத்தலில் இப்போது அவள் ஒரு தேர்ந்த வேவுப்புலி. படையினருக்கு கண்ணிவெடி வைக்கும் திட்டமொன்றை எமது கண்ணிவெடி அணியினர் தீட்ட , வண்டு என்று எங்களால் அழைக்கப்படும் சிறீவாணி , அவர்களுக்கு வேவு பார்க்கப் புறப்பட்டாள்.

பரந்த வெளியிலே மேற்கொள்ளப்பட்ட கடினமான வேவு நடவடிக்கையின் முடிவில் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கு வல்வைப்பாலத்தடி. மிகச் சவாலான இலக்கு. சவாலை எதிர்கொள்ள அவர்கள் தயாராகினர்.

நிலவற இரவு நாட்களில் கூட நிழலுருவாக அவர்களைப் படையினர் இனங்காணத்தக்க பகுதியில் சிறீவாணியும் ஏனைய வேவு வீராங்கனைகளும் காப்பு வழங்க , எமது கண்ணிவெடி அணியினர் துரித கதியில் பணிமுடிக்க , இருளோடு இருளாக எல்லோரும் நழுவி வந்துவிட்டனர்.

இரண்டு நாட்களின் பின் , 1996 சித்திரை புதுவருடப் பிறப்பன்று இவர்களின் எதிர்பார்ப்பை வீணாக்காமல் , உலாவந்த இராணுவக் காவலுலா அணியில் மூவர் தூக்கி விசிறப்பட்டு விழ , எஞ்சிய ஒரு படைவீரன் தவழ்ந்தபடி தப்பி ஓடுவதை தொலை நோக்கியால் எம்மவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர்.

எப்பக்கத்தில் நின்று பார்த்தாலும் எவ்வளவோ தொலைவுக்கப்பால் வருபவர்களையே இனங்காணத்தக்க அப்பரந்த வெளியில் கிடந்த பாலத்தை புலிகள் நெருங்கி வந்துபோனது படைத்தரப்புக்குப் பலத்த அதிர்ச்சியாய் இருந்தது.

ஆனால் சிறீவாணிக்கோ அது சின்ன விடயம். எப்போதும் சவாலை எதிர்கொள்வது ஒரு விளையாட்டுப்போல. அதனால்தான் அவள் கரும்புலியாகி காற்றோடு கலந்தாளோ…?

- மலைமகள்.
விடுதலைப்புலிகள் இதழ் ( ஆனி – ஆடி : 2004 )

” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி Empty Re: பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி

Post by Admin Sun Jun 23, 2013 4:12 pm

Very Happy:D:D:D
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» கரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்புலி கப்டன் அன்புக்கினியன் உட்பட்ட ஐந்து மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்"
» வாகரை படைமுகாமின் இரண்டாம் கட்டளை மேலாளர் மீதான கரும்புலித் தாக்குதலில் காவியமான கரும்புலி மேஜர் ரட்ணாதரனின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
» "கடற்கரும்புலிகள் மேஜர் கண்ணாளன் - மேஜர் நகுலன் உட்பட்ட ஆறு மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்று"
» கடற்கரும்புலிகள் மேஜர் அன்பு, மேஜர் கீர்த்தி, கப்டன் செவ்வானம் மற்றும் சிவா ஆகியோரின் 17ம் ஆண்டு வீரவணக்கம்
» புல்மோட்டைக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கண்ணாளன், மேஜர் நகுலன் உட்பட்ட நான்கு மாவீரர்களினதும், மட்டக்களப்பு மாவட்டத்தில் காவியமான இரு மாவீரர்களினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum