போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
"கேப்பாபுலவு மக்கள் மீது அநாகரீக வார்த்தைகளைப் பிரயோகிக்கும் இராணுவத்தினர்!- கண்ணீர் மல்கிய மக்கள்" Arul11 "கேப்பாபுலவு மக்கள் மீது அநாகரீக வார்த்தைகளைப் பிரயோகிக்கும் இராணுவத்தினர்!- கண்ணீர் மல்கிய மக்கள்" Untitl11 "கேப்பாபுலவு மக்கள் மீது அநாகரீக வார்த்தைகளைப் பிரயோகிக்கும் இராணுவத்தினர்!- கண்ணீர் மல்கிய மக்கள்" Iiiiii12 "கேப்பாபுலவு மக்கள் மீது அநாகரீக வார்த்தைகளைப் பிரயோகிக்கும் இராணுவத்தினர்!- கண்ணீர் மல்கிய மக்கள்" Untitl13 "கேப்பாபுலவு மக்கள் மீது அநாகரீக வார்த்தைகளைப் பிரயோகிக்கும் இராணுவத்தினர்!- கண்ணீர் மல்கிய மக்கள்" Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

"கேப்பாபுலவு மக்கள் மீது அநாகரீக வார்த்தைகளைப் பிரயோகிக்கும் இராணுவத்தினர்!- கண்ணீர் மல்கிய மக்கள்"

Go down

"கேப்பாபுலவு மக்கள் மீது அநாகரீக வார்த்தைகளைப் பிரயோகிக்கும் இராணுவத்தினர்!- கண்ணீர் மல்கிய மக்கள்" Empty "கேப்பாபுலவு மக்கள் மீது அநாகரீக வார்த்தைகளைப் பிரயோகிக்கும் இராணுவத்தினர்!- கண்ணீர் மல்கிய மக்கள்"

Post by Admin Mon Feb 25, 2013 8:36 am

"கேப்பாபுலவு மக்கள் மீது அநாகரீக வார்த்தைகளைப் பிரயோகிக்கும் இராணுவத்தினர்!- கண்ணீர் மல்கிய மக்கள்"
===================

[You must be registered and logged in to see this image.]
சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வலியுறுத்தி நீதிமன்றம் சென்றதற்காக மிக
அநாகரீகமான வார்த்தைகளால் இராணுவ அதிகாரிகள் தம்மை திட்டித் தீர்ப்பதாக
தெரிவித்துள்ள கேப்பாபுலவு மக்கள், தாம் இராணுவ முகாமொன்றுக்குள்
வாழ்வதுபோன்ற உணர்வுடனயே வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் கண்ணீர்மல்க
கூறுகின்றனர்.



கேப்பாபுலவு, சூரிபுரம், சீனியாமோட்டை போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்கள்
யுத்தத்தின் பின்னர் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படாமல் சீனியாமோட்டை
காட்டுப்பகுதியில் குடியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் அந்த
இடத்திலேயே மக்களுக்கான வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படுவதுடன், மாற்றுக்
காணி வழங்கல் என்ற பெயரில் அந்த இடத்திலேயே கால் ஏக்கர் வீதம் காணி
வழங்குவதற்கான ஏற்பாடுகளும் இரகசிய மான முறையில் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றது.

இந்நிலையில் தொழில் வாய்ப்பின்மை மற்றும் அடிப்படை
வசதிகள் இன்மையினால் மக்கள் மிக நெருக்கடிக்குள்ளேயே வாழ்ந்து
கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று குறித்த பகுதிக்குச்
சென்றிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரிடமே மக்கள் மேற்கண்டவாறு
கூறியிருக்கின்றனர்.

இதன்போது மக்கள் மேலும் குறிப்பிடுகையில்,

எங்களுடைய சொந்த இடங்களில் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ஆககுறைந்தது 2
ஏக்கர் நிலம் உள்ளது. இப்போது கால் ஏக்கர் நிலம் தருகின்றார்கள். அதில்
என்ன செய்ய முடியும்?

சாதாரணமாக வீட்டுத்தோட்டம் செய்வதென்றால்
கூட குடிதண்ணீரே இல்லாத இடத்தில் எப்படி விவசாயத்திற்கான நீரை பெறுவது?
அதைவிட பெரும்பாலான மக்கள் கடற்றொழிலை தமது அடிப்படை வாழ்வாதார தொழிலாக
கொண்ட மக்கள், கடலே இல்லாத இடத்தில் எப்படி கடற்றொழில் செய்ய முடியும்?
எனவே மக்கள் தங்களுடைய இடங்களில் மீள்குடியேற்ற வலியுறுத்தி
நீதிமன்றத்திற்குச் சென்றால் இராணுவ அதிகாரி மக்களை அழைத்து மிக அநாகரீகமான
வார்த்தைகளால் திட்டித்தீர்க்கிறார்.

மேலும் வழக்கு
போடுகிறீர்கள் காணிகளின் உறுதிகள் எங்கே கொண்டு வாருங்கள் என்றும்
கேட்கிறார்கள். நாங்கள் என்ன செய்ய முடியும் என மக்கள் கேட்கிறார்கள்.
அதற்கும் மேல் யாராவது சந்திக்க வந்தால் அவர்கள் வெளியே போனவுடன் இங்கே
வந்து விடுகிறார்கள். யார் வந்தார்கள்? என்ன சொன்னீர்கள்? என எல்லாம்
அவர்களுக்குச் சொல்லவேண்டும்.

அடிப்படை வசதிகளையாவது
பெற்றுத்தாருங்கள் என்று கிராமசேவகரிடம் கேட்டால் உடனே இராணுவத்திடம்
கேட்கச் சொல்கிறார்கள். நீதிமன்றத்திற்குப் போனதிலிருந்து எதைக் கேட்டாலும்
மிக அநாகரிகமான வார்த்தைகளை பேசிக் கொண்டு திரியும் இராணுவத்திடம் வாய்
திறந்து பேச முடியவில்லை எம்மால்.

சரி செந்த இடங்களுக்குச் செல்ல
அனுமதிக்காவிட்டாலும் பரவாயில்லை எங்களுடைய பெருந்தொகையான கால்நடைகளையாவது
தாருங்கள் என்று கேட்டால் அதையும் தருகிறார்கள் இல்லை. ஆனால்
அவற்றிலிருந்து இராணுவம் பால் எடுக்கிறது. இது என்ன நியாயம் என்று எமக்கு
புரியவில்லை என மக்கள் கூறுகின்றனர்.

இதேவேளை தமிழ்தேசிய மக்கள்
முன்னணியினர் அங்கு சென்றிருந்த சமயம் அங்கு வந்த கிராம அபிவிருத்திச்
சங்கத்தின் பொருளாளர் மக்களுக்கு ஒரு குறையும் இல்லை, சும்மா வந்து இப்படி
பேச வேண்டாம் என்று கூச்சலிட்டார்.

ஆனால் அவர் அவ்வாறு நடந்து கொண்டமை தொடர்பில் மக்களிடம் கூறியபோது, மக்கள் கடுமையாக அவரை திட்டித் தீர்த்தனர்.


இதேவேளை சந்திப்பை முடித்துக் கொண்டு த.தே.முன்னணியினர் திரும்பிய பின்னர்
அவர்களுடன் பேசியவர்களை கிராம அபிவிருத்திச் சங்கத்தினரும்
புலனாய்வாளர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட சிலரும் அச்சுறுத்தும்
தொனியில் நடந்து கொண்டதாக மக்கள் தமக்கு தொலைபேசி மூலம்
தெரியப்படுத்தியிருப்பதாகவும் இது ஏற்றுக் கொள்ள முடியாத அடிப்படை மனிதவுரிமை மீறல் எனவும் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» "வீட்டைச்சுற்றி மனித எச்சங்கள்! வெடிக்காக வெடிபொருட்கள்! இந்த இடத்தில் எப்படி வாழ்வது? சிறிதரன் பா.உ. முன் ஆனந்தபுரம் மக்கள் கண்ணீர் மல்கினர்"
» "முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது கழிவு எண்ணெய் மற்றும் சாணம் கொண்டு தாக்குதல்: மக்கள் அச்சத்தில்"
» "யாழ்.கரவெட்டிப் பகுதியில் மக்களை அச்சுறுத்தி ஆர்ப்பாட்ட நாடகம் நடத்திய இராணுவத்தினர்"
» "நூற்றுக் கணக்கானோரின் கண்ணீர் அஞ்சலியுடன் விடைபெற்றார் டில்ருக்சன்"
» "மீள்குடியேற்ற விவகாரம்: கேப்பாபிலவு மக்களை அச்சுறுத்தும் இராணுவத்தினர்"

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum