Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
மேஜர் ஒருவர் நடேசனின் மனைவி மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.- நேரில் பார்த்தவர் சாட்சியமளித்துள்ளார்!
2 posters
Page 1 of 1

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களில் நடேசனும் ஒருவர். அவர் கொல்லப்பட்டது தொடர்பில் சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தற்போது சாட்சியமளித்துள்ளார். நடேசன் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த சிப்பாய்களால் பொல்லுகள் கொண்டு தாக்கப்பட்டதன் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பிறப்பில் சிங்களவரான அவரது மனைவி, “நான் ஒரு சிங்களப் பெண். என்னைக் கொல்லாதீர்கள்” என அழுது புலம்பும்போதே சுட்டுக் கொன்றார்கள் என சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.
தற்போது லண்டனில் அடைக்கலம் புகுந்துள்ள, இறுதி யுத்தத்தில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த சில விடுதலைப் புலி உறுப்பினர்களும் பொதுமக்கள் சிலரும் நேரில் கண்டவற்றை தெளிவுபடுத்தி வருகின்றனர்.
இவ்வாறு சாட்சியமளித்தவர்களை மேற்கோள் காட்டி, பி.பி.சி.யின் முன்னாள் செய்தியாளர் ப்ரென்சன் எரிசன் பின்வருமாறு தெரிவித்திருந்தார்,
அது “வினிதா சிப்பாய்களிடம் சிங்கள மொழியில் ஏதோ கூறி கதறி அழுது கொண்டிருந்தார்,” என்பதாகும்.
இரண்டாவதாக சாட்சியமளித்தவர், “வினீதா சிங்கள மொழியில் கதறி அழுதவராக, என்னைக் கொல்ல வேண்டாம் என வேண்டி நின்றார். ”இப்போது தான் உனக்கு சிங்களம் ஞாபகம் வருகிறதோ, வே….” என தகாத வார்த்தையில் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த மேஜர் ஒருவர் வினிதா மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
அத்துடன் நடேசனை பொல்லுகளால் தாக்கிய பின் சுட்டுக் கொன்றனர்”, எனவும் இவர் தெரிவிக்கிறார்.
அங்கு நடைபெற்ற முழுத்தகவல்களையும் தெரிவிக்கும் அதேவேளை, அக்கொலைகளுக்குப் பொறுப்பானவர்களை தன்னால் அடையாளம் காட்டவும் முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
Eye witnesses say that an LTTE leader Nadesan and others who tried to surrender to the security forces carrying white flags were killed after assaulting them with poles. Eye witnesses have added that Nadesan’s wife was shot and killed while she said, “I’m Sinhala, please don’t kill me.”
Several LTTE members and a civilian who was present at the time of the assassination are currently in London and are revealing all the gory details of the murders.
Former BBC correspondent Frances Harrison referring to their eye witness accounts has said that Vineetha had shouted in Sinhala when the soldiers had tried to kill her and that a third eye witness had said that she had shouted to the soldiers asking them not to kill her since she was Sinhala.
The eyewitnesses have said that a Special Forces major had killed Vinitha after shouting at her in filth asking if she remembered her Sinhala heritage only now. Nadesan was killed after being assaulted with poles.
The eye witness is now coming out with the entire incident and had said he could identify the security forces personnel if he saw them.

nilavu-
Posts : 224
Join date : 14/10/2012
Re: மேஜர் ஒருவர் நடேசனின் மனைவி மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.- நேரில் பார்த்தவர் சாட்சியமளித்துள்ளார்!
கண்டிப்பாக தண்டிக்க பட வேண்டும்
Similar topics
» ஆனந்தபுரத்தில் இடிபாடுகளுக்குள்ளும், பதுங்குழிகளுக்குள்ளும் புதையுண்ட நிலையில் மனித எச்சங்கள்! - நேரில் பார்த்த மக்கள்.
» கடற்கரும்புலிகள் மேஜர் அன்பு, மேஜர் கீர்த்தி, கப்டன் செவ்வானம் மற்றும் சிவா ஆகியோரின் 17ம் ஆண்டு வீரவணக்கம்
» விடுதலைப் புலிகளின் பேச்சாளர் இளந்திரையனின் மனைவி, பிள்ளைகள் சுவீடனில் தஞ்சம்! video
» தமிழீழம் விடுதலைப்புலிகள் முன்னால் போராளிகள் கணவன்,மனைவி இருவரும் உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு விச மருந்து அருந்தி உயிரை விட்டனர்...
» தற்போது மதுரை கோரிப்பாளையத்தில் ஈழத்தமிழருக்காக மாணவர் ஒருவர் தீக்குளித்து மரணம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum