போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
விடுதலைப் புலிகளின் பேச்சாளர் இளந்திரையனின் மனைவி, பிள்ளைகள் சுவீடனில் தஞ்சம்! video Arul11 விடுதலைப் புலிகளின் பேச்சாளர் இளந்திரையனின் மனைவி, பிள்ளைகள் சுவீடனில் தஞ்சம்! video Untitl11 விடுதலைப் புலிகளின் பேச்சாளர் இளந்திரையனின் மனைவி, பிள்ளைகள் சுவீடனில் தஞ்சம்! video Iiiiii12 விடுதலைப் புலிகளின் பேச்சாளர் இளந்திரையனின் மனைவி, பிள்ளைகள் சுவீடனில் தஞ்சம்! video Untitl13 விடுதலைப் புலிகளின் பேச்சாளர் இளந்திரையனின் மனைவி, பிள்ளைகள் சுவீடனில் தஞ்சம்! video Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

விடுதலைப் புலிகளின் பேச்சாளர் இளந்திரையனின் மனைவி, பிள்ளைகள் சுவீடனில் தஞ்சம்! video

Go down

விடுதலைப் புலிகளின் பேச்சாளர் இளந்திரையனின் மனைவி, பிள்ளைகள் சுவீடனில் தஞ்சம்! video Empty விடுதலைப் புலிகளின் பேச்சாளர் இளந்திரையனின் மனைவி, பிள்ளைகள் சுவீடனில் தஞ்சம்! video

Post by Admin Mon Apr 08, 2013 9:13 am

விடுதலைப் புலிகளின் பேச்சாளர் இளந்திரையனின் மனைவி, பிள்ளைகள் சுவீடனில் தஞ்சம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 04:35.45 PM GMT ] [ பி.பி.சி ]

விடுதலைப் புலிகளின் பேச்சாளராக இருந்த இராசையா இளந்திரையனின் மனைவி,
பிள்ளைகளுக்கு சுவீடன் அவர்களுக்கு தஞ்சம் வழங்கியுள்ளது என்று அவர்களுடன்
படகில் சென்றிருந்த இலங்கைத் தமிழ்ப் பெண் லோகினி ரதிமோகன்
தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின்
இறுதிக் கட்டத்தில் இலங்கை இராணுவத்திடம் சரணைந்த இளந்திரையன் உயிரோடு
இருக்கிறாரா இல்லையா என்றே தமக்குத் தெரியாது என இளந்திரையன் குடும்பத்தார்
தன்னிடம் கூறியதாக லோகினி தெரிவித்தார்.

துபாயில் ஐநா அகதிகள் உதவியமைப்பின் (யு என் எச் சி ஆர் )பொறுப்பில் இருந்துவரும் இலங்கைத் தமிழர்களில் லோகினியும் ஒருவர்.

தமிழகத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது,
சிங்கப்பூர் கடற்படையால் காப்பாற்றப்பட்டு துபாயில் தற்போது
ய.என்.எச்.சி.ஆர் பொறுப்பில் இருக்கும் 19 இலங்கைத் தமிழர்களை மீண்டும்
இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கூடாது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம்
கடந்த சனிக்கிழமை கோரியிருந்த நிலையிலே, லோகினி ரதிமோகன் இவ்வாறு
தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் நடத்திவந்த தொலைக்காட்சியில்
செய்திவாசிப்பாளராக தான் பணியாற்றி வந்தவரென்றும், யுத்தம் முடிவடைவதற்கு
முன்னால் தான் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்ததாகவும் அவர்
தெரிவித்தார். தனது கணவர் இந்தியாவில் இருந்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.


இந்தியாவில் பிழைக்க வழியில்லை என்பதாலும், எப்போது
வேண்டுமானாலும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிடலாம் என்பதாலும்
அங்கிருந்து கிளம்பி அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்றதாக அவர்
தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா செல்லும் வழியில் படகு
பழுதடைந்த வேளையில் ஐநா அகதிகள் உதவி அமைப்பை தொடர்புகொண்டபோது,
சிங்கப்பூரில் இருந்து துபாய் செல்லும் ஒரு கப்பலால் காப்பாற்றப்பட்டு
துபாய் வந்து சேர்ந்ததாக அவர் கூறினார்.

தான் வந்த படகில் இருந்த
46 பேரில் 39 பேரை அகதிகளாக யு.என்.எச்.சி.ஆர் அங்கீகரித்தது என்றும்,
ஏனையோர் 7 பேர் இலங்கைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டார்கள் என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.

அகதியாக அங்கீகரிக்கப்பட்டவர்களில்
பாதியளவானோருக்கு அமெரிக்கவும் சுவீடனும் அடைக்கலம் அளித்துள்ளது ஆனால்
எஞ்சியுள்ள 19 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்ப முயற்சிகள் நடப்பதாக அவர்
தெரிவித்தார்.

இலங்கைக்கு தான் திருப்பி அனுப்பப்பட்டால், அங்கு
தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என தான் அஞ்சுவதாக லோகினி கூறினார்.
இலங்கையில் வாழும் தமது குடும்பத்தாரும் தன்னை வர வேண்டாம் என்று
அறிவுறுத்துவதாக அவர் கூறினார்.
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» விடுதலைப் புலிகளின் பதிலடி!
» இன்னமும் வெடிக்கும் விடுதலைப் புலிகளின் குண்டுகள்................
» விடுதலைப் புலிகளின் தோற்றமும், இந்தியா தேடவேண்டிய பரிகாரமும்
» விடுதலைப் புலிகளின் அதிசிறந்த தொழில்நுட்ப யுத்தி - அலை மோதும் சிங்களம்
» விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் சூசையும் இறுதி வரை போரிட்டே உயிரிழந்தனர்: சரத் பொன்சேகா தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum