போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
தமிழர்களுக்கு எதிராக தென் ஆபிரிக்கா தீவிரமாக இயங்குகிறது: ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு Arul11 தமிழர்களுக்கு எதிராக தென் ஆபிரிக்கா தீவிரமாக இயங்குகிறது: ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு Untitl11 தமிழர்களுக்கு எதிராக தென் ஆபிரிக்கா தீவிரமாக இயங்குகிறது: ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு Iiiiii12 தமிழர்களுக்கு எதிராக தென் ஆபிரிக்கா தீவிரமாக இயங்குகிறது: ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு Untitl13 தமிழர்களுக்கு எதிராக தென் ஆபிரிக்கா தீவிரமாக இயங்குகிறது: ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழர்களுக்கு எதிராக தென் ஆபிரிக்கா தீவிரமாக இயங்குகிறது: ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு

Go down

தமிழர்களுக்கு எதிராக தென் ஆபிரிக்கா தீவிரமாக இயங்குகிறது: ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு Empty தமிழர்களுக்கு எதிராக தென் ஆபிரிக்கா தீவிரமாக இயங்குகிறது: ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு

Post by Admin Wed Feb 06, 2013 9:14 am

தமிழர்களுக்கு எதிராக தென் ஆபிரிக்கா தீவிரமாக இயங்குகிறது: ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு


தென் ஆபிரிக்கா, தமிழர்களுக்கு எதிரான பல நடவடிக்கைகளை சிறிலங்காவுடன்
இணைந்து எடுத்து வருகின்றது என ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு குற்றம்
சாட்டியுள்ளது.
குறிப்பாக சர்வதேச மட்டத்தில் சிறிலங்கா அரசு
எதிர்நோக்கி இருக்கும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து காப்பாற்ற தீவிரமாக
செயற்பட்டு வருகிறது. இதற்கு நன்றிக் கடனாக சிறிலங்கா அரசு தென்
ஆபிரிக்காவிற்கு பல்வேறு முதலீடுகளை இலவசமாகவும் மிகக்குறைந்த விலையிலும்
கொடுத்து தன் உறவுகளை பலப்படுத்தி வருகின்றது.

தென் ஆபிரிக்கா அரசுக்கு நெருக்கமான பெரிய வியாபார நிறுவனங்களுக்கு பல
முதலீடுகளை சிறிலங்காவில் அமைப்பதற்கு சிறிலங்கா உதவுகிறது. உதாரணமாக
கிழக்கு மாகாணத்தில் இருக்கும் கல்குடாவில் 'சன் சிற்றி' என்ற தென்
ஆபிரிக்கா நிறுவனத்திற்கு பல மில்லியன் டொலர் பெறுமதியான முதலீட்டுக்கு
சிறிலங்கா அரசு உதவி வருகிறது.

மேலும் மலையகத்திலும் மற்றைய
இடங்ககளிலும் தென் ஆபிரிக்கா நிறுவனங்கள் முதலிட பெரும் உதவிகளை செய்கிறது.
சர்வதேச அரங்கில் சிறிலங்காவிற்கு பல்வேறு வகைகளில் உதவிவரும் தென்
ஆபிரிக்கா, ஜனாதிபதி ராஜபக்சா, கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை சர்வதேச
கொலைக்குற்றங்களில் இருந்து காப்பாற்ற பல்வேறு காய்களை நகர்த்தி வருகின்றது
என ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

1.
முள்ளிவாக்கால் படுகொலை நடந்து ஒரு வாரத்திற்குள் தென் ஆபிரிக்கா ஐக்கிய
நாடுகள் சபையில் சிறிலங்காவின் இனப்படுகொலையை பாராட்டி ஒரு தீர்மானம்
கொண்டுவர முன்னின்று உழைத்தது.

2. கடந்த வருடம் (2012) மார்ச்
மாதம், தமிழினப்படுகொலைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை
முறையடிப்பதற்கு முழுமூச்சாக தென் ஆபிரிக்கா உழைத்தது. இதில் தென்
ஆபிரிக்காவின் முயற்சி கைகூடாவிட்டாலும் சில ஆபிரிக்கா நாடுகளை இந்த
தீர்மனத்திற்கு ஆதரவு தாரமல் தடுப்பதில் வெற்றிகண்டது.

3.
பொதுநலவாய மகாநாடு சிறிலங்காவில் இந்த வருடம் நடத்த வேண்டும் என்ற
முயற்சியில் தென் ஆபிரிக்கா வெற்றியடைந்துள்ளது. பல்வேறு நாடுகள்,
தமிழினப்படுகொலை காரணமாக இம்மாநாட்டினை சிறிலங்காவில் நடாத்த எதிர்ப்பு
தெரிவித்த போதிலும், தென் ஆபிரிக்காவின் முயற்சியால் சிறிலங்காவில்
நடைபெறுகின்றது.

4. றொல்வ் மேஜர் ((Roelf Meyer) என்ற வெள்ளை இன
தென் ஆபிரிக்கர் சிறிலங்காவிற்கு உதவுவதில் ஒருவர். முன்னாள் பாதுகாப்பு
அமைசச்சரான இவர், தற்போது பல்வேறு முதலீடுகளை சிறிலங்காவில் ஈடுபடுத்தி
உள்ளார். இவர் பல்வேறு தமிழ் இனவிரோத நடவடிக்கைகளையும், சிறிலங்கா அரசை
காப்பாற்றுவதிலும் மிக தீவிரமாக ஈடுபட்டு கொண்டு இருக்கிறார்.


இவர் சிறிலங்கா அரசின் பல அமைச்சர்களின் நெருங்கிய நண்பர் எனவும்
ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு சாடுகின்றது. கோத்தபாய ராஜபக்ச உட்பட பல
போர்க்குற்றவாளிகள் தென் ஆபிரிக்கா அரசுடன் மிக நெருங்கிய தொடர்பை
பேணிவருவது மட்டுமன்றி, பல முறை அந்த நாட்டுக்கு இரகசியமக சென்று
வந்திருக்கின்றனர்.

நெல்சன் மன்டேலா ஓய்வு பெற்ற பின்னர் தென்
ஆபிரிக்கா, தமிழ் இன விரோத நடவடிக்கைகளிலும் சிறிலங்காவிற்கு ஆதரவான
நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது எனவும் ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு
குற்றம் சாட்டியுள்ளது.
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
»  ஆபிரிக்கா, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மாவீரர் நாள் நிகழ்வுகள்-2012
» தமிழர்களுக்கு சமஉரிமை வழங்காவிட்டால் மோதல் வெடிக்கும்-
» இலங்கையின் மொத்த சனத்தொகையில் 15 வீதமானவர்களே இணையத்தை பயன்படுத்துகின்றனர் – சுதந்திரம் கிடையாது! அமெரிக்க அமைப்பு
» "தமிழர்களுக்கு இந்தியா செய்த பழி தீர ஐ.நாவில் தோஷ நிவாரணம் செய்ய வேண்டும்"
» தமிழர்களுக்கு நீதி கேட்டு லண்டனில் இருந்து இந்தியா நோக்கி நடைபயணம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum