போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
"தமிழர்களுக்கு இந்தியா செய்த பழி தீர ஐ.நாவில் தோஷ நிவாரணம் செய்ய வேண்டும்" Arul11 "தமிழர்களுக்கு இந்தியா செய்த பழி தீர ஐ.நாவில் தோஷ நிவாரணம் செய்ய வேண்டும்" Untitl11 "தமிழர்களுக்கு இந்தியா செய்த பழி தீர ஐ.நாவில் தோஷ நிவாரணம் செய்ய வேண்டும்" Iiiiii12 "தமிழர்களுக்கு இந்தியா செய்த பழி தீர ஐ.நாவில் தோஷ நிவாரணம் செய்ய வேண்டும்" Untitl13 "தமிழர்களுக்கு இந்தியா செய்த பழி தீர ஐ.நாவில் தோஷ நிவாரணம் செய்ய வேண்டும்" Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

"தமிழர்களுக்கு இந்தியா செய்த பழி தீர ஐ.நாவில் தோஷ நிவாரணம் செய்ய வேண்டும்"

Go down

"தமிழர்களுக்கு இந்தியா செய்த பழி தீர ஐ.நாவில் தோஷ நிவாரணம் செய்ய வேண்டும்" Empty "தமிழர்களுக்கு இந்தியா செய்த பழி தீர ஐ.நாவில் தோஷ நிவாரணம் செய்ய வேண்டும்"

Post by Admin Mon Feb 25, 2013 8:34 am

"தமிழர்களுக்கு இந்தியா செய்த பழி தீர ஐ.நாவில் தோஷ நிவாரணம் செய்ய வேண்டும்"
=====================

[You must be registered and logged in to see this image.]
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை படையினர் தடுத்து வைத்திருந்த பின்னர்
சுட்டுக் கொன்றனர் என்பது தொடர்பான ஆதாரங்களை சனல் 4 வெளியிட்டதை அடுத்து
இந்திய நாடாளுமன்றத்தில் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.


சிறுவன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது தொடர்பான காட்சிகளை சனல் 4 தொலைக்
காட்சி வெளியிட்டதும் அதன் தாக்கம் இந்திய தேசத்திலேயே அதிகமாக
பிரதிபலிப்பதைக் காணமுடியும்.

பாலச்சந்திரன் கொல்லப்பட்ட காட்சி
மட்டுமன்றி வன்னிப் போர் நிலைமைகளை சனல் 4 வெளியிட்ட போதெல்லாம் இந்திய
தேசத்தில், இலங்கை அரசுக்கு எதிரான கோ­ங்கள் எழுந்ததை மறுக்க முடியாது.

இலங்கையில் நடந்த சம்பவங்களுக்கு இலங்கையில் அல்லவா எதிர்ப்பு ஏற்பட வேண்டும்? ஆனால் இந்தியாவில் அல்லவா குழப்பம் ஏற்படுகின்றது.

இதுபற்றி யாரேனும் சிந்தித்தால் இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வில் இந்தியாவின் வகிபாகம் எத்தன்மையது என்பது உணரப்படும்.

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட விடயங்களை சனல் 4 வெளியிட்டதை
அடுத்து இந்திய நாடாளுமன்றக் கூட்டத் தொடரைக் கூட்ட முடியவில்லை எனில்
இதனை யாரும் சாதாரண விடயமாகக் கருதிவிடக் கூடாது.

ஆம்! வன்னிப்
போரில் இலங்கை அரசுக்கு உதவி வழங்கிய இந்திய மத்திய அரசு, தான் செய்தது
பெரும் பிழை என்பதை உணரவைக்கின்ற சம்பவங்கள் இப்போது ஆரம்பமாகிவிட்டது.

இதற்கு முடிவு கட்டவேண்டுமாயின், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு
தீர்வு பெற்றுக் கொடுப்பதே இந்தியாவுக்கான ஒரே வழியாக இருக்கும். எனினும்
இந்தியா உத்தரவிட்டால் இலங்கை செய்யும் என்ற சூழ்நிலை இப்போது இல்லை
என்றாகிவிட்டது.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்பட்ட உறவு
என்பது ஈழத் தமிழர்களுக்காக இந்தியா கதைப்பதை தடுப்பதற்காக இலங்கை அரசு
கையாளும் மாற்றுவழியாகும்.

எனவே தமிழர்களுக்கு தீர்வைக் கொடு
என்று சொல்லக் கூடிய வல்லமையைப் பறிகொடுத்த இந்தியா தனது நாட்டில் குழப்பம்
ஏற்படுவதற்கும் வழியமைத்துவிட்டது.

ஆக வன்னிப் போருக்கான உதவியை
இந்தியா செய்ததன் காரணமாக தனது பகை நாடான சீனாவுடன் இலங்கை உறவு
கொள்வதற்கும் கூடவே இந்திய தேசத்தின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும்
வகையிலும் இந்தியா நடந்து கொண்டது.

இத் தீவினைப் பயன் கங்கையிலோ
காசியிலோ நீராடித் தீரப்போவதில்லை. மாறாக ஐ.நாவில் வைத்து மகா தோ­ நிவாரணம்
செய்வதே இந்தியாவுக்கான ஒரே வழி.

வலம்புரி ஆசிரியர் தலையங்கம்
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழர்களுக்கு நீதி கேட்டு லண்டனில் இருந்து இந்தியா நோக்கி நடைபயணம்!
» "உலகத் தமிழர்கள் இலங்கை மீது போர்ப் பிரகடனம் செய்ய வேண்டும்"
» தமிழர்களுக்கு சமஉரிமை வழங்காவிட்டால் மோதல் வெடிக்கும்-
» அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சரியான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.என்னை வலை வீசி பிடித்து அழிக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும்.ஜூலியன் அசாஞ்ச்
» தலைவரின் மகன் பாலச்சந்திரனை கொலை செய்ய சொன்ன கருணா வெளிவராத உண்மைகள் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum