போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
இனப்படுகொலை நடந்த மண் சிறந்த சுற்றுலாத்தலமாம்! – பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனத்தின் முடிவுக்கு தமிழர்கள் சீற்றம்  Arul11 இனப்படுகொலை நடந்த மண் சிறந்த சுற்றுலாத்தலமாம்! – பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனத்தின் முடிவுக்கு தமிழர்கள் சீற்றம்  Untitl11 இனப்படுகொலை நடந்த மண் சிறந்த சுற்றுலாத்தலமாம்! – பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனத்தின் முடிவுக்கு தமிழர்கள் சீற்றம்  Iiiiii12 இனப்படுகொலை நடந்த மண் சிறந்த சுற்றுலாத்தலமாம்! – பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனத்தின் முடிவுக்கு தமிழர்கள் சீற்றம்  Untitl13 இனப்படுகொலை நடந்த மண் சிறந்த சுற்றுலாத்தலமாம்! – பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனத்தின் முடிவுக்கு தமிழர்கள் சீற்றம்  Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

இனப்படுகொலை நடந்த மண் சிறந்த சுற்றுலாத்தலமாம்! – பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனத்தின் முடிவுக்கு தமிழர்கள் சீற்றம்

Go down

இனப்படுகொலை நடந்த மண் சிறந்த சுற்றுலாத்தலமாம்! – பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனத்தின் முடிவுக்கு தமிழர்கள் சீற்றம்  Empty இனப்படுகொலை நடந்த மண் சிறந்த சுற்றுலாத்தலமாம்! – பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனத்தின் முடிவுக்கு தமிழர்கள் சீற்றம்

Post by Admin Thu Jan 10, 2013 9:11 am

2013ம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலாத்தலமாக இலங்கை காணப்படுவதாகப்
பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனம் தெரிவு செய்துள்ளது. இலங்கையில் இயற்கை
அழகுகள் மிகுந்த இடங்கள், வரலாற்றுத் தலங்கள் மற்றும் விருந்தோம்பலுக்கு
ஏற்ற விதமான இடங்கள் போன்றவற்றைக் கருத்திற்கொண்டே இலங்கைக்கு முதலிடம்
வழங்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.[You must be registered and logged in to see this link.]
பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனத்தின் இந்த முடிவு தமிழ் மக்களிடையே கடும்
சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இனப்படுகொலை நடந்த மண்ணை சிறந்த சுற்றுலாத்
தலமாக ‘பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனம்’ எவ்வாறு தேர்ந்தெடுக்கலாம் என்றும்
அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனத்திற்கு எதிரான போராட்டங்களை
எதிர்காலத்தில் முன்னெடுக்கவும் ஏற்பாடு செய்துவருவதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.

இது இவ்வாறிருக்க, இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின்
மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என
பிரித்தானியா தெரிவித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில்
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. அதன்படி இந்த
மாநாட்டில் பிரித்தானியா பங்குபற்றுவது தொடர்பில் தற்போதைக்கு கூறமுடியாது
என அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி, பிரித்தானிய
உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார். அத்துடன் ஏனைய பொதுநலவாய
உறுப்பு நாடுகளைப் போன்றே இலங்கை விவகாரத்திலும் பிரித்தானியா செயற்படும்
எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மனித உரிமை, நல்லாட்சி, ஜனநாயகம் போன்ற பொதுநலவாய நாடுகள்
அமைப்பின் முக்கிய பண்புகளை சிறீலங்கா அரசாங்கம் எவ்வாறு பின்பற்றுகின்றது
என்பதனை பிரித்தானியா வெளிவிவகார அமைச்சு கண்காணிக்கும் என்றும்
கூறியுள்ளார்.

இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மேம்பாடு காணப்படாது விடின் பொது நலவாய
நாடுகளின் அமர்வில் கலந்து கொள்வது குறித்து மீள் பரிசீலனை செய்ய நேரிடும்
என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமருன் கடந்த நவம்பர் மாதம்
தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» இதுவரை காலமும் நடந்த ஈழப் போர் என்பது மக்கள் உயிர்களைப் பலியெடுக்க நடந்த வீண்போர் என்றுள்ளார் தயா மாஸ்டர்.
» "யுத்தம் நடைபெற்றவேளை அவ்விடத்திலேயே நின்று புலிகளைக் காட்டிக்கொடுத்தார் கருணா என்பதனை விளக்க இதனை விட சிறந்த ஆதாரம் ஒன்று இருக்கவே முடியாது"
» பிரபாகரன் சிறந்த போராளி, மஹிந்த ராஜபக்‌‌ஷ இன வெறியர் – விக்ரமபாகு கருணாரத்ன
» "கோபி சிவந்தனின் உண்ணாநிலை போராட்டத்திற்கு வலுச் சேர்ப்போம்: பிரித்தானிய தமிழர் பேரவை"
» "இனப்படுகொலை செய்த இலங்கையில் பாடகர் உன்னி கிருஷ்ணன் கச்சேரி அரங்கேறியது"

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum