Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
"இனப்படுகொலை செய்த இலங்கையில் பாடகர் உன்னி கிருஷ்ணன் கச்சேரி அரங்கேறியது"
Page 1 of 1
"இனப்படுகொலை செய்த இலங்கையில் பாடகர் உன்னி கிருஷ்ணன் கச்சேரி அரங்கேறியது"
[You must be registered and logged in to see this image.]
"இனப்படுகொலை செய்த இலங்கையில் பாடகர் உன்னி கிருஷ்ணன் கச்சேரி அரங்கேறியது"
யாழ்ப்பாணம் நல்லூரில் புலிகளின் மூத்த தளபதி கிட்டுவின் நினைவாக ஒரு
சிறுவர் பூங்கா ஒன்று இருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடும்
எதிர்ப்பினல்த்தான் படைமுகமாக மாற்ற இருந்த இந்த நல்லூர் கிட்டு சிறுவர்
பூங்கா ராணுவ படை முகாமாக மாற்றாமல் தடுக்கப்பட்டது
இப்போது இலங்கை
ராணுவம் அந்த பூங்காவை அழித்து அதை இசைக் கச்சேரியை அரங்கேற்ற
பயன்படுத்தியது. இந்த இசை கச்சேரியில் பாடியவர் வேறு யாரும் அல்ல. தமிழ்
படங்களில் பாடி புகழ்பெற்ற உன்னி கிருஷ்ணன் அவர்கள் தான். இந்த கச்சேரியை
யாழில் நடப்பதற்கு ஒழுங்கு படுத்தி கொடுத்தவர்கள் இந்திய தூதரக அதிகாரிகள்.
விடுதலை புலிகள் வன்னியில் அரசாட்சி புரியும் காலத்தில் இதே உன்னி
கிருஷ்ணன் ஈழப் போராளிகளுக்கு சமர்பனமாக பல பாடல்கள் பாடியுள்ளார் என்பது
குறிப்பிடத் தக்கது. இருந்தும் இன்று ஒரு மாபெரும் தமிழர் இனப்படுகொலை
இலங்கையில் அரங்கேறிய பிறகும் தமிழர் பகுதியில் சென்று பணம் சம்பாதிக்க
இப்படி ஒரு இசைக் கச்சேரியை நடத்த சம்மதம் தெரிவித்த உன்னி கிருஷ்ணனுக்கு
தமிழர்கள் தங்கள் கடும் கண்டனங்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக
பாடகர் ஹரிஹரன் கொழும்புவிற்கு செல்வதாக இருந்தது . ஆனால் தமிழர்களின்
கடும் எதிர்பால் அவர் இலங்கை செல்வதை கைவிட்டார் . இதை அறிந்தும் உன்னி
கிருஷ்ணன் இலங்கைக்கு சென்று நிகழ்ச்சி நடத்தியது தமிழர்களை புண்படுத்துவது
போலாகும்

Similar topics
» ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசின் மீது பன்னாட்டு விசாரணை வேண்டி கனடாவில் கையெழுத்து வேட்டை.
» இலங்கையில் சித்ரவதையா? ஆதாரம் இல்லை: பிரித்தானியா
» இனப்படுகொலை நடந்த மண் சிறந்த சுற்றுலாத்தலமாம்! – பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனத்தின் முடிவுக்கு தமிழர்கள் சீற்றம்
» வவுனியா கச்சேரி வளாகத்துள் அமைந்துள்ள மாவீரன் பண்டார வன்னியன் உருவச் சிலையிலும் நகரசபைக்கு முன்பாகவுள்ள பொங்குதமிழ் நினைவுத் தூபியிலும் விளக்கேற்றி-2012
» மலையாளிகள் கூட்டு செய்த சதி .!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum