போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
எதற்கும் அஞ்சாத கடற்புலிகளே படுகொலைளைப் பார்த்து நிலைகுலைந்து போயினர் – பிரான்செஸ் ஹரிசன் Arul11 எதற்கும் அஞ்சாத கடற்புலிகளே படுகொலைளைப் பார்த்து நிலைகுலைந்து போயினர் – பிரான்செஸ் ஹரிசன் Untitl11 எதற்கும் அஞ்சாத கடற்புலிகளே படுகொலைளைப் பார்த்து நிலைகுலைந்து போயினர் – பிரான்செஸ் ஹரிசன் Iiiiii12 எதற்கும் அஞ்சாத கடற்புலிகளே படுகொலைளைப் பார்த்து நிலைகுலைந்து போயினர் – பிரான்செஸ் ஹரிசன் Untitl13 எதற்கும் அஞ்சாத கடற்புலிகளே படுகொலைளைப் பார்த்து நிலைகுலைந்து போயினர் – பிரான்செஸ் ஹரிசன் Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

எதற்கும் அஞ்சாத கடற்புலிகளே படுகொலைளைப் பார்த்து நிலைகுலைந்து போயினர் – பிரான்செஸ் ஹரிசன்

Go down

எதற்கும் அஞ்சாத கடற்புலிகளே படுகொலைளைப் பார்த்து நிலைகுலைந்து போயினர் – பிரான்செஸ் ஹரிசன் Empty எதற்கும் அஞ்சாத கடற்புலிகளே படுகொலைளைப் பார்த்து நிலைகுலைந்து போயினர் – பிரான்செஸ் ஹரிசன்

Post by Admin Mon Dec 17, 2012 8:45 pm

எதற்கும் அஞ்சாத கடற்புலிகளே படுகொலைளைப் பார்த்து நிலைகுலைந்து போயினர் – பிரான்செஸ் ஹரிசன்

கொலைக்கும், தற்கொலைக்கும் அஞ்சாத விடுதலைப் புலிகளே போரில் நடந்த
படுகொலைகளைப் பார்த்து நிலைகுலைந்து போய் உள்ளனர் என்று பிபிசியின்
முன்னாள் செய்தியாளர் பிரான்செஸ் ஹாரிசன் தெரிவித்துள்ளார்.


சிறிலங்காவில் நடந்த நான்காம் கட்டபோர் குறித்து 'Still Counting the
Dead,'என்ற தலைப்பில் அவர் எழுதிய ஆங்கில நூலின் தமிழ்மொழியாக்கம், ‘ஈழம்:
சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்‘ என்ற தலைப்பில், நேற்றுமுன்தினம்
சென்னையில் வெளியிடப்பட்டது.


கவிஞர் சேரன் இந்த நூலை வெளியிட, மூத்த ஊடகவியலாளர் சதானந்த மேனன் பெற்றுக் கொண்டார்.



இந்த நிகழ்வில் நூலாசிரியர் பிரான்செஸ் ஹாரிசன் உரையாற்றுகையில்,

“சிறிலங்காவில் போர் முடிந்து நான்கு ஆண்டுகளாகின்றன.

ஆனால், போரில் இறந்தவர்கள் எத்தனை பேர், படுகாயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை
எவ்வளவு, காணாமல் போனவர்கள் கதி என்ன என்பன போன்ற விவரங்கள் வெளியாகவே
இல்லை.

போர் இறப்பு குறித்து, ஐ.நா. வெளியிட்ட முதல் தகவலில், 40 ஆயிரம் பேர் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், கடந்தவாரம் வெளியான ஐ.நா.வின் இன்னொரு அறிக்கையில், 70 ஆயிரம் பேர் பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் புள்ளிவிபரங்களின்படி, 2006 முதல் 2010ம் ஆண்டு வரை, ஒரு
லட்சம் பேர், வன்னியில் காணாமல் போயுள்ளனர்.இதுவரை இவர்கள் என்னவாயினர்
என்றும் தெரியவில்லை.

இந்த உயிரிழப்புகளும், மனித பாதிப்புகளும், 35 சதுர கி.மீ பரப்பளவில் 130 நாட்களில் நடந்துள்ளன.

பாதுகாப்பு வலயத்தில் வைத்து ஆட்டிலறிகள், மோட்டார்கள், றொக்கட்
லோஞ்சர்கள், சுப்பர் சொனிக் ஜெட்களைப் பயன்படுத்தியே சிறிலங்கா படையினரால்
இவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இதுவரை எந்த நாட்டிலும் பயன்படுத்தப்படாத, கொடூரமான இரசாயன ஆயுதங்களை அவர்கள் போரில் பயன்படுத்தியுள்ளனர்.

சிறிலங்கா அரசு, எந்தப் புள்ளிவிபரங்களையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

புதிய சிறிலங்காவைக் கட்டியெழுப்புவோம் என்று கூறும் சிறிலங்கா அரசு,
குறைந்தபட்ச உண்மைகளைக் கூட ஏற்க மறுப்பதால், புதிய சிறிலங்காவை
கட்டியெழுப்புவோம் என்ற வாக்குறுதியை, அனைத்துலக சமூகம் நம்ப மறுக்கிறது.

போரில் பாதிக்கப்பட்ட பலரை நான் சந்தித்தேன். சிலரது விபரங்களையும், செவ்விகளையும் மட்டுமே, நூலில் குறிப்பிட்டுள்ளேன்.

கொலைக்கும், தற்கொலைக்கும் அஞ்சாதவர்கள் விடுதலைப் புலிகள். குறிப்பாக, கடற்புலிகள் எதற்கும் நிலைகுலையக் கூடியவர்கள் அல்ல.

ஆனால், அவர்களே, போரில் நடந்த கொலைகளைப் பார்த்து நிலைகுலைந்து போய் உள்ளனர்.

போரின் விளைவுகளை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு, புனரமைப்புப் பணிகளைச் செய்ய,
சிறிலங்கா அரசு முன்வந்தால் தான், அமைதியான சமூகத்தை அந்த நாட்டில்
கட்டியெழுப்ப முடியும்.” என்று கூறினார்.

இந்த நிகழ்வில்
காயத்துக்கு மருந்திடத் தாமதித்ததால், உயிரிழந்த ஒரு மதகுருவின் நிலை, தனது
குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்த ஒரு தாயாரின் மரணத்தின் இறுதி
நிமிடங்களைக் கண்ட ஒரு செய்தியாளரின் பதிவு ஆகியவற்றை பிரான்செஸ் ஹாரிசன்
விபரித்திருந்தார்.
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» "அடக்குமுறைக்கு அஞ்சாத மக்கள் சக்தி இந்த அணுமின்நிலையத்தை விரைவில் மூடப்போவது உறுதி"
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
» ஈழத்து பெண் போராளிகளின் வீரத்தை பார்த்து உலகமே வியந்தது ... share செய்து எம் வீர பெண்களை உலகறிய செய்யுங்கள்
» "தொடரும் “டெசோ” நாடகம்! சோனியாஜியும் களத்தில் குதித்தார்!! சரியான போட்டி – உலகத் தமிழர்களே பார்த்து ரசியுங்கள்!!! ம.செந்தமிழ்"

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum