போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
விடுதலைப்புலிகள் தொடர்பான சம்பந்தனின் கருத்துக்கு அனைத்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணக்கம்? கூறுகின்றார் ஜெயானந்தமூர்த்தி Arul11 விடுதலைப்புலிகள் தொடர்பான சம்பந்தனின் கருத்துக்கு அனைத்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணக்கம்? கூறுகின்றார் ஜெயானந்தமூர்த்தி Untitl11 விடுதலைப்புலிகள் தொடர்பான சம்பந்தனின் கருத்துக்கு அனைத்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணக்கம்? கூறுகின்றார் ஜெயானந்தமூர்த்தி Iiiiii12 விடுதலைப்புலிகள் தொடர்பான சம்பந்தனின் கருத்துக்கு அனைத்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணக்கம்? கூறுகின்றார் ஜெயானந்தமூர்த்தி Untitl13 விடுதலைப்புலிகள் தொடர்பான சம்பந்தனின் கருத்துக்கு அனைத்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணக்கம்? கூறுகின்றார் ஜெயானந்தமூர்த்தி Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

விடுதலைப்புலிகள் தொடர்பான சம்பந்தனின் கருத்துக்கு அனைத்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணக்கம்? கூறுகின்றார் ஜெயானந்தமூர்த்தி

Go down

விடுதலைப்புலிகள் தொடர்பான சம்பந்தனின் கருத்துக்கு அனைத்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணக்கம்? கூறுகின்றார் ஜெயானந்தமூர்த்தி Empty விடுதலைப்புலிகள் தொடர்பான சம்பந்தனின் கருத்துக்கு அனைத்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணக்கம்? கூறுகின்றார் ஜெயானந்தமூர்த்தி

Post by Admin Mon Dec 17, 2012 10:03 am

விடுதலைப்புலிகள் தொடர்பான சம்பந்தனின் கருத்துக்கு அனைத்து கூட்டமைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணக்கம்? கூறுகின்றார் ஜெயானந்தமூர்த்தி

கூட்டமைப்பின் நாடாளுமன்
றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் விடுதலைப்புலிகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஆற்றிய
உரையை கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக்
கொண்டுள்ளனர் இது சர்வதேச ரீதியில் எமது இனத்திற்கு பாரிய பின்னடைவை
ஏற்படுத்தும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்:

கடந்த 7.12.12 ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட
விவாதத்தின்போது ரா.சம்பந்தன் விடுதலைப்புலிகளைக் கேவலப்படுத்தும் வகையில்
உரையாற்றி இருந்ததுடன் எமது இயக்கம் பயங்கரவாத இயக்கம் எனவும் அதனால்தான்
அவர்கள் அழிவடைந்தனர் எனவும் எந்தவித மனச்சாட்சியும் இல்லாமல்
தெரிவித்திருந்தார்.

கடந்த மூன்று தசாப்பத்திற்கும் மேலாக விடுதலைப்புலிகள் எமது மக்களின் விடுதலைக்காக தமது உயிரைத் துச்சமென
மதித்து களமாடினர். இதனால் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர்
மாவீரர்களாகினர். அது மாத்தி;ரமின்றி இலங்கை இராணுவத்திற்கு சமனாக சமபலம்
கொண்டவர்களாககும் இருந்தனர். இதனால் எமது இனம் பாதுகாப்பாகவும் தமிழினம்
என்று தலைநிமிர்ந்தும் வாழும் நிலை ஏற்பட்டிருந்தது. எனினும்
துர்ரதிஸ்டவசமாக அமெரிக்க இரட்டைக்கோபுரத் தாக்குதலை அடுத்து பயங்கரவாத
அமைப்புகளுக்குள் எமது இயக்கமும் அடக்கப்பட்டுவிட்டது. இதற்காக எமது மக்கள்
உலகத்தை நோக்கி பலத்த எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர். இன்றும் அந்த
எதிர்ப்பு தொடர்ந்து வருகின்றது குறிப்பாக உலகத்தை நோக்கி புலம் பெயர்
நாடுகளில் போராட்டங்கள் இடம் பெற்று வரும் நிலையில் தமிழ் மக்களின்
பிரதிநிதியான கூட்டமைப்பின் குழுத்தலைவர் அதுவும் நாடாளுமன்றத்தில் வைத்து
விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு
என தெரிவித்துள்ளது உலக நாடுகள் மத்தியில் எமக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் நிலை தோன்றியுள்ளது.

இது கூட்டமைப்பின் மொத்த முடிவா அல்லது சம்பந்தனின் தனிப்பட்ட கருத்தா
என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் இருந்தாலும் இன்று அது அனைத்து நாடாளுமன்ற
உறுப்பினர்களின் கருத்தாகவே பார்க்க முடிகின்றது. ஏனெனில் சந்பந்தன் ஆற்றிய
உரைக்கு கூட்டமைப்பின் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கருத்துத்
தெரிவிக்கவில்லை. எனவே அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை
உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் எல்லோருமே சம்மந்தனின் கருத்தை
ஏற்றுக் கொண்டதாகவே கருதமுடிகின்றது.

சம்பந்தனின் கருத்துக்கு தாங்கள் எதிர்க்கருத்துத் தெரிவிக்க முடியாது என இவர்கள் கூறுவார்களானால் அது அவர்களின்
சுயநலமாகவே கருதப்படும். அவ்வாறு சம்பந்தனுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தால் அல்லது உண்மையைச் சொன்னால்
எதிர்காலத்தில் கட்சியில் தேர்தலுக்கு இடம் கிடைக்காமல் போய்விடும் என இவர்கள் நினைக்கலாம். ஆனால் ஒவ்வொரு
உறுப்பினர்களும் தமது கரத்தை நெஞ்சில் வைத்து தமது மனச்சாட்சியைத் தொட்டுப்பார்க்க வேண்டும். விடுதலைப்புலிகள்
இல்லாதிருந்திருந்தால் அல்லது கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்காவிட்டால் இவர்கள் மக்களால் தெரிவு
செய்யப்பட்டிருப்பார்களா? இன்று இந்த மரியாதை டைத்திருக்குமா? இந்த
வாழ்க்கை கிடைத்திருக்குமா? என ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சிந்தித்து உண்மைக்காக பொதுநலத்திற்காக வாழ வேண்டும். இந்த பதவியை
அதற்காகப் பயன்படுத்த வேண்டுமே தவிர சுயநலத்திற்காக பயன்படுத்தக் கூடாது.
இதுவரை காலமும் சம்பந்தனின் உள்மனதிலிருந்த பல விடயங்களை அவர் தற்போது
வெளிப்படையாகவே கூறிவருகின்றார். சிங்கள இனவாதிகளின் கருத்துக்களுக்கும்
சம்பந்தனின் கருத்துக்கும் எந்தவித த்தியாசமும் கிடையாது. தற்போது அவர்
கூறியுள்ள இந்தக் கருத்து சிறிலங்கா அரசாங்கத்தை இனவழிப்புக்கான சர்வதேச
அழுத்தங்களில் இருந்து காப்பாற்றும் உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது.

எனவே பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இக்கருத்துத் தொடர்பாகவும் அவரின் செயற்பாடுகளுக்கும் கூட்டமைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் காப்பது அவருக்கு மேலும் புத்தூக்கம்
அழிப்பதாகவே உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக ஏனைய பாராளுமன்ற
உறுப்பினர்களின் மௌனம் தமிழ் மக்களுக்கு பெரும் ஆத்திரத்தை
ஏற்படுத்தியுள்ளது. எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

( [You must be registered and logged in to see this link.] || [You must be registered and logged in to see this link.] )
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» தனி விமானத்தில் யாழ்.செல்லும் பிரித்தானிய, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் – சிறிலங்கா அரசு அதிர்ச்சி
» போர்குற்றம் தொடர்பான படங்கள்
» வீரவணக்கம்...!இன்று வீரச்சாவை தழுவிக் கொண்ட அனைத்து வீரவேங்கைகளுக்கும் எமது வீரவணக்கங்கள்...!
» கூட்டமைப்பு எம்.பிக்களை கொலை செய்யச் சதியா?
» தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் கலையரசன் வீட்டிற்குள் துப்பாக்கியுடன் பிரவேசிக்க முயன்றவர்கள் விரட்டியடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum