Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் கலையரசன் வீட்டிற்குள் துப்பாக்கியுடன் பிரவேசிக்க முயன்றவர்கள் விரட்டியடிப்பு
Page 1 of 1

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட மாகாணசபை உறுப்பினர்
த.கலையரசன் வீட்டிற்கு நேற்று இரவு துப்பாக்கியுடன் இனம்தெரியாத இருவார்
உட்பிரவேசிக்க முயற்சித்தவர்களை பொதுமக்கள் விரட்டியடித்துள்ளனர்.
இதேவேளை தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் பொலிசாரே பொறுப்பு என த.கலையரசன் தெரிவித்தார்.
கலையரசன் நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்
கூட்டமைப்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.
மாகாணசபை உறுப்பினராக தெரிவாகியுள்ள நாவிதன்வெளியைச் சேர்ந்த தவராஜா
கலையரசன் சம்பவதினமான இரவு 7.30 மணியளவில் வீடடில் இருந்துள்ளார்.
இதன்போது இருவர் மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியுடன் வீட்டின் முன் உள்ள வீதியல் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியுள்ளனர்.
வீதியில் நின்ற பொதுமக்கள் இருவருக்கும் அருகில் சென்றவேளை அவர்கள் மோட்டார் சைக்கிளுடன் தப்பி ஓடியுள்ளனர்.
இவ் ஆயுததாரிகளை பொலிசாரும் பொதுமக்களும் பின் தொடர்ந்த போதும் அவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
மாகாணசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் தொடர்ந்து விடப்பட்டுள்ள
கொலை அச்சுறுத்தலையடுத்து பொலிசாரிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளதுடன்
பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு பலமுறை கோரியும் இதுவரை பாதுகாப்பு
வழங்கவில்லை என அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் பொலிசாரே பொறுப்பு என த.கலையரசன் தெரிவித்தார்.
இதேவேளை கிழக்கில் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய
கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு இவ்வாறு அச்சுறுத்தல்கள் இடம்பெற்று வருவதாக
தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.

Similar topics
» விடுதலைப்புலிகள் தொடர்பான சம்பந்தனின் கருத்துக்கு அனைத்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணக்கம்? கூறுகின்றார் ஜெயானந்தமூர்த்தி
» சொந்த மண்ணில் கால் வைக்க அனுமதியின்றி மக்கள் விரட்டியடிப்பு
» "இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு நடந்தது ஓர் இனப்படுகொலையே: முன்னாள் ஐரோப்பிய பா. உறுப்பினர் ரொபர்ட் எவன்ஸ்"
» கூட்டமைப்பு எம்.பிக்களை கொலை செய்யச் சதியா?
» 40 எம்பிக்களின் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்! மாணவர் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum