போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
"இல. வடகிழக்கில் இராணுவம் முற்றாக அகற்றப்பட்டு, சிவில் நிர்வாகம் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்: கனடிய அரசின் உறுதிப்பாடு" Arul11 "இல. வடகிழக்கில் இராணுவம் முற்றாக அகற்றப்பட்டு, சிவில் நிர்வாகம் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்: கனடிய அரசின் உறுதிப்பாடு" Untitl11 "இல. வடகிழக்கில் இராணுவம் முற்றாக அகற்றப்பட்டு, சிவில் நிர்வாகம் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்: கனடிய அரசின் உறுதிப்பாடு" Iiiiii12 "இல. வடகிழக்கில் இராணுவம் முற்றாக அகற்றப்பட்டு, சிவில் நிர்வாகம் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்: கனடிய அரசின் உறுதிப்பாடு" Untitl13 "இல. வடகிழக்கில் இராணுவம் முற்றாக அகற்றப்பட்டு, சிவில் நிர்வாகம் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்: கனடிய அரசின் உறுதிப்பாடு" Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

"இல. வடகிழக்கில் இராணுவம் முற்றாக அகற்றப்பட்டு, சிவில் நிர்வாகம் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்: கனடிய அரசின் உறுதிப்பாடு"

Go down

"இல. வடகிழக்கில் இராணுவம் முற்றாக அகற்றப்பட்டு, சிவில் நிர்வாகம் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்: கனடிய அரசின் உறுதிப்பாடு" Empty "இல. வடகிழக்கில் இராணுவம் முற்றாக அகற்றப்பட்டு, சிவில் நிர்வாகம் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்: கனடிய அரசின் உறுதிப்பாடு"

Post by Admin Fri Aug 31, 2012 8:39 am

"இல. வடகிழக்கில் இராணுவம் முற்றாக அகற்றப்பட்டு, சிவில் நிர்வாகம் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்: கனடிய அரசின் உறுதிப்பாடு"
[You must be registered and logged in to see this image.]

இலங்கையில், தமிழ் மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து இராணுவம் அகற்றப்பட
வேண்டுமென்பதிலும், சிவில் நிர்வாகம் முழுமையாக வடகிழக்குப் பகுதிகளில்
நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதிலும், கனடிய அரசு மிகத் தெளிவாக இருப்பதாக
கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் அலெக்ஸ்சாண்டர் தெரிவித்தார்.


அஜெக்ஸ் தொகுதிக்கான கனடிய நாடாளுமன்ற உறுப்பினரும், ஆசிய நாடுகளுக்கான
வெளிநாட்டு அமைச்சின் ஆலோசகரும், மக்கள் செல்வாக்குள்ள இராஜதந்திரியுமான
கௌரவ கிறிஸ் அலெக்ஸ்சாண்டரர் உடனான மக்கள் சந்திப்பொன்று, ரொறன்ரோ
பெரும்பாகத்தில் வாழும் தமிழ் மக்களால், கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) மாலை 7
மணியளவில் மார்க்கம் நகரிலுள்ள, முன்னாள் படைவீரரின் ஞாபகார்த்த
மண்டபத்தில் நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான மக்கள் மண்டபத்தை
நிறைத்திருக்க, மிகவும் ஆக்கபூர்வமான கலந்துரையாடலும் கருத்துப்
பரிமாற்றமும் சிறப்பாக இடம்பெற்றது.

கௌரவ கிறிஸ் அலெக்ஸ்சாண்டர் அவர்கள் தமது ஆரம்ப உரையில்,

தமிழ் மக்களின் மனித உரிமை மீறல்கள் விடயத்திலும், தமிழ் மக்களுக்கு
நிரந்தரமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதிலும் கனேடிய அரசாங்கம்
மிக உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

கனடியப் பிரதமர்
திரு.ஸ்ரீபன் ஹார்ப்பர் அவர்கள் ஏற்கனவே உறுதி கூறியபடி, இலங்கை அரசாங்கம்
மனித உரிமை விடயத்தில் முன்னேற்றத்தை நடைமுறைப்படுத்தாவிடின், இலங்கையில்
2013ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளுக்கான மாநாட்டில்
பங்குபற்றுவது பற்றிய நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லையென்றும், அம்
மாநாட்டில் கலந்து கொள்வது சாத்தியப்படாதென்றும் கூறினார்.


அத்துடன் இப்பொழுது கனடா மட்டுமே உலக அரங்கில் ஊக்கமெடுத்து குரல்
எழுப்புகிறதென்றும், இந்த அறிவுறுத்தலுக்கு இலங்கை செவிசாய்க்காவிடின்
இன்னும் பல நாடுகள் கனடாவுடன் இணைந்தால், இலங்கையில் ஒரு சிக்கலான
சூழ்நிலையே உருவாகும் எனவும் எச்சரித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துக் கூறுகையில்,
அண்மையில், தனது குழுவினருடன் தான் இலங்கை சென்றிருந்த போது, தாங்கள்
நேரில் கண்டறிந்த அனுபவங்களையும், பல தரப்பட்ட சமயத் தலைவர்கள், நாடாளுமன்ற
உறுப்பினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரைச் சந்தித்து உரையாடி,
அவர்களிடம் கேட்டறிந்த உண்மை நிலவரங்களையும், தமது பயணம் தொடர்பான விரிவான
அறிக்கையையும், தங்களது பிரத்தியேக பரிந்துரைகளையும், கனடிய வெளிவிவகார
அமைச்சர் கௌரவ ஜோண் பெயார்ட் அவர்களிடம் கையளித்ததாகவும் கூறினார்.

கனடிய வெளிநாட்டமைச்சர், ஏற்கனவே இலங்கை விடயத்தில் அதீத அக்கறை கொண்டிருப்பதையும்,பேச்சளவில் மட்டுமன்றி, நேரடியாக பல்வேறு நடவடிக்கைகளை செயற்படுத்தி இருப்பதையும் உதாரணங்களோடு தெளிவு படுத்தினார்.

தமிழ் மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து இராணுவம் அகற்றப்பட
வேண்டுமென்பதிலும், சிவில் நிர்வாகம் முழமையாக வடகிழக்குப் பகுதிகளில்
நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதிலும், கனடிய அரசு மிகத் தெளிவாக
இருப்பதாகவும் தெரிவித்தார்.

அவரது உரையினைத் தொடர்ந்து
நிகழ்வில் பங்குபற்றிய மக்கள் எழுப்பிய வினாக்களுக்கு, குறிப்பாக, கனடாவில்
வெளிநாட்டு முதலீடுகள், பொருளாதார அபிவிருத்தி மற்றும் இலங்கையில் மனித
உரிமை மீறல்கள் தொடர்பாக அனைத்து விடயங்களுக்கும், திரு.கிறிஸ்
அலெக்ஸ்சாண்டர் அவர்கள் மிகத் தெளிவான பதிலளித்தார்.

இதனால் மக்கள் தங்கள் திருப்தியையும் நன்றியையும் வெளிக்காட்டினர்.

இறுதியாக திரு.கிறிஸ் அவர்கள் தனது முடிவுரையில், கனடாவிலுள்ள தமிழ்
மக்கள் அனைவரும் இலங்கையிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின்
அபிவிருத்திகளில் உதவ வேண்டுமென்றும், இலங்கையில் நடைபெறும் மனித உரிமை
மீறல்களுக்கெதிராக சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும்
வேண்டுகோள் விடுத்தார்.

யோர்க் பிராந்தியத்தைச் சேர்ந்த பல்வேறு
தமிழ் அமைப்புக்களின் ஆதரவுடன் Canadian Tamil Economic Forum தலைமையில்
ஒழுங்கு செய்யப்பட்ட இந் நிகழ்வு, மிகவெற்றியுடன் நடைபெறுவதற்கு உதவிய
அனைவருக்கும், குறிப்பாக கனேடிய தமிழ் குழுமத்திற்கும் கலந்துகொண்ட மக்கள்
தமது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து விடைபெற்றனர்.
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» தாயகத்தில் எங்களை நாங்களே ஆளவேண்டும் இராணுவம் இங்கிருந்து வெளியேற வேண்டும்
» "யாழில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீட்டை கண்ணால் கண்டேன்! பிரான்ஸ் தூதுவர் வாக்குமூலம்"
» யாருக்கு வேண்டும் டெசோ ? எதற்காக வேண்டும் டெசோ ? மானம் இருக்கிறதா மஞ்சள் துண்டு முனியே !!
» அரசாங்கம் தொடர்ச்சியாக சிவில் சமூகம் மீது அடக்குமுறைகளை பிரயோகிக்கின்றது
» "கனடிய தமிழர் தேசிய அவை விடுக்கும் கேப்பாபிலவு மக்களுக்கான அவசர தேவைகளுக்கான வேண்டுகோள்"

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum