Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
"வவுனியாவில் தமிழ்கைதிகள், காணாமல் போனோரை விடுதலை செய்யக்கோரி ஆலயத்தில் தேங்காய் உடைத்து போராட்டம்"
Page 1 of 1
"வவுனியாவில் தமிழ்கைதிகள், காணாமல் போனோரை விடுதலை செய்யக்கோரி ஆலயத்தில் தேங்காய் உடைத்து போராட்டம்"
"வவுனியாவில் தமிழ்கைதிகள், காணாமல் போனோரை விடுதலை செய்யக்கோரி ஆலயத்தில் தேங்காய் உடைத்து போராட்டம்"
[You must be registered and logged in to see this image.]
வவுனியாவில் இன்று புதன்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்த
போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீர்
மல்க நீதி வேண்டி ஆண்டவன் சந்நிதியில் 1008 தேங்காய்களை உடைக்கும்
போராட்டத்தை செய்தனர்
கடந்த பல தசாப்தங்களாகவும் முள்ளிவாய்க்கால் போரின் போதும் இலங்கை
படையாலும் புலனாய்வு துறையாலும் மற்றும் இனந்தெரியாதவர்களால் கடத்த
கடத்தப்பட்டவர்கள் தொடர்பாகவும் பல ஆயிரக்கணக்கானோரின் அவர்களின் விடுதலை
கோரியும் அவர்கள் தொடர்பாக தகவல் கோரியும் பல பத்து ஆண்டுகளாக பல்வேறு
போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
ஆயினும் இன்னமும் அவர்களுக்கு
இலங்கை அரசாங்கத்தால் எந்த தீர்வும் அளிக்கப்படவில்லை. அண்மைக்காலமாக
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் தாக்கப்பட்டு
ஊனமாக்கபட்டும் கொல்லப்பட்டும் வருவது அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில் ஜனநாயக வழியிலான போராட்டங்களும் தீவிரம் பெற்று வருகின்றன.
இந்த நிலையில் வவுனியாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்த
போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீர்
மல்க நீதி வேண்டி ஆண்டவன் சந்நிதியில் 1008 தேங்காய்களை உடைக்கும்
போராட்டத்தை செய்தனர்
இதில் த.தே.கூட்டமைப்பின் பங்காளி
கட்சிகளின் பா.உறுப்பினர்களும் முன்னாள் பா.உறுப்பினர்களும் ஜனநாயக மக்கள்
முன்னணி தென்னிலங்கையின் தமிழர் ஆதரவு சிங்கள சகோதர கட்சி உறுப்பினர்களும்
கலந்து மக்களுக்கு ஆதரவு அளித்தனர்.

Similar topics
» "காணாமல் போனோர் தினத்தையொட்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்: தமிழ்க் கட்சிகள் கலந்து கொள்ளவில்லை"
» "இராணுவத் தலைமையகம் அமைக்க வவுனியாவில் தமிழர்களின் 20 ஏக்கர் காணி ஆக்கிரமிப்பு"
» காடுகளை அழித்து சிங்களக் குடும்பங்கள் வவுனியாவில் குடியேற்றம் அம்பலப்படுத்தும் சிங்கள சூழலியலாளர்
» இறுதியுத்த்தில் இலங்கை படையினரிடம் சரணடைந்து எவரும் காணாமல் போகவில்லை" கோத்தாபய
» வட - கிழக்கில் காணாமல் போனோர் தொடர்பான தகவல்களையோ புகைப்படங்களையோ எவருக்கும் வழங்கக்கூடாதென படைத்தரப்பு அச்சுறுத்த தொடங்கியுள்ளது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum