Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
நாகதேவன் துறை கடற்படை முகாம் எப்படி அழிக்கப் பட்டது..? மிக சுவாரஸ்யமான தகவல்கள்..
போர் குற்றம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1

நாகதேவன் துறை கடற்படை முகாம்
*****************************************
எப்படி அழிக்கப் பட்டது..?
*******************************
மிக சுவாரஸ்யமான தகவல்கள்..
************************************
மு.வே.யோகேஸ்வரன்
*************************
பூனகேரி (தொண்ணூறுகளில் ) முகாமை புலிகள் தாக்கியபோது..நாகதேவன்துறை
என்னும் சிறிலங்காவின் கடற்படை முகாமை அழித்தால்தான் முடியும் என்னும் நிலை
இருந்தது..பூனகேரி முகாமுக்கும் ஆனைஇறவு முகாமுக்கும் இடையில் உள்ள கிளாலி
என்னும் பரவைகடல் பகுதியில் நாகதேவன்துறை இருந்தது..கடலின்மேல் ஒரு காகம்
இருந்தால் கூட நாகதேவந்துறையில் உள்ள சிங்களக் கடல்படை சுட்டுத்
தள்ளும்.அப்படி ஒரு நிலையில் அந்த கடற்படைத் தளத்தை எப்படி
கைப்பற்றமுடியும்..? தலைவர் அந்த பொறுப்பை கடற்புலிகளின் தளபதி சூசையிடம்
ஒப்படைத்தார்.அந்த நாகதேவந்துறையில் நிறைய கடல் படகுகளும் மிக பத்து நவீன
வாட்டர்ஜெட் என்று அழைக்கப் படும் அதிவேகத் தாக்குதல் படகுகளும்
உண்டு..அவற்றை கைபற்றினால்தான் கடல்புலிகளுக்கும் நன்மை உண்டு ..
பூனகேரி முகாமையும் எளிதில் கைபற்ற முடியும்.திட்டம் தயார்
ஆனது..கிளாலியின் மறுகரையில் இருந்து கடல் புலிகள் நகர்ந்து போகும்போதே
கடல்படை சுட்டு அவர்களை அழித்து விடுவார்கள்..என்ன செய்வது..?
வெட்டவெளிக்கடல் அது..திட்டம் மிக ரகசியமாகவே வைக்கப் பட்டது..ஆனால்
ஏற்கனவே கடலின் அடியில் பயிற்சி பெற்று சுழியோடும் கடல் புலிகளின் படையோடு
புதியவர்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டு சுமார் இருநூறு விசேட கடல் புலிகளின்
கொமாண்டோ படைபிரிவு தாயாராகிக் கொண்டு இருந்தது..எப்படியும் அந்த
முகாமை பிடிக்கவேண்டும் என்றே சூசை விரும்பினார்..அது அவருக்கு தலைவரால்
விடப்பட்ட ஒரு சவாலும் கூட..அப்போது நான் கடல்புலிகளின் அரசியல்
பொறுப்பாளராக இருந்தேன்..எனக்கும் தாக்குதல் திட்டத்தின் முழு விபரம்
தெரிவிக்கப் பட்டது..ஏன் தெரியுமா..?அங்கே கைப் பற்றப்படும் படகுகளைக்
கொண்டுவந்து கரையில் நிற்கும் டிராக்டர்களில்
ஏற்றிக் கொண்டுபோக நிறைய மனித வலு வேண்டும் அதற்கு பொது மக்களைத்தான் திரட்டிக் னோடு செல்லவேண்டும் திட்டம்
நடைமுறைப் படுத்த படுவதற்கு முன்பு அவர்களை கொண்டு போனால்.திட்டமே
........ பாழாகிவிடும் .ஆனால்..பூனகேரியினுள் புகுந்து தாக்கும் தரைபடப்
பிரிவுக்கு ..சில தளபதிகளை தவிர கடல்புலிகளின் திட்டம் வேறு யாருக்கும்
தெரிவிக்கப் படவில்லை..
இங்கேதான் உலகின் மிகச் சிறந்த கெரில்லா_ கொமாண்டோ தாக்குதல் திட்டம் அரங்கேறியது..
(எதிர் காலத்தில் இந்த தாக்குதல் பற்றிய ஒரு சினிமா படம்
எடுப்பதாயின்..அந்தப் படம் நீண்ட காலம் ஓடும் அப்படி ஒரு எண்ணம் இருந்தால்
என்னுடன் தொடர்பு கொள்ளவும் ..ஏன் தெரியுமா..? அப்படி ஒரு எண்ணம் எனக்கும்
உண்டு ஆனால் நிதி வசதி வேண்டுமே)
சுமார் இருநூறு கடல்புலிகள் (ஆண் பெண் உட்பட..) நீருக்கு அடியில் பிராண
வாயு சிலிண்டர்களை முதுகில் கட்டிவாறு..சுவாசித்தவாறு..ஒரு
சிறு கடல் அசைவும் வெளியில் தெரியாதவாறு நீருக்கு அடியில் சுழியோடிக்
கொண்டிருந்தனர் ..அவர்களின் முதுகுகளில் தானியங்கிகள் இருந்தன..பிராணவாயு
சிலிண்டர்களின் முடிவுக்காலம் இரண்டு மணிநேரம்தான் ..இரண்டு
மணிநேரத்துக்குள்.அவர்கள் ஆறு அல்லது ஏழு கடல் மைல் தூரத்தை ஒரு அசைவும்
இன்றிக் கடக்கவேண்டும்..ஆனால் கடந்து கொண்டிருந்தார்கள்.. நேரம் இரவு
பன்னிரண்டு மணிக்கு மேல் போய்க் கொண்டிருந்தது..நேற்று நான் எழுதிய
கட்டுரையின் நாயகி எனது உறவுக்காரப் பெண்..கப்டன் மகேஸ்வரியும் அதில்
ஒருவர்..தாக்குதலுக்கு தலைமை ஏற்று கடல் புலிப் போராளி ஒருவன் முன்னே
சுழியோடிக் கொண்டிருந்தான்..அவனது உயரமோ
ஆறடிக்குமேல் இருக்கும் ..கட்டான உடல் 'ராம்போவை'படங்களில் பார்த்தவர்கள் அதையே கற்பனை செய்து கொள்ளலாம்..அது
சினிமா..இதுவோ நிஜம்..அந்த படை அணி நாகதேவன்துறையை அடையுமுன்பே பிராண வாயு
சிலிண்டர்களும் முடியும் தருவாயில் இருந்தன..அனால் அவர்கள் அந்த முகாமை
அடைந்து விட்டார்கள்.தளபதி முன்னே சென்று தமது இலக்கு சரிதானா என்று
ஒருமுறை சரிபார்த்துக் கொண்டான்.எல்லாம் சரிதான்..அந்த கொமாண்டோ படை அணி
தூங்கிக் கொண்டிருந்த சிங்களக் கடல் படையின் முகாமுக்குள்..நீரின் அடியில்
இருந்து வெளிவந்து புலிப்பாய்ச்சல் பாய்ந்து தாக்கதொடங்கியது..சிலமிமிடங்களிலேயே
தாக்குதல் முடிவடைந்தது..ஐம்பது அறுபது என்று சிங்களக் கடற்படை சாவை தழுவ
ஏனையோர் உயிர்களைக் கையில் பிடித்தவாறு பூநகர் முகாமை நக்கி ஓடத்
தொடங்கினர் அதே நேரம் நாகதேவன் துறையில் தாக்குதல் ஆரம்பம் ஆனபோது பூனகேரி
முகாமினுள்ளும் புலிகளின் தரைப்படை புகுந்து தாக்குதல் நடாத்தத்
தொடங்கியது..அப்போதுதான் கடற்படையிடம் இருந்த பத்து வாட்டர் ஜெட் அதிவேகப்
படைகள் கடல்புலிகளின் கைகளுக்கு வந்தன..அதில் இரண்டு சண்டையில் சேதமாக
ஏனையவை அதி காலைக்குள் தமது முகாமுக்கு கொண்டுசென்றனர்..கடலில் இருந்து
அந்த சண்டைபடகுகளை பொது மக்களைக் கொண்டுவந்து கரையில் நின்ற டிராக்டர்களில்
ஏற்றினோம்.பொதுமக்களை அந்த அதிகாலைப் பொழுதில் லாரிகளில் கொண்டுவந்தேன்..
நாம் சரியாகவே செய்து முடித்தோம் இன்றுவரை பெரும்பாலானோருக்கு இந்த
அதிரடி நடவடிக்கையும் அதிசயிக்க வைக்கும் தாக்குதலும் தெரியாது..ராணுவ
ரகசியம் என்பதால் நாமும் பெரும்பாலும் வாய் திறக்காமலே இருந்தோம்
கடல்புலிகளின் பல உறுப்பினர்கள் சிறிலங்காவின் சிறையில் இருப்பதால்
கிண்டாமலா இருந்திருப்பார்கள்..?என்பதால் இங்கே வெளிப்படுத்துகிறேன்..அதுமட்டுமல்ல நாளை புலிகளின் அதி உன்னத தாக்குதல் ஒன்றின் சிறப்பு மக்களுக்கும் உலகத்துக்கும் தெரிய வேண்டுமே..அதுவும் மிக முக்கியம்..

Similar topics
» நமது தலத்தில் வீடியோகளை எப்படி பதிவிடுவது எப்படி என்று பார்போம்
» நெதர்லாந்து கடற்படை இலங்கையில் தளம் அமைக்கிறதா ?
» ஈழத்தமிழர் தோற்கடிக்கப்படவில்லை - அழிக்கப் பட்டிருக்கின்றார்கள் : ஊடகவியலாளர் பாஷண அபயவர்தன
» சில பயனுள்ள போன் நம்பர்கள் மற்றும் தகவல்கள்
» பூந்தமல்லி சிறப்பு முகாம் முற்றுகை போராட்டம் !!! PHOTOS
» நெதர்லாந்து கடற்படை இலங்கையில் தளம் அமைக்கிறதா ?
» ஈழத்தமிழர் தோற்கடிக்கப்படவில்லை - அழிக்கப் பட்டிருக்கின்றார்கள் : ஊடகவியலாளர் பாஷண அபயவர்தன
» சில பயனுள்ள போன் நம்பர்கள் மற்றும் தகவல்கள்
» பூந்தமல்லி சிறப்பு முகாம் முற்றுகை போராட்டம் !!! PHOTOS
போர் குற்றம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum