Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
"இருப்பாய் தமிழா நெருப்பாய்" - மலேசியாவில் வெளியிடப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை புத்தகம
Page 1 of 1
"இருப்பாய் தமிழா நெருப்பாய்" - மலேசியாவில் வெளியிடப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை புத்தகம
"இருப்பாய் தமிழா நெருப்பாய்" - மலேசியாவில் வெளியிடப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை புத்தகம
14 08 12
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள விஸ்மா துன் சம்பந்தன் மண்டபத்தில்
தமிழ் உணர்வாளர்கள் த.சீனுவாசராவ், இரா.ஞானசேகரன் ஆகியோரினால் எழுதப்பட்ட
"இருப்பாய் தமிழா நெருப்பாய் உலகத்தமிழினம் அழிந்திடுமா" எனும் தலைப்பிலான
புத்தகம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 7:30 மணியளவில் வெளியிடப்பட்டது,
இப்புத்தகத்தில் உலகத் தமிழினத்தின் வரலாறு மற்றும் ஈழ விடுதலை
முள்ளிவாய்க்கால் படுகொலை, தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் ஈழ
விடுதலைப்போர் உலக நாடுகளின் அரசியல் கீழ்த்தரமான சுய நோக்கங்களுக்காக
பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்டமை போன்ற விடயங்கள் அடங்கியுள்ளன.
மற்றும் பல இப்போதைய இன உணர்வுள்ள தமிழர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய
தகவல்கள் அனைத்தும் த.சீனுவாசராவ், இரா.ஞானசேகரன் கிட்டத்தட்ட 120
நாடுகளுக்கு மேல் சென்று நேரடியாக ஆராயப்பட்ட விடயங்களையும்
அடிப்படையாகக்க்கொண்டு எழுதப்பட்டுள்ளது,
மற்றும் தமிழ் ஈழம்,
தமிழ் ஈழப்போர் அதன் நியாயங்கள் பற்றி மக்கள் டிவி மற்றும் வின் டிவி துணை
இயக்குனரும் நீதியின் குரல் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான C.R .பாஸ்கரன்
அவர்களின் உரையும் இடம்பெற்று இருந்தது.
நிச்சயமாக ஒவ்வொரு தமிழரும் படிக்க வேண்டிய புத்தகம்.

Similar topics
» கோழைத்தனமும் ஊழலும் நிறைந்த இந்தியா உன் தூதரகத்தை மூடு மலேசியாவில் தமிழர்கள் கர்ச்சனை.
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
» "பாலச்சந்திரன் படுகொலை படங்கள்! இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா கவலை"
» 4 மாத குழந்தையை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கை பெண் சவூதியில் தலை துண்டித்து படுகொலை
» இன்று வீரமுனை படுகொலை நினைவுநாள் !- 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12

Permissions in this forum:
You cannot reply to topics in this forum