Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
4 மாத குழந்தையை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கை பெண் சவூதியில் தலை துண்டித்து படுகொலை
Page 1 of 1
4 மாத குழந்தையை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கை பெண் சவூதியில் தலை துண்டித்து படுகொலை
[You must be registered and logged in to see this link.]
இலங்கையில் உள்ள திரிகோணமலை மாவட்டத்தை சேர்ந்த ரிஸானா நஃபீக் என்ற
இளம்பெண் சவூதி அரேபியாவில் வீட்டு வேலை செய்வதற்காக அந்நாட்டிற்கு
சென்றார். கடந்த 2005ம் ஆண்டு தனது பாதுகாப்பில் இருந்த 4 மாதகுழந்தையின்
மரணத்துக்கு ரிஸானாதான் காரணம் என்று குற்றம் சாட்டி அவர் மீது வழக்கு
தொடுக்கப்பட்டது.
மரணமடைந்த குழந்தையின் தாயாருடன் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்து, ரிஸானா
அந்த குழந்தையை கொன்றுவிட்டதாக போலீஸ் தரப்பில் வாதாடப்பட்டது. மேலும்,
அவரது பாஸ்போர்ட்டில் உள்ள பிறந்ததேதியின்படி, குழந்தைக்கு மரணம்
நேர்ந்தபோது, ரிஸானா 18 வயதை கடந்தவர் என்றும் ஆவணப்படுத்தப்பட்டது.
அவரை வேலைக்கு அனுப்பிவைத்த ஏஜென்சி வயதை உயர்த்திகாட்டியுள்ளது என்ற
வாதத்தை நீதிபதி ஏற்கவில்லை. மேலும், அரேபிய மொழி தெரியாத அந்த பெண்,
வக்கீலை நியமித்துக்கொள்ளவும் வாய்ப்பளிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்த வழக்கில் 2007-ம் ஆண்டு அந்த பெண்ணுக்கு மரணதண்டனை வழங்கி
தீர்ப்பளிக்கப்பட்டது.
குழந்தையின் மரணம் சம்பவித்தபோது, ரிஸானாவின் பள்ளிச்சான்றிதழின்படி
அவருக்கு 17 வயதுதான் என்பதால் இந்த மரணதண்டனையை ரத்துசெய்ய வேண்டும் என
இலங்கை அரசு சார்பில், சவூதி அரசாங்கத்துக்கு கடிதம் அனுப்பட்டது. அவரது
பெற்றோரும் சவூதி அரசர் அப்துல்லாவுக்கு கருணை மனு அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில், மனித உரிமை அமைப்புகளின் கண்டனங்களையும் மீறி, நேற்று
ரிஸானாவின் தலையை துண்டித்து, சவூதி அரசாங்கம் மரண தண்டனையை
நிறைவேற்றியுள்ளது.

Similar topics
» மின்சார ரெயிலில் ஒரு பெண் பிளாஸ்டிக் பையில் ஒரு குழந்தையை பையில் சுற்றி ரெயிலில் இருந்து தூக்கி வீச முயன்றாள்
» இலங்கை ராணுவத்தால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட தமிழீழ ராணுவ பெண் வீரர்கள் ...photos
» இங்கு வந்தால் சுட மாட்டோம் என்று சொல்லி அழைத்து குண்டு வீசி படுகொலை செய்தது இலங்கை ராணுவம் .படங்கள் இணைப்பு
» 2004 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில் இலங்கை ராணுவத்தாலும்,உளவுப்பிரிவாலும்,ஒட்டி இயங்கும் தமிழ் ஒட்டுக்குழுக்களாலும் சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலார் இவர்கள்.
» "இந்தப் பெண் போராளியின் மரணத்துக்குப் பின்னால் "

Permissions in this forum:
You cannot reply to topics in this forum