போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
திருட்டு கபோதி , தம்பி தம்பி என்று உறவாடிகெடுத்த கருணாநிதியின் யோக்கியதை படியுங்கள் தோழர்களே ! Arul11 திருட்டு கபோதி , தம்பி தம்பி என்று உறவாடிகெடுத்த கருணாநிதியின் யோக்கியதை படியுங்கள் தோழர்களே ! Untitl11 திருட்டு கபோதி , தம்பி தம்பி என்று உறவாடிகெடுத்த கருணாநிதியின் யோக்கியதை படியுங்கள் தோழர்களே ! Iiiiii12 திருட்டு கபோதி , தம்பி தம்பி என்று உறவாடிகெடுத்த கருணாநிதியின் யோக்கியதை படியுங்கள் தோழர்களே ! Untitl13 திருட்டு கபோதி , தம்பி தம்பி என்று உறவாடிகெடுத்த கருணாநிதியின் யோக்கியதை படியுங்கள் தோழர்களே ! Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

திருட்டு கபோதி , தம்பி தம்பி என்று உறவாடிகெடுத்த கருணாநிதியின் யோக்கியதை படியுங்கள் தோழர்களே !

Go down

திருட்டு கபோதி , தம்பி தம்பி என்று உறவாடிகெடுத்த கருணாநிதியின் யோக்கியதை படியுங்கள் தோழர்களே ! Empty திருட்டு கபோதி , தம்பி தம்பி என்று உறவாடிகெடுத்த கருணாநிதியின் யோக்கியதை படியுங்கள் தோழர்களே !

Post by Admin Sun Aug 12, 2012 9:09 am

திருட்டு கபோதி , தம்பி தம்பி என்று உறவாடிகெடுத்த கருணாநிதியின் யோக்கியதை படியுங்கள் தோழர்களே ! 283958_510493898977308_1995705180_n

முத்துவேல் கருணாநிதி என்று அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி 3 ஜுன் 1924
அன்று தஞ்சை மாவட்டம் திருக்குவளையில், முத்துவேல் மற்றும் அஞ்சுகம்
தம்பதியினருக்குப் பிறந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கிய
அண்ணாதுரை 1969ம் ஆண்டு காலமான பிறகு, அக்கழகத்தை கைப்பற்றியவர், இன்று வரை
தலைவர் பதவியை விடாமல் பிட
ித்து வைத்துக் கொண்டுள்ளார்.



திராவிடர் கழகத்தில் இணைந்த கருணாநிதி திரைப்படங்களுக்கு திரைக்கதை
எழுதுவதன் மூலம் பிரபலமடைந்தார். தந்தைப் பெரியரின் பகுத்தறிவுக் கொள்கைகளை
முன்னெடுப்பதாக அறிவித்துக் கொண்டு, அதன் அடிப்படையில் பல நூல்களை
படைத்துள்ளார். வெளியில் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பேசி விட்டு, ரகசியமாக
சாமி கும்பிடும் வழக்கம் உள்ளவர் என்று அறியப்படுகிறார். பல நாடகங்களை
எழுதியுள்ளார். மணிமகுடம், ஒரே ரத்தம், பழனியப்பன், தூக்கு மேடை,
காகிதப்பூ, நானே அறிவாளி, வெள்ளிக்கிழமை, உதயசூரியன் சிலப்பதிகாரம் என்று
பல்வேறு நாடகங்களை எழுதியுள்ளார். அவற்றில் பல திரைப்படங்களாக
உருவாகியுள்ளன.

நீதிக்கட்சியின் அழகிரிசாமி என்பவரின் பேச்சால்
ஈர்க்கப்பட்டு அரசியலில் தனது 14வது வயதில் அரசியலில் நுழைந்தார். அப்போது
மாணவர் நேசன் என்ற கையெழுத்துப் பத்திரிக்கையை தொடங்கினார். பின்னாளில்
முரசொலி என்ற நாளிதழை தொடங்கினார். அந்த நாளிதழை பின்னர், திமுகவுக்கு
விற்று, அதன் மூலம் ஒரு கணிசமான தொகையைப் பார்த்தார்.

1957ம்
ஆண்டு முதன் முதலாக குளித்தலை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரானார். 1967ல்
திமுக ஆட்சியைப் பிடித்ததும், பொதுப்பணித்துறை அமைச்சரானார் கருணாநிதி.

பொதுப்பணித்துறை அமைச்சரானதிலிருந்து, இவர் கொள்ளையடிக்கத் தொடங்கியதாக,
இவர் மீது உள்ள ஊழல் புகாருக்காக நியமிக்கப்பட்ட நீதியரசர் சர்க்காரியாவின்
அறிக்கை கூறுகிறது.

21.08.1981 அன்று முதன் முதலாக இலங்கைத்
தமிழர்கள் நலனுக்காக சட்டசபையில் தீர்மானம் இயற்றிப் பேசியுள்ளார்.
இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை வைத்து இவர் அரசியல் செய்வதற்கு
தொடக்கப்புள்ளியாக அந்தத் தீர்மானம் அமைந்தது. ஈழத் தமிழர் பிரச்சினையை
காரணமாக வைத்து, அப்போது தமிழகத்தில் இருந்த எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு
நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று முயன்றார். இவர் மறியல் போராட்டத்தில்
ஈடுபட்டதும், எம்ஜிஆர் இவரை கைது செய்தார். இவர் கைது செய்தி பரவியதும்,
பலர் தீக்குளித்தனர். இத்தீக்குளிப்புச் சம்பவங்களினால், எம்ஜிஆர் அரசுக்கு
மேலும் நெருக்கடியை ஏற்படுத்த, இவர் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம்
மேற்கொண்டு இறந்தவர் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுகிறேன் என்று அரசியல்
செய்தார். ஈழத் தமிழர் விவகாரத்தில் எம்ஜிஆர் தமிழர்களுக்கு துரோகம்
இழைத்து விட்டது என்று பறைசாற்றினார். ஆனால், எம்ஜிஆர்தான்,
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை இறுதி வரை ஆதரித்தவர்
என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மீது போடப்பட்ட வழக்குகளைச் சந்திக்க,
தன்னிடம் பணமே இல்லாதது போல, தொண்டர்களிடம் வழக்கு நிதி வசூல் செய்தார்.
1981ல் இவரிடம் 34 ஆயிரத்து 540 ரூபாய் நிதியாக வழங்கப்பட்டது.


இவரின் வசூல் வேட்டை அத்தோடு முடியவில்லை. 1982ம் ஆண்டு, மே 15 மற்றும் 16
தேதிகளில் தஞ்சையில் நடந்த திமுக மாநாட்டில், இவர் சட்டமன்றத்தில் நுழைந்து
25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை காரணம் காட்டி, வசூலில் ஈடுபட்டார். இவருக்கு
அந்த விழாவில் 60 பவுன் பொன்னாரம் அணிவிக்கப்பட்டது. தனக்கு நகையின் மீதும்
பணத்தின் மீதும் ஆசையே இல்லை என்பது போல, அதை ஏற்றுக் கொண்டு கருணாநிதி
பேசியது…

“நானே தி.மு.கழகத்திற்கு சொந்தம் என்று ஆகிவிட்ட பிறகு,
எனக்கு அணிவிக்கப்பட்ட பொன்னாரம் மட்டும் எனக்கு எப்படிச் சொந்தமாகும் ?
அதுவும் கழகத்திற்கே சொந்தமாக வேண்டும். என்னை அன்பில் பேச அழைத்தபோது,
தலைவரே ஆணையிடுங்கள் என்றார். ஆணையிடுங்கள் என்று கேட்டுவிட்டு, ஆணையை மீற
முடியாது. எனவே ஆணையிடுகிறேன். எனக்கு அணிவிக்கப்பட்ட இந்த முப்பது
பதக்கங்களும், மூவாயிரம் வீதம் 90 ஆயிரம் ரூபாய் ஆகிறது. இந்த 30
பதக்கங்களையும் நான் ஒருவனே வீட்டிலோ அல்லது கழகக் கட்டிடத்திலோ
வைத்திருந்தால் அதைப்பார்த்து, ஒரு காலத்தில் கருணாநிதிக்கு அணிவிக்கப்பட்ட
சீதனம் என்று கூறி மகிழ்ச்சி அடைபவர்கள் இருப்பார்கள். ஆனால் இது பரவிட
வேண்டுமென்று விரும்புகிறேன். இந்த 30 பதக்கங்களில் நீங்கள்
வருத்தப்படுவீர்கள் என்பதற்காக நாலைந்து பதக்கங்களை மட்டும் என்
வீட்டிற்காக எடுத்துக் கொள்கிறேன். என் பேரன் பேத்திகளுடைய கழுத்துக்களிலே
இவைகள் தொங்கட்டும். மீதமுள்ள பதக்கங்கள் பலபேருடைய வீடுகளில் இருக்க
வேண்டும். பதக்கத்தின் விலை மூவாயிரம் ரபாய். ஒரு நாலாயிரம் ரூபாய் யார்
தருகிறார்களோ அவர்களுக்கு ஒரு பதக்கம்.” இதுபோல 1982ம் ஆண்டு பேசிய
பேச்சிலிருந்தே, இவரது வசூல் நோக்கம் பரவலாகத் தெரியத் தொடங்கியது. கொடுத்த
பதக்கங்களில் நான்கைந்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டு, மீதம்
உள்ளவற்றை 35 சதவிகிதம் லாபம் வைத்து விற்றவர்தான் இந்த கருணாநிதி.
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் மகள் பார்வதி அம்மாவை சென்னையில் நுழைய விடாமல் தடுத்து திருப்பி அனுப்பிய திருட்டு கபோதி கலைஞரே யாருக்கு வேண்டும் உங்கள் டெசோ மாநாடு
» 2005ம் ஆண்டு சுனாமி நிதியை தமிழ் மக்களுக்கு செலவழிக்க புலிகளோடு பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து, தீக்குளிப்போம் என்று சிங்கள பெளத்த பிட்சுக்க‌ள், தலைநகர் கொழும்புவில் போராட்டம் நடத்திய போது, கூட்டத்தை கலைக்கும் சிங்கள போலீசுக்காரரை மிர
» கருணாநிதியின் ஈழ துரோகம் ....8 ஆகஸ்ட் 1983
» கருணாநிதியின் உடல் நலம் குறித்து வதந்தி
» தமிழர்களை மீண்டும் அடி முட்டாளாக்கும் கருணாநிதியின் டெசோ மாநாடு.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum