போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
தமிழர்களை மீண்டும் அடி முட்டாளாக்கும் கருணாநிதியின் டெசோ மாநாடு.  Arul11 தமிழர்களை மீண்டும் அடி முட்டாளாக்கும் கருணாநிதியின் டெசோ மாநாடு.  Untitl11 தமிழர்களை மீண்டும் அடி முட்டாளாக்கும் கருணாநிதியின் டெசோ மாநாடு.  Iiiiii12 தமிழர்களை மீண்டும் அடி முட்டாளாக்கும் கருணாநிதியின் டெசோ மாநாடு.  Untitl13 தமிழர்களை மீண்டும் அடி முட்டாளாக்கும் கருணாநிதியின் டெசோ மாநாடு.  Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழர்களை மீண்டும் அடி முட்டாளாக்கும் கருணாநிதியின் டெசோ மாநாடு.

Go down

தமிழர்களை மீண்டும் அடி முட்டாளாக்கும் கருணாநிதியின் டெசோ மாநாடு.  Empty தமிழர்களை மீண்டும் அடி முட்டாளாக்கும் கருணாநிதியின் டெசோ மாநாடு.

Post by Admin Fri Jul 27, 2012 8:48 pm

தமிழர்களை மீண்டும் அடி முட்டாளாக்கும் கருணாநிதியின் டெசோ மாநாடு.
[You must be registered and logged in to see this image.]
1985 இல் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ ஆதரவு அமைப்பினை (டெசோ) மறுபடியும் தூசி தட்டிக் கையிலெடுத்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி.

இந்தியாவில் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடை இந்த முறை
இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டிற்கு தமிழீழக் கோரிக்கை அச்சுறுத்தலாக அமையுமென்ற புதிய குற்ற சாட்டை இந்தியா கூறியுள்ளது .

இதன் உள் நோக்கம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலே . கடந்த சட்டமன்ற தேர்தல்
தோல்வி காங்கிரசையும் , தி மு க வையும் புரட்டி போட்டுள்ளது . ஆளும்
கட்சியான அதி மு க ஜெயலிதா, ஈழத் தமிழர்களுக்கு , ஆதரவாகவும் ,இலங்கை
அரசிற்கு எதிராகவும் அவர் மேற்கொள்ளும் உறுதியான நடவடிக்கை தி மு கூட்டணியை
அச்சமுற வைத்துள்ளது .

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான இந்த மக்கள்
அலை தொடர்ந்து நீடித்தால் வரும் தேர்தலில் தோல்வி உறுதி என்பதை புரிந்து
கொண்ட தெலுங்கன் கருணாநிதியின் வஞ்சக திட்டமே டெசோ மாநாடு .

இதன்
மூலம் தமிழின துரோகி என்ற அவப் பெயரை துடைத்து விடலாம் .மீண்டும் பழைய உலக
தமிழினத்தின் தலைவன் என்ற பட்டப் பெயரை சூட்டி கொள்ளலாம் என கனவு
காண்கிறார் .அந்த கனவை நிறைவேற்ற டெசோ வை மீண்டும் கையில் எடுத்து
இருக்கிறார் .

சோனியாவின் அடிவருடியான இவர்களின் கூட்டு திட்டமே
டெசோ மாநாடு .இதன் ஒவ்வொரு செயல் பாடும் சோனியாவின் கடை கண் பார்வையிலேயே
இயங்குகிறது .தமிழினத்தை அழித்து விட வேண்டும் என்று திட்டம் போட்டு இந்த
கூட்டம் செயல் படுகிறது .

இறுதி கட்ட போரின் போது கருணாநிதி,
உண்ணா நிலை நாடகம் நடத்தி போர் முடிந்து விட்டதாக அறிவித்து பல லட்சம்
தமிழர்கள் கொல்லப்ப ட்டதை தமிழக தமிழர்கள் அறியா வண்ணம் இவர் செய்த சதி
வேலையை தமிழக தமிழர்கள் உணர தொடகிவிட்டனர் . அடித்தட்டு தமிழர்களும் இதை
உணரும் நாள் திராவிடத்தை வேரறுத்து ,தமிழர்கள் அரியணை ஏற்றி தமிழீழம்
உருவாக அடித்தளம் அடையும் நாள் .

கருணாநிதியின் வஞ்சக வலையில்
தமிழக மக்கள் , குறிப்பாக புதிதாக உருவாகும் தமிழீழ ஆதரவாளர்கள் விழாமல்
இருக்க நமது பரப்புரையை தெளிவாக எடுத்து செல்வோம் .

திராவிட குடும்பத்தை வேரறுப்போம் .
தமிழரை அரியணையில் ஏற்றுவோம் .
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» டெசோ மாநாடு - கருணாநிதிக்கு ஈழத்திலிருந்து ஒரு அகதியின் கடிதம்...!
» "டெசோ மாநாட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை! தமிழர்களை ஏமாற்றும் நோக்கமே!- சிவந்தன் செவ்வி"
» டெசோ மாநாடு : நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை விசாரிக்க மறுப்பு
» கருணாநிதியின் உடல் நலம் குறித்து வதந்தி
» டெசோ மாநாடு தொடங்கியவுடன் தமிழனின் வரலாற்றை பற்றி அல்லக்கைகள்(வைரமுத்து ,வீரமணி, ஜெகத்ரச்சகன்,...etc) புகழ்ந்து பேசுவார்கள்....பேசியபிறகு அடுத்து வரும் தலிவர் இப்படி பேசுவார் ,

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum