Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
”100 கோடி ரூபாய் தருவதாகச் சொல்லி நித்தியானந்தா ஏமாற்றிவிட்டார்!” -மதுரை ஆதினம் புலம்பல்!!
போர் குற்றம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1

"நித்யானந்தாவின்
சீடர்களின் போக்கு சரியில்லை. அவர்களின் செயல்பாடுகள் எதுவும் எனக்குப்
பிடிக்கவில்லை. பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் நடவடிக்கை
எடுப்பேன்' என, மதுரை ஆதீனகர்த்தர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
நித்யானந்தா தனது சீடர் குழுவுடன் கைலாச மலைக்கு யாத்திரை
சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் கச்சனம் மற்றும்
திருப்புறம்பியத்தில் உள்ள மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான கோவில்களுக்கு
மதுரை ஆதீனகர்த்தர் சென்றார். அப்போது, அவரை திருப்பனந்தாள்
காசித்திருமடத்து அதிபர் முத்துக்குமாரசாமித் தம்பிரான் சந்தித்துப்
பேசினார். இந்த சந்திப்பின் போது, நித்யானந்தாவிடம் தான் சிக்கவில்லை
என்பதை தனிப்பட்ட முறையிலும், வெளிப்படையாக நிருபர்களிடமும் மதுரை
ஆதீனகர்த்தர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆதீனத்தில் நிலவி வரும் அசாதாரணமான சூழல்கள் குறித்து
மதுரை ஆதீனகர்த்தர், தன் நெருக்கமான சீடரிடம் பகிர்ந்து கொண்டதாகக்
கூறப்படும் தகவல்:
மதுரை ஆதீனம், ஆதீன கோவில்கள் நிர்வாகம், சொத்துக்கள் முறையாகப்
பராமரிக்கப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத் தான் நான் நித்யானந்தாவை
நியமித்தேன். துவக்கத்தில் அவர் என்னிடம், 100 கோடி ரூபாய் தந்து
விடுவதாகவும், அந்தப் பணத்தை வைத்து சன்னிதானம் நிர்வாகத்தை சீர் செய்து
கொள்ளலாம் எனவும், முதல் தவணையாக ஐந்து கோடி ரூபாய் தருவதாகவும் என்னிடம்
உறுதியளித்திருந்தார். ஆனால், இதுவரை அவர் ஒரு பைசா கூட தரவில்லை. நானும்
அந்தப் பணத்தை விரும்பிக் கேட்கவில்லை.
அவர்
எனக்குப் பணம் தருவதாகச் சொன்னதை அடுத்துத் தான் ஆதீனத்தில் வருமான
வரித்துறையினர் சோதனையிட்டனர். ஆதீன வரலாற்றில் இதுபோன்ற ஒரு சோதனை
நடந்ததில்லை. மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான இடங்களில் உள்ளவர்களை
நித்யானந்தா ஆட்கள் மிரட்டி வருவதாக, எனக்குத் தெரிய வந்துள்ளது.
கச்சனம் உள்ளிட்ட கோவில்களின் தேவஸ்தானத்துக்கு, நித்யானந்தா
சார்பில் அம்சானந்தா என்பவரை நியமித்தார். அவர், நித்யானந்தாவின் படம்
மற்றும் தலைமையகம் மதுரை ஆதீனம் என, "விசிட்டிங் கார்டு' அச்சிட்டு
அளித்துள்ள தகவல் எனக்கு வந்ததை அடுத்து, நான் நித்யானந்தாவை கூப்பிட்டு
விசாரித்தேன். அவரும் சீடரைக் கூப்பிட்டு சன்னிதானம் சொன்னபடி கேட்க
வேண்டும் என கண்டித்தார்.
அதேபோல், பாண்டிச் செல்வம் என்பவர் என் படத்தை சிறிதாக போட்டு,
நித்யானந்தா படத்தை பெரிதாக போட்டு விசிட்டிங் கார்டு அடித்தது பற்றியும்,
நான் எதிர்ப்பு தெரிவித்தேன். அப்போதும் நித்யானந்தா பாண்டிச் செல்வத்தைக்
கூப்பிட்டு கண்டித்தார். இதற்கெல்லாம் மேலாக, ஆதீன சார்பில் புதிதாக
அச்சடிக்கப்பட்ட லெட்டர் பேட்டில், எங்கள் இருவர் படமும் போட்டு,
திருப்புறம்பியம் என்பதற்குப் பதிலாக திருப்புறம்பயல் எனவும், மதுரை ஆதீன
தொலைபேசி எண்களுக்குப் பதிலாக, பிடதி ஆசிரம தொலைபேசி எண்களையும்
அச்சிட்டனர். இதையும் நான் கண்டித்தேன்.
கடந்த, 40 ஆண்டுகளாக, நான் ஆதீன அலுவலகத்தில் ஒரு ஒலி வாங்கி, ஒலிப்
பெருக்கி, எட்டு கண்காணிப்பு கேமராக்கள் வைத்துள்ளேன். அதன் மூலம்
நிர்வாகத்தில் சில ஆலோசனைகளை நான் சொல்வேன். நிர்வாக நடவடிக்கைக்காக
இவ்வாறு வைக்கப்பட்டுள்ளது.
நித்யானந்தாவின்
பெண் சீடர்கள் வந்த பின், அவர்கள் பேசுவதை நான் ஒட்டுக் கேட்பதாக தவறாகப்
புகார் செய்தனர். நான் நித்யானந்தாவிடம் சொன்னேன். அவர், அவர்களைக்
கூப்பிட்டுக் கண்டித்து, வேறு வேறு ஊர்களுக்குப் பணி மாற்றம் செய்தார்.
நித்யானந்தா சீடர்கள் மரபுக்கு மாறாக நடந்து வருகின்றனர். அவர்களின்
செயல்பாடுகள் எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. இளைய சீடர்கள், தங்கள்
பெற்றோரை மதிப்பதில்லை. எப்போதும் ஒரு வித மயக்கத்தில் இருப்பதைப் போல
உள்ளனர். போகிற போக்கைப் பார்த்தால், மதுரை ஆதீனம், நித்யானந்தா பீடமாக
மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
எனக்குக் கீழ்ப்படிந்துதான் நடக்க வேண்டும். எனக்குரிய மரியாதைகளை
தரவேண்டும் என்பதில் நான் எப்போதும் கறாராக நடந்து கொள்வேன். நான் தமிழ்
மொழி, அரசியல், இனப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். அமெரிக்கா,
இங்கிலாந்து, சீனா, ஹாங்காங் உள்ளிட்ட பல நாடுகளில் சுற்றுப் பயணம்
மேற்கொண்டிருக்கிறேன். ஆனால் எந்த இடத்திலும், என் மரியாதைக்குப் பங்கம்
நேருவதை நான் விரும்புவதில்லை.
ஆதீனத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நான் பொறுமையாகப்
பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். நான் கோபப்பட மாட்டேன். தவறுகளைத்
திருத்துவதற்கு அவகாசம் அளித்து வருகிறேன். ஆனால், ஒரு நாள் எனது ஆவேசம்
வெளிப்படும். விரைவில் இந்த விவகாரம் குறித்து நான் உறுதியான நடவடிக்கை
எடுப்பேன். இப்போது நினைத்தாலும் நான் தருமபுரம் செல்வேன். அதில் எந்தத்
தடையும் இல்லை.
இவ்வாறு மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
நன்றி: தினமலர்

Similar topics
» "மகிந்த ராஜபக்ச தலைக்கு ரூபா ஒரு கோடி பரிசு: மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு"
» மதுரை செய்திகள்
» தற்போது மதுரை கோரிப்பாளையத்தில் ஈழத்தமிழருக்காக மாணவர் ஒருவர் தீக்குளித்து மரணம்.
» உலக நாடுகளை ஏமாற்றி வரும் மஹிந்தவின் சுயரூபம் அம்பலம்; சுதந்திர தின உரையை கோடி காட்டுகிறார் சுமந்திரன் எம்.பி.
» இங்கு வந்தால் சுட மாட்டோம் என்று சொல்லி அழைத்து குண்டு வீசி படுகொலை செய்தது இலங்கை ராணுவம் .படங்கள் இணைப்பு
» மதுரை செய்திகள்
» தற்போது மதுரை கோரிப்பாளையத்தில் ஈழத்தமிழருக்காக மாணவர் ஒருவர் தீக்குளித்து மரணம்.
» உலக நாடுகளை ஏமாற்றி வரும் மஹிந்தவின் சுயரூபம் அம்பலம்; சுதந்திர தின உரையை கோடி காட்டுகிறார் சுமந்திரன் எம்.பி.
» இங்கு வந்தால் சுட மாட்டோம் என்று சொல்லி அழைத்து குண்டு வீசி படுகொலை செய்தது இலங்கை ராணுவம் .படங்கள் இணைப்பு
போர் குற்றம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum