Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
உலக நாடுகளை ஏமாற்றி வரும் மஹிந்தவின் சுயரூபம் அம்பலம்; சுதந்திர தின உரையை கோடி காட்டுகிறார் சுமந்திரன் எம்.பி.
Page 1 of 1
உலக நாடுகளை ஏமாற்றி வரும் மஹிந்தவின் சுயரூபம் அம்பலம்; சுதந்திர தின உரையை கோடி காட்டுகிறார் சுமந்திரன் எம்.பி.
அதிகாரப்பகிர்வை அர்த்தமுள்ளதாக்குவோம் என சர்வதேசத்துக்கு வாக்குறுதியளித்து அதனை ஏமாற்றிவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உண்மையான நிலைப்பாடு தற்போது வெளிப்படத் தொடங்கியுள்ளது. இதுதான் அவரது உண்மையான நிலைப்பாடு.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நேற்றுத் தெரிவிக்கப்பட்டது. திருகோணமலையில் இடம்பெற்ற சுதந்திரதின வைபவத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரையினூடாகவே அவரது இந்த உண்மையான நிலைப்பாடு வெளிப்படத் தொடங்கியுள்ளது என்று தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
சர்வதேசத்திடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நாடாக இலங்கை மாறியுள்ளது எனத் தெரிவித்த அவர், அனைத்து மக்களும் அரசியல் உரிமைகளைக் கையாளும் வகையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். நாட்டின் சர்வாதிகாரப் போக்கு மாற்றப்படவேண்டும் என்றும் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற பொது எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வினூடாகத் தீர்வு வழங்குவோம். அந்த அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்குவோம் எனவும் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கமைய தீர்வு வழங்கப்படும் என்றும் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கும், இந்தியாவுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்குவோம் என கடந்த 7 வருடங்களாக சர்வதேசத்துக்கு வாக்குறுதியளித்து வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, திருகோணமலையில் இடம்பெற்ற சுதந்திரதின வைபவத்தில் ஆற்றிய உரையில் தமது உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளார்.
ஏழு வருடங்களாக சர்வதேசத்தை ஏமாற்றிவந்ததுதான் அவரது உண்மையான நிலைப்பாடு. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நாடு என இலங்கை மாறியுள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து மக்களும் அரசியல் உரிமைகளைக் கையாளும் வகையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். அவ்வாறு அதிகாரங்கள் பகிரப்பட்ட நாடாக இலங்கை மாறவேண்டுமெனில், இங்கு இடம்பெற்றுவரும் சர்வாதிகாரப் போக்கு மாற்றப்படவேண்டும்.
பொதுபல சேனா அரசின் நாடகம் பொதுபல சேனா இயக்கத்தினூடாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் எதிர்ப்பு நடவடிக்கைகள் அரசின் நாடகமாகும். அரசின் சக்திகள்தான் இந்த இயக்கத்தின் பின்னின்று செயற்படுகின்றன.
தமது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளவே அரசு இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கிறது. இதற்கு மக்கள் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்றார் சுமந்திரன்.
[You must be registered and logged in to see this link.]
nilavu-
Posts : 224
Join date : 14/10/2012
Similar topics
» இலங்கை என்னை ஏமாற்றி விட்டது என்று அப்போதே நீங்கள் ஏன் சொல்லவில்லை ?
» "மஹிந்தவின் கொடும்பாவிக்கு சமாதி கட்டி உண்ணாவிரதம் இருக்கும் இலங்கை அகதிகள்"
» லண்டன் வரும் மகிந்த ராஜபக்சவை ஒன்றிணைந்து விரட்டியடிப்போம்: பிரித்தானியத் தமிழர் ஒன்றியம்
» "மாவீரர் நினைவு கூர்ந்து "தனித் தமிழீழமே தமிழர்க்கான தீர்வு" ஒரு கோடி கையெழுத்து இயக்கம் பிரான்சில் ஆரம்பிக்கப்பட்டது- தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு "
» "சிறீலங்கா அரசின் மீது இறுகி வரும் இன அழிப்புக் குற்றச் சாட்டு: விழிப்பீர் தமிழர் அமைப்புக்களே"
» "மஹிந்தவின் கொடும்பாவிக்கு சமாதி கட்டி உண்ணாவிரதம் இருக்கும் இலங்கை அகதிகள்"
» லண்டன் வரும் மகிந்த ராஜபக்சவை ஒன்றிணைந்து விரட்டியடிப்போம்: பிரித்தானியத் தமிழர் ஒன்றியம்
» "மாவீரர் நினைவு கூர்ந்து "தனித் தமிழீழமே தமிழர்க்கான தீர்வு" ஒரு கோடி கையெழுத்து இயக்கம் பிரான்சில் ஆரம்பிக்கப்பட்டது- தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு "
» "சிறீலங்கா அரசின் மீது இறுகி வரும் இன அழிப்புக் குற்றச் சாட்டு: விழிப்பீர் தமிழர் அமைப்புக்களே"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum