Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
"தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 பிரான்சு "
Page 1 of 1

===============
[You must be registered and logged in to see this image.]
தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 நான்காவது ஆண்டில் பிரான்சில் மாபெரும்
நினைவுப் பேரணி 18.05.2013 நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும்,
அதன் உப கட்டமைப்புக்களும், தமிழீழ மக்கள் பேரவையும் இணைந்து இப் பேரணியை
ஏற்பாடு செய்திருந்தனர்
இன்றைய போராட்டத்தில் குர்திஸ்தான் விடுதலை அமைப்பும் பங்கு கொண்டு தமது முழு ஆதரவையும் தெரிவித்தனர்.
பிற்பகல் 2.50 மணிக்கு இராணுவ பயிற்ச்சிக்கல்லூரிக்கு முன்பாக
ஆரம்பிக்கப்பட்ட நினைவுப்பேரணி ஈபள் கோபுரம் வழியாக மனித உரிமைச்
சதுர்க்கம் முன்பாக சென்றடைந்தது. நினைவு நிகழ்வின் தொடக்க நிகழ்வாக
பொதுச்சுடரினை பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் பொறுப்பாளர் திரு.
திருச்சோதி அவர்கள் ஏற்றி வைக்க அதனைத் தொடர்ந்து கேணல் பரிதி அவர்களின்
பெற்றோரும் முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் உறவுகள்
ஈகைச்சுடரினையும், மலர்வணக்கத்தையும் செய்ததை தொடர்ந்து முள்ளிவாய்க்காலில்
உயிர்நீத்த உறவுகளும் சுடர் எற்றினர். அகவணக்கம் செய்யப்பட்டது. அதனைத்
தொடர்ந்து கடந்த மே 1ம் நாள் முதல் 18 ம் திகதி வரை அடையாள கவயீர்ப்பு
உண்ணா மறுப்புப்போராட்டத்தை நடாத்திய மூதாளர்கள் மற்றும் மக்களாலும் மலர்
வணக்கமும் செலுத்தப்பட்டது.
முள்ளிவாய்காhல் நான்காம் ஆண்டிலே பல
பிரெஞ்சு பிரமுகர்கள்,குர்திஸ்தான் விடுதலை அமைப்பு பிரமுகர்கள் , மனிதநேய
அமைப்புகளின் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். கடந்த 1ம் திகதி முதல்
18ம் திகதி வரை மூதாளர்களால் முன்னெடுக்கப்பட்ட உண்ணா மறுப்புப்
போராட்டத்தில் கலந்து கொண்ட மூதாளர்கள் அழைத்து வரப்பட்டனர்.
முள்ளிவாய்காலின் பேரவலத்தையும், இப்பேரணியின் நோக்கத்தையும் பிரஞ்சு
அரசாங்கத்துக்கும், சர்வதேசத்துக்கும் தெரியப்படுத்தும் வகையில்
உரையாற்றப்பட்டது
பாராளுமன்ற உறுப்பினரும், கட்சித்தலைவியும்,
மற்றும் கிளச்சி, லாக்கூர்னேவ், போன்ற மாநகர முதல்வர்கள் உதவி முதல்வர்கள்
கலந்து கொண்டு உரையும் ஆற்றினர். குர்திஸ்தான் மக்கள் சார்பில் அதன்
அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு உரையும் ஆற்றினர். குர்திஸ்தான்
விடுதலை அமைப்பு பிரமுகர் பேசுகையில் தமிழீழ மக்கள் , குர்திஸ்தான் மக்களை
போல் விடுதலையை தேடி நிற்பவர்கள், அதிலும் அண்மையில் துருக்கி நாட்டிக்கு
வந்த சிறி லங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபச்கே வந்த போது, துருக்கி பிரதமர்
மகிந்த ராஜபச்கேயை பாராட்டியதுடன் தாமும் குர்திஸ்தான் விடுதலை
போராட்டத்தை அடக்க சிறி லங்கா அரசு கையாட்ட முறையையே கையாள்வதாக கூறினார்.
ஆகவே நாம் எல்லோரும் ஒரே மாதிரியான அடக்கு முறை அரசுக்கு எதிராகவே
போராடுகிறோம் என்றும் குர்திஸ்தான் விடுதலை எவ்வளவு முக்கியமோ அதே போல்
தமிழ் ஈழம் உருவாவதும் முக்கியம், அது தவிர்க்க முடியாதது என்று
வலியுறுத்தினார்.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் திரு.
சத்திதாசன் அவர்களும், தமிழீழ மக்கள் பேரவை சார்பாக திரு. கமல் அவர்களும்,
தமிழ் இளையோர் அமைப்பு சார்பாக செல்வி. பானுசா அவர்களும் உரையாற்றினார்கள்
காலநிலை மாற்றத்தினால் பேரணி மனிதவுரிமைகள் சதுக்கத்தை வந்தடையும் போது
ஏற்றப்பட்ட மழை தொடர்ந்தும் நினைவு வணக்க நிகழ்வு முடியும் வரை பெய்து
கொண்டேயிருந்தது. ஆனாலும் மக்கள் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை
முடியும் வரை நின்றிருந்தனர். பேரணியில் தமிழீழத்தில் இன்றைய நிலைப்பாடுகள்
பற்றிய காட்சிப்படுத்தலை தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் தெருவழி நாடகமாக
செய்து கொண்டு வந்திருந்தனர்.
குசன்வில் மாணவர்கள் காலத்தின்
தேவைகருதிய பாடல் ஒன்று நடனவடிவம் தந்து அனைத்து மக்களுக்கும் ஓர்
எழுச்சியை ஊட்டினர். இறுதியில் உறுதிமொழி எடுக்கப்பட்டு நம்புங்கள்
தமிழீழம் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரக மந்திரத்துடன்
7.00 மணிக்கு நிறைவு பெற்றது. இவ் நினைவுப்பேரணி மூன்று கிலோ மீற்றர்
தூரத்திற்கு தமிழீழ தேசிய கொடிகளை தாங்கி வந்திருந்தன

Re: "தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 பிரான்சு "

Similar topics
» குமுதினி படகு படுகொலையின் 28ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் நினைவு கூறப்படுகிறது
» "மாவீரர் நினைவு கூர்ந்து "தனித் தமிழீழமே தமிழர்க்கான தீர்வு" ஒரு கோடி கையெழுத்து இயக்கம் பிரான்சில் ஆரம்பிக்கப்பட்டது- தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு "
» லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு நாள்
» 15ம் ஆண்டு நினைவு வணக்க நாள்
» "பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்"

Permissions in this forum:
You cannot reply to topics in this forum