Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
"பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்"
Page 1 of 1

"பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்" [You must be registered and logged in to see this image.]
♥ O2. O8. 1994 ♥ அன்று யாழ் பலாலி சிறிலங்கா விமானப்படைத்தளத்தினுள்
ஊடுருவி பெல் ரக உலங்கு வானூர்தி மீதும் '' பவள் '' கவசவாகனம் மீதும்
மேற்கொண்ட கரும்புலித் தாக்குதலில் வீர காவியமான கரும்புலிகள்
கப்டன் நவரெட்ணம்
கப்டன் திரு
லெப்டினன்ட் ரங்கன்
மேஜர் திலகன்
மேஜர் ஜெயம் ஆகிய காவிய நாயகர்களுக்கு ஏமது வீர வணக்கங்கள்
18'ம் ஆண்டு வீர காவிய நாள்
02-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள்
அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர். பலாலி விமானப்படைத் தளம்
மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும். 1993 நவம்பரில், ‘தவளைப்
பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது
விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர்.அந்த நேரத்தில்
திசைதிருப்பல் தாக்குதலாக பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித்
தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது. அதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது
கரும்புலித்தாக்குதல். ஆனால் சில தவறுகளால் எதிர்பாராத விதமாக அத்தாக்குதல்
தோல்வியில் முடிவடைந்தது.
அத்தாக்குதலுக்காக கிட்டத்தட்ட 30 பேர் கொண்ட பெரிய அணி ஊடுருவியிருந்தது
அச்சண்டையில் 13 பேர் வீரச்சாவடைய மிகுதிப்பேர் தளம் திரும்பினர். அந்தத்
திட்டத்திலிருந்த தவறுகள் களையப்பட்டு, சிறப்பான வேவுத் தரவுகளோடு சிறிய
அணியொன்று தாக்குதலுக்குத் தயாரானது. கெனடி எனப்படும் நிலவன் தலைமையில்
அவ்வணி தாக்குதலுக்கு நகர்ந்தது. (நிலவன், அச்சமரில் விழுப்புண்ணடைந்து
மயங்கிய நிலையில் எதிரிகளிடம் பிடிபட்டு நீண்டகாலம் சிறையிலிருந்து பின்னர்
கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுவிக்கப்பட்டார்.) பலாலி
விமானப்படைத்தளம் நோக்கி நகர்ந்துகொண்டிருந்தபோது இடையில்
மாவிட்டபுரத்தில் எதிரியோடு மோதவேண்டிய நிலை வந்தது. அம்மோதலில்
எதிரியின் பவள் கவசவாகமொன்று அழிக்கப்பட்டது. புலிகளின் அணியில் எவரும்
எவ்வித காயமுமில்லை. ஆனால் அணி சிதைந்துவிட்டது. அணித்தலைவன் நிலவனோடு
சிலரும், ஏனையவர்கள் இரண்டு மூன்றாகவும் சிதறிவிட்டனர்.
தன்னோடிருந்தவர்களை அழைத்துக்கொண்டு பலமைல்கள் தள்ளியிருந்த
விமானப்படைத்தளம் நோக்கி மிகவேகமாக நகர்ந்தார் அணித்தலைவர் நிலவன். எதிரி
உஷாராகிவிட்டான். தமது எல்லைக்குள் புலியணி ஊடுருவிட்டதையும், அவர்களின்
இலக்கு பலாலி விமானப்படைத்தளம் தான் என்பதையும் எதிரி உடனே
புரிந்துகொண்டான். எதிரி முழு அளவில் தன்னைத் தயார்ப்படுத்துவதற்கும்
தாக்குதலை நடத்திவிட வேண்டுமென்பதே அணித்தலைவனின் குறிக்கோளாக இருந்தது.
அதன்படி மிகவேகமாக விமானப்படைத் தளத்தினுள் ஊடுருவி சண்டையைத் தொடங்கியது
புலியணி. இடையிலேயே அணி குலைந்துபோய் பலம் குறைந்த நிலையிலிருந்தாலும்,
இருக்கும் வளத்தைக்கொண்டு அதிர்ச்சித் தாக்குதலைத் தொடுத்தது புலியணி.
அத்தாக்குதல் தொடங்கியதும், ஏற்கனவே ஆயத்த நிலையில் எதிரியிருந்ததால்
இரண்டொரு விமானங்கள் ஓடுபாதையை விட்டுக் கிழம்பி தம்மைக் காத்துக்கொண்டன.
மேலெழும்புவதற்கு முன்னரே புலிகளால் ‘பெல் 212′ ரக உலங்குவானூர்தியொன்று
அழிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த சண்டையில் கரும்புலியணியில் ஐந்து பேர்
வீரச்சாவடைந்தனர். அணியிலிருந்து சிதறியிருந்த ஏனையவர்கள் சில நாட்களின்
பின்னர் ஒருவாறு தளம் திரும்பினர். இந்தக் கரும்புலித்
தாக்குதலில்கரும்புலி கப்டன் திருகரும்புலி மேஜர் திலகன்கரும்புலி லெப்.
ரங்கன்கரும்புலி கப்டன் நவரட்ணம்கரும்புலி மேஜர் ஜெயம்ஆகிய கரும்புலி
மாவீரர்கள் வீரச்சாவடைந்தனர்

Re: "பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்"
[You must be registered and logged in to see this image.]பலாலி
வான்படைத் தளம் மீதான தாக்குதலின்போது வீரகாவியமான கரும்புலிகள் மேஜர்
ஜெயம், கப்டன் திரு, கப்டன் திலகன், கப்டன் நவரட்ணம், லெப்.ரங்கன் மற்றும்
வேவுப்புலி மேஜர் சேரன் ஆகியோரின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
02.08.1994 அன்று பலாலி வான்படைத் தளத்திற்குள் ஊடுருவிய கரும்புலிகளின்
சிறப்பு அணி நடாத்திய தாக்குதலில் சிறிலங்கா வான்படையின் பெல் ரக
உலங்குவானூர்தி மற்றும் பவள் ரக கவச ஊர்தி என்பன அழிக்கப்பட்டன.
இந்த வெற்றிகர நடவடிக்கையின்போது ஐந்து கரும்புலிகளும் ஒரு வேவுப்புலி வீரரும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
அவர்களின் விபரம் வருமாறு:
கரும்புலி மேஜர் ஜெயம் (குணநாயகம் தேவராசா - தோப்பூர், திருகோணமலை)
கரும்புலி கப்டன் நவரட்ணம் (கிருஸ்தோகுலெம்பேட் அண்ணதாஸ் - மடு, மன்னார்)
கரும்புலி லெப்டினன்ட் ரங்கன் (குணமாலை ரதிக்குமார் - நயினாதீவு, யாழ்ப்பாணம்)
கரும்புலி கப்டன் திரு (கோணமலை முகுந்தன் - அம்பாறை)
கரும்புலி மேஜர் திலகன் (சுப்பையா ராஜ் - வாழைச்சேனை, மட்டக்களப்பு)
வேவுப்புலி மேஜர் சேரன் (குணசிங்கம் குணராஜ் - சாவகச்சேரி, யாழ்ப்பாணம்)
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த
வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

Similar topics
» வாகரை படைமுகாமின் இரண்டாம் கட்டளை மேலாளர் மீதான கரும்புலித் தாக்குதலில் காவியமான கரும்புலி மேஜர் ரட்ணாதரனின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
» இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடித்து பலாலி படைத்தளத்தில் காவியமான வேங்கைகளின் 25ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்
» ஆனையிறவு படைத்தளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிய மாவீரரினதும் 21ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்
» குமுதினி படகு படுகொலையின் 28ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் நினைவு கூறப்படுகிறது
» 15ம் ஆண்டு நினைவு வணக்க நாள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum