போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
தலைவணங்கா தமிழன் வேலுப்பிள்ளை பிரபாகரன்; Arul11 தலைவணங்கா தமிழன் வேலுப்பிள்ளை பிரபாகரன்; Untitl11 தலைவணங்கா தமிழன் வேலுப்பிள்ளை பிரபாகரன்; Iiiiii12 தலைவணங்கா தமிழன் வேலுப்பிள்ளை பிரபாகரன்; Untitl13 தலைவணங்கா தமிழன் வேலுப்பிள்ளை பிரபாகரன்; Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

தலைவணங்கா தமிழன் வேலுப்பிள்ளை பிரபாகரன்;

Go down

தலைவணங்கா தமிழன் வேலுப்பிள்ளை பிரபாகரன்; Empty தலைவணங்கா தமிழன் வேலுப்பிள்ளை பிரபாகரன்;

Post by Admin Sat Apr 13, 2013 11:21 pm

தலைவணங்கா தமிழன் வேலுப்பிள்ளை பிரபாகரன்;
------------------------------
-----------------------------------------
இது ஜோதிட பதிவு அல்ல.
[You must be registered and logged in to see this image.]
சுமார் 33 ஆண்டு கால ஈழப்போரில்
2009 வருட இறுதிபோரில் வெற்றி பெற்றதாக இலங்கை அரசாங்கம்
கூறிக்கொள்கிறது.உண்மையிலேயே வெற்றி பெற்றவர் பிரபாகரனே ஆவார்.கொரில்லா
போரில் வல்லவர்களான விடுதலைப்புலிகள் ஏன் மரபு வழி ராணுவமாக போரிட்டதற்கு
காரணம்தான் உச்சக்கட்டம்.இந்த போரின் முடிவை இன்னொரு தலைமுறைக்கு எடுத்து
செல்லவேண்டும் என்பதில் பிரபாகரனே உறுதியாக இருந்திருக்கின்றார்.இந்த
போரில் நிரந்தர வெற்றிபெறவேண்டும் என இலங்கை நினைத்தது,ஆனால் உணமையில்
நிரந்தர வெற்றி பெற்றவர்கள் விடுதலைப்புலிகளே ஆவார்கள்.

சிங்கள
ராணுவத்தின் மனித உரிமை மீறல்களுக்கு கேடயமாக,விடுதலை புலிகளின் மீதே பழியை
போட்டு தவறை மறைத்து வந்தனர்.ஆனால் விடுதலைபுலிகள் ஆயுதங்களை மௌனித்த
பிறகு சிங்கள ராணுவத்தின் உண்மையான முகம் வெளி உலகத்திற்கு தெரிய
வந்தது.பிரபாகரன் நல்ல அரசியவாதியாக நடக்கவில்லை,அவருக்கு நீக்கு,போக்கு
தெரியவில்லை என சிலர் கூறுகின்றனர்.அது தவறாகும் தன்னுடைய கொள்கையை
விட்டுவிட்டு சமயத்திற்கு தக்கதுபோல் நடந்துகொள்வது அந்த நேரத்தில் சரியாக
இருக்கும்,ஆனால் வரலாறு,அவருக்கு அழியாத கறையை கொடுக்கும்,மேலும்
விடுதலைபோரில் தன் நேர்மைக்கு அடையாளமாக தன் குடும்பத்தையே பலிகொடுத்தவர்.

விடுதலைப்புலிகள் இறுதிப்போரில் ஆயுததத்தை மௌனித்த பிறகு அவர்களுக்கு கிடைத்த வெற்றிகள்;

1.ஒருதனிநாட்டின் பிரச்சினையாக இருந்ததை சர்வதேச பிரச்சினையாக மாறியது.
2.ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேறியது.
3.இலங்கையின் நிரந்தர நட்பு நாடான இந்தியாவே,இலங்கைக்கு எதிராக ஓட்டு போட வேண்டிய நிரபந்தம் ஏற்பட்டது.
4.ஈழத்தமிழர்களுக்கு எப்பொதுமே எதிர்நிலை மனம் கொண்ட tதமிழக முதல்வர்
ஜெயலலிதாவே அவர்களை புரிந்துகொண்டு,சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது.
5.தமிழக முதல்வருக்கு போட்டியாக தமிழர்களிடம் நல்ல பெயர் வாங்குவதற்க்காக திமுக டெசோ மாநாடு போட்டது.
6.மனித உரிமைகளை மதிக்கும் உலகநாடுகளின் கவனத்தை பெற்றது.
7.சிங்கள் ஆட்சியாளர்களின் உண்மையான முகம் உலகுக்கு வெளிப்பட்டது.

ஒரு போராளிக்கு மிகப்பெரிய வெற்றியே தன் இயக்கத்தின்
நோக்கத்தையும்,லட்சியத்தையும் மக்களின் லட்சியமாக மாற்றுவதே ஆகும்.தன்
இயக்கத்தின் லட்சியமாகவும்,ஈழத்தமிழர்களின் லட்சியமாகவும் இருந்ததை
உலகத்தமிழர்களின் லட்சியமாக மாற்றியதில் பிரபாகரன்
வெற்றிபெற்றுவிட்டார்.உலகதமிழர்கள் வெற்றிபெறுகிறார்களா என்று பார்ப்போம்?

அன்புடன் பட்டுக்கோட்டை சுப்பிரமணியன் ஜோதிடர்.
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum