போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
தமிழீழம் - முல்லைத்தீவு ஆனந்தபுரம் ஒரு பெரும் வீரவரலாறு"...!!! - 2009 Arul11 தமிழீழம் - முல்லைத்தீவு ஆனந்தபுரம் ஒரு பெரும் வீரவரலாறு"...!!! - 2009 Untitl11 தமிழீழம் - முல்லைத்தீவு ஆனந்தபுரம் ஒரு பெரும் வீரவரலாறு"...!!! - 2009 Iiiiii12 தமிழீழம் - முல்லைத்தீவு ஆனந்தபுரம் ஒரு பெரும் வீரவரலாறு"...!!! - 2009 Untitl13 தமிழீழம் - முல்லைத்தீவு ஆனந்தபுரம் ஒரு பெரும் வீரவரலாறு"...!!! - 2009 Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழீழம் - முல்லைத்தீவு ஆனந்தபுரம் ஒரு பெரும் வீரவரலாறு"...!!! - 2009

Go down

தமிழீழம் - முல்லைத்தீவு ஆனந்தபுரம் ஒரு பெரும் வீரவரலாறு"...!!! - 2009 Empty தமிழீழம் - முல்லைத்தீவு ஆனந்தபுரம் ஒரு பெரும் வீரவரலாறு"...!!! - 2009

Post by Admin Sun Apr 07, 2013 8:22 pm

தமிழீழம் - முல்லைத்தீவு ஆனந்தபுரம் ஒரு பெரும் வீரவரலாறு"...!!! - 2009
[You must be registered and logged in to see this image.]
* "ஆனந்தபுரம் நெருப்பாற்றில் தீக்குளித்த எம் தளபதிகாள் நெஞ்சமெலாம் எமை நினைத்து சென்றீரோ"...!!!

* "அணையுமா எங்களின் ஆனந்தபுரம் நெருப்பாறு.?.?.?

* "தமிழீழம் - முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள "ஆனந்தபுரம்" ஒரு பெரும் வீரவரலாறு"...!!!

* " 04 ஆம் ஆண்டு பெரும் வீரவரலாற்றின் வீரவணக்க நினைவு நாள் "...!!! - 04/04/2013

(04/04/2009 -> 04/04/2013)

* "தமிழீழம் - முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள "ஆனந்தபுரம்" ஒரு பெரும் வீரவரலாறு"...!!! - 2009

(04 ஆம் திகதி, சித்திரை மாதம் - 2009)

தமிழீழ விடுதலைப் புலிகளின் முப்பதாண்டு கால ஆயுத தமிழீழ விடுதலைப்
போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின்
சித்திரை மாதத்தின் தொடக்கத்தில் – முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள
ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது.

தமிழீழ
விடுதலைப் புலிகள் எதிர்பார்த்தற்கு மாறாக – பாரிய ஆள் இழப்புக்களுக்கு
பின்னரும் – தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான சிங்கள தேசத்தின் படைவீரர்கள்
களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். அதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான
படைக்கல வளங்கள் தமிழீழ கடற்பரப்பினூடாக தமிழீழத் தாயகத்திற்கு
கொண்டுசெல்லப்படுவதை தடுப்பதற்கான முழுமையான "கடற்தடுப்புச் சுவரை"
வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள தேசம் அமைத்திருந்தது.


அத்தோடு பாரிய படைக்கல பிரயோகத்துடனும் வல்லாதிக்க அரசுகளின் புலனாய்வு
தகவல்களையும் உள்வாங்கியவாறு சிங்கள தேசத்தின் இராணுவ பூதம் தமிழீழ
தாயகத்தை முழுமையாக அழிக்கும் வகையில் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை
மேற்கொண்டது.

வரையறுக்கப்பட்ட போர்த் தளபாடங்களுடனும் ஆட்பல
வளத்துடனும் போரிட்ட தமிழர் சேனை வன்னிப் பெருநிலத்தின் பெரும்பகுதியை
கைவிட்டு பின்வாங்கியிருந்தது. எனினும் இறுதிவரை ஏதோ ஒரு இடத்திலிருந்து
மீண்டும் – ஆக்கிரமித்து வரும் படைகளை தடுத்து – முறியடிப்பு தாக்குதலை
செய்து தமிழீழ தாயகத்தை மீட்டுவிடலாம் என்றே அனைத்து மக்களும்
நம்பியிருந்தனர்.

புதுக்குடியிருப்பு பிரதேசம் சிறிலங்கா
படைகளிடம் வீழ்ந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் அசாத்திய பலத்தை
முழுமையாக நம்பிய மக்களும் விடுதலைப் புலிகளும் தங்களுக்கு ஒரு சிறிய
இடைவெளி கிடைத்தாலும் அதனை சாதகமாக பயன்படுத்தி வெற்றியை பெற்றுவிடமுடியும்
என்றே முழுமையாக நம்பியிருந்தனர்.

அந்தவகையில் தான் ஆனந்தபுரம்
பகுதியில் – இறுதியாக அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்திற்கு
வெளிப்புறமாக – தமிழீழ விடுதலைப் புலிகளின் இறுதிப்போருக்கான அவசர போரரங்கு
ஒழுங்குபடுத்தப்பட்டது.

தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன்
அவர்கள் உட்பட தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும்
அடங்கலாக தளம் அமைத்து பெருமளவிலான முறியடிப்பு தாக்குதல் ஒன்றை
திட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதான
போர்க்கலங்கள் அனைத்தையும் உள்வாங்கி திட்டமிடப்பட்ட இத்தாக்குதலுக்காக
பெருமளவு தமிழீழ விடுதலைப் புலிகளும் நிலைப்படுத்தப்பட்டிருந்தனர். தொலைதூர
தாக்குதலுக்கேயென வடிவமைக்கப்பட்ட போர்க்கலங்கள் அனைத்தும் குறுந்தூர
தாக்குதலுக்காக நிலைப்படுத்தப்பட்டு இருந்தது.

தமிழீழ விடுதலைப்
புலிகளின் இத்திட்டமிடலை ஏதோ ஒரு வகையில் அறிந்துகொண்ட சிறிலங்கா படையினர்
எத்தனை இழப்பை சந்தித்தேனும் தடை செய்யப்பட்ட போர் ஆயுதங்களை பயன்படுத்தி
என்றாலும், அத்தாக்குதலை முறியடிக்க முடிவெடுத்திருந்தார்கள்.


அதன்படி ஆனந்தபுரம் பகுதியை சுற்றிவளைத்து அப்பகுதியில் நிலைகொண்டிருந்த
தமிழீழ விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்தி முற்றுகை பாணியிலான தாக்குதலை
சிறிலங்கா படைகள் முன்னெடுத்தன.

தமிழீழத் தேசியத் தலைவரை
பாதுகாப்பாக பின்னகர்த்திய தமிழீழ விடுதலைப் புலிகள், சிறிலங்கா படைகளின்
முற்றுகையை முறியடிப்பதற்காக உறுதியுடன் போர் செய்துகொண்டிருந்தார்கள்.

இத்தளத்தில் நிலைகொண்டு இறுதிவரை உறுதியோடு போரிட்டு பிரிகேடியர் தீபன்,
பிரிகேடியர் ஆதவன் / கடாபி, பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா,
பிரிகேடியர் துர்க்கா உட்பட விடுதலைப் புலிகளின் பல முக்கிய தளபதிகள் உட்பட
பல நூற்றுக்கணக்கான போராளிகள் மாவீரர்களாக ஆனந்தபுரம் மண்ணில் வீழ்ந்து
தமிழீழ தாயகத்தின் விடிவெள்ளிகளாக போனார்கள்.

* "ஆனந்தபுரம் நெருப்பாற்றில் தீக்குளித்த எம் தளபதிகாள் நெஞ்சமெலாம் எமை நினைத்து சென்றீரோ"...!!!

* "அணையுமா எங்களின் ஆனந்தபுரம் நெருப்பாறு.?.?.?

* "தமிழீழம் - முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள "ஆனந்தபுரம்" ஒரு பெரும் வீரவரலாறு"...!!!

* " 04 ஆம் ஆண்டு பெரும் வீரவரலாற்றின் வீரவணக்க நினைவு நாள் "...!!! - 04/04/2013

(04/04/2009 -> 04/04/2013)

* "தமிழீழம் - முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள "ஆனந்தபுரம்" ஒரு பெரும் வீரவரலாறு"...!!! - 2009

(04 ஆம் திகதி, சித்திரை மாதம் - 2009)
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு
» புலிகளின் ரிமோட் கன்ரோல் கிளைமோர்களே பெரும் ஆபத்தானவை !
» முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னாள் போராளிகளை குறிவைக்கும் கேபி!
» முல்லைத்தீவு, கேப்பாபுலவிலும் 526 ஏக்கர் பறிப்பு! ஒட்டப்பட்டுள்ள அறிவித்தல்கள்"
» முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியிலுள்ள தனியார் காணியில் புத்தர் கோவில்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum