Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
இன்னொரு ஆயுதப் போராட்டத்தை ஊக்கிவிக்கும் களம்; இந்தியாருடே செய்தி வெளியீடு
Page 1 of 1
இன்னொரு ஆயுதப் போராட்டத்தை ஊக்கிவிக்கும் களம்; இந்தியாருடே செய்தி வெளியீடு
இன்னொரு ஆயுதப் போராட்டத்தை ஊக்கிவிக்கும் களம்; இந்தியாருடே செய்தி வெளியீடு
[You must be registered and logged in to see this image.]
சிறிலங்காவின் வடக்கில் உள்ள தமிழர்கள், ஊடகவியலாளர்களுடன் பேசவே அஞ்சுகின்ற நிலையில் உள்ளதை, அங்கு உண்மை நிலவரங்களை அறியச் சென்ற தமது ஆசிரியர் குழு கண்டறிந்துள்ளதாக ‘இந்தியா ருடே செய்தி வெளியிட்டுள்ளது.
‘உதவிக்கான பிரார்த்தனை‘ என்ற அட்டைப்படத் தலைப்பில் இன்று வெளியாகியுள்ள இந்தியா ருடே இதழின் ஆசிரியர் தலையங்கத்தில்,
“போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறிலங்கா அதிபர் ராஜபக்ச வடக்கு
கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாகவும்,
பாகுபாடுகளுக்கு முடிவு கட்டுவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார்.
நான்கு ஆண்டுகளாகியும் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் உள்ளன.
இந்தியா ருடேயின் அட்டைப்படச் செய்திக்காக பிரதி ஆசிரியர் சந்தீப்
உன்னித்தன், பிரதி ஒளிப்பட ஆசிரியர் ரூபன் சிங் ஆகியோர் புலிகளின்
கோட்டைகளாக இருந்த யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதிகளுக்கு
சென்று உண்மையான கள நிலவரம் குறித்து ஆய்வு செய்தனர்.
சிறிலங்கா அரசாங்கம் கூறுவது போன்று உட்கட்டமைப்பு மீளமைப்பு வசதிகளை செய்துள்ளது என்பது பொய்யல்ல என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
தமிழர்களின் அச்சத்தை போக்கி பாதுகாப்பையும் சமஉரிமையையும் உத்தரவாதப்படுத்த இன்னும் செய்ய வேண்டியுள்ளது.
தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகள் மிக உயர்ந்தளவுக்கு இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளன.
“ஊடகவியலாளர்களுடன் தமிழர்கள் எச்சரிக்கையாகவே பேசுகிறார்கள், பதிலடி
கிடைக்கலாம் என்று அவர்க்ள அனைவரும் அச்சத்தில் உள்ளனர்” என்கிறார்
உன்னித்தன்.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போருக்குப் பின்னர், ராஜபக்ச அரசாங்கத்தின் அணுகுமுறை பற்றி இந்தக் குற்றசாட்டும் உள்ளது.
தமிழர்களை பிரதான நீராட்டத்தில் இணைத்துக் கொள்ளவும், நல்லிணக்கத்தை
ஏற்படுத்தவும், அனைத்துலக சமூகம் சிறிலங்கா அரசாங்கத்தை ஏற்க வைக்க
வேண்டும்.
இது சிறிலங்காவின் நன்மைக்காகவே.முற்றுகையிட்ட நிலையில்
இருக்கும் ஒரு சமூகம் இன்னொரு ஆயுதப் போராட்டம் தோன்றுவதற்கான பொருத்தமான
களமான இருக்கும்” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது

Similar topics
» "தமிழீழ காவல்துறை" தமிழர்களின் தலை நிமிர்வுக்கு இன்னொரு சாட்சி...!!!!
» 7ஆம் அறிவு பாடல் - ஈழப்போராட்டக் களம்
» 7ஆம் அறிவு பாடல் - ஈழப்போராட்டக் களம்
» தங்களின் போராட்டத்தை பொதுமக்களிடம் சென்று சேர்ப்பதற்கு எனக்கு தோன்றும் வழிகள்.
» இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?. இரத்த வெள்ளத்தில் தமிழ்ச்சிறுவன்..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum