Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
பாலச்சந்திரனைச் சுட்டது இந்திய இராணுவமா ? முன்னாள் தளபதி !
2 posters
Page 1 of 1
பாலச்சந்திரனைச் சுட்டது இந்திய இராணுவமா ? முன்னாள் தளபதி !
[You must be registered and logged in to see this image.]
விடுதலைப்
புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதாக
வெளியிடப்பட்ட போட்டோவில் இலங்கை சிப்பாய் என்று சொல்லப்படும் நபர், இந்திய
ராணுவத்தில் அணியும் சீருடையில் உள்ளார்” என்று கூறியிருக்கிறார், இலங்கை
இறுதி யுத்தத்தின்போது ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா. அத்துடன்
அவர், விடுதலைப் புலிகள் இந்திய ராணுவ சீருடை அணிந்திருக்கலாம் என்றும்
கூறுகிறார். பிரபாகரனின் 12 வயது மகனான பாலச்சந்திரன் மரணம் குறித்து இறுதி
யுத்தத்தின்போது இலங்கை தலைமைத் தளபதியாக இருந்த முன்னாள் ராணுவத் தளபதி
சரத் பொன்சேகா திடீரென இந்த புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
[You must be registered and logged in to see this image.]இதுகுறித்து
முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறுகையில், “பாலசந்திரன் சுட்டுக்
கொல்லப்படும் முன்பு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் போட்டோவில் ராணுச்
சிப்பாய் ஒருவர் சீருடையில் இருப்பதுபோன்று காட்டப்பட்டுள்ளது. அது இலங்கை
ராணுவ சிப்பாய்களுக்கு வழங்கப்படும் சீருடை அல்ல. இந்திய ராணுவத்தினர்
அணிவது போன்று உள்ளது. விடுதலைப் புலிகள்தான் இறுதிக் கட்ட போரின்போது
இந்திய ராணுவ வீரர்கள் போல் உடையணிந்திருந்தனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
(அப்படி என்றால் ஏன் விடுதலைப் புலிகள் இந்திய இராணுவச் சிப்பாய்கள் போல
உடை அணியவேண்டும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா) அப்படி என்றால் களத்தில்
இந்திய இராணுவத்தினர் நின்றிருக்கவேண்டும் என்பது உறுதியாகிறது. இதன்
காரணமாக காடுகளில் தம்மை உருமறைப்புச் செய்யவே, புலிகள் இந்திய
இராணுவத்தின் சீருடையை பாவித்திருக்கலாம். இது ஒரு புறம் இருக்க...
யுத்தம்
முடிந்து 4 ஆண்டுகளின்பின் சரத் பொன்சேகா ஏன் இந்தியாவை காட்சிக்குள்
இழுக்கிறார் ? அதாவது பாலச்சந்திரன் கொல்லப்பட்ட இடத்தில், நிச்சயம்
இந்திய இராணுவத்தின் பிரசன்னம் இருந்திருக்கவேண்டும் என்பது தற்போது
நிரூபனமாகியுள்ளது. இலங்கை அதிகாரி இந்தியா தான் காரணம் என்பதும், இந்திய
அதிகாரிகள் இலங்கை தான் காரணம் எனவும் ஒருவரை ஒருவர் மாறி மாறி
குற்றஞ்சாட்டும் நிலை தோன்றியுள்ளது. ஆனால் இவ்விரு நாடுகளும் இணைந்தே பல
போர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது என்ற உண்மை மெல்ல மெல்ல வெளியாக
ஆரம்பித்துள்ளது.
Re: பாலச்சந்திரனைச் சுட்டது இந்திய இராணுவமா ? முன்னாள் தளபதி !
சிறிலங்கா இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் பொழுது, சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து இந்திய இராணுவமும் களத்தில் நின்று விடுதலைப்புலிகளுக்கெதிரான தாக்குதல்களை நடத்தியதற்கான மற்றொரு ஆதாரம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
nilavu-
Posts : 224
Join date : 14/10/2012
Similar topics
» இங்கு தளபதி சொர்ணத்தின் வலப்பக்கம் இருப்பவர் திருகோணமலை மாவட்ட கட்டளை தளபதி வசந். நேற்று வெளியான அதிர்ச்சியும் வேதனையும் ஆவேசமும் தர கூடிய புகைப்படம்
» இந்திய அமைதிப்படைக்காலத்தில்,அப்போதே புலிகள் பற்றிய கணிப்பு இந்திய ராணுவத்தால் இப்படி இருந்தது.
» ஆனந்தபுரத்தில் தளபதி பானு காட்டிக்கொடுத்தார் ?
» தளபதி சூசை அவர்களின் இறுதிநேரம் !
» முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் முன்பள்ளிகளின் ஆசிரியர்களாக :
» இந்திய அமைதிப்படைக்காலத்தில்,அப்போதே புலிகள் பற்றிய கணிப்பு இந்திய ராணுவத்தால் இப்படி இருந்தது.
» ஆனந்தபுரத்தில் தளபதி பானு காட்டிக்கொடுத்தார் ?
» தளபதி சூசை அவர்களின் இறுதிநேரம் !
» முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் முன்பள்ளிகளின் ஆசிரியர்களாக :
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum