Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் நிறைவேறியது!
Page 1 of 1
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் நிறைவேறியது!
ஜெனிவா: ஐ.நா மனித உரிமைகள் சபையில்
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்து தீர்மானத்தில் இந்தியா 2 முக்கிய
திருத்தங்கள் செய்த நிலையில், அதன் மீதான விவாதத்தை தொடர்ந்து நடைபெற்ற
வாக்கெடுப்பில், இந்தியா ஆதரவுடன் தீர்மானம் வெற்றி பெற்றது.
தீர்மானத்திற்கு ஆதரவாக 25 வாக்குகளும், எதிராக 13 வாக்குகளும் பதிவானது. 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன.
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வலுவானதாக இல்லை
என்று தமிழக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டிவருவதுடன், தீர்மானத்தை
திருத்துமாறு கோரி போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றன. இதற்காக
தி.மு.க.வும் மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறியது.
ஆனால் இந்தியா 2 முக்கிய திருத்தங்கள் செய்து வலுவான தீர்மானம்
நிறைவேற்றப்படும் என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஜெனீவாவில் உள்ள இந்திய
பிரதிநிதி திலிப்சின்கா நேற்று முன் தினம் இரவு அவசரமாக டெல்லி
வரவழைக்கப்பட்டார். அவரிடம் அமெரிக்க தீர்மானத்தில் 2 முக்கிய திருத்தங்கள்
செய்வது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
முன்னதாக பிரதமர் மன்மோகன்சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர்மேனன்,
வெளியுறவு துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை
நடத்தினார். இதில் ஜெனீவா பிரதிநிதி திலிப்சின்காவும் கலந்து கொண்டார்.
அமெரிக்க தீர்மானத்தில் 2 முக்கிய திருத்தங்கள் செய்து வலுவானதாக நிறைவேற்ற
தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. திருத்தம்
செய்யப்பட்ட தீர்மானத்துடன் இந்திய பிரதிநிதி திலிப்சின்கா நேற்று இரவே
ஜெனீவா புறப்பட்டுச் சென்றார்.
இன்று அவர் அமெரிக்க தீர்மானத்தில் 2 முக்கிய திருத்தங்களை முன்
மொழிந்தார். ஏற்கனவே தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டாலும் அதில்
செய்யப்படும் திருத்தம் தங்கள் வாய் மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு,
தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் 25
வாக்குகளுடன் தீர்மானம் நிறைவேறியது.இத்தீர்மானத்திற்கு எதிராக 13
வாக்குகள் பதிவானது. 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல்
புறக்கணித்தன.
இந்தியா சொன்ன திருத்தம் என்ன?
அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில், இலங்கை
நிகழ்வுகள் பற்றி சுயேச்சையான நம்பகத்தனமான விசாரணை நடத்த வேண்டும் என்று
இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மேலும் தமிழருக்கு அரசியல் உரிமை தர ஆக்கபூர்வ
நடவடிக்கை இலங்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் இலங்கை சம்பவங்கள் குறித்து இந்தியா பொருட்படுத்தாமல் இருக்க
முடியாது என்றும் அந்த திருத்தத்தில் கூறபட்டுள்ளது
பாகிஸ்தான் எதிர்ப்பு
முன்னதாக விவாதத்தின்போது இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது.
-VIKADAN_

Similar topics
» தமிழக அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானம் - கலக்கத்தில் சிங்களம்
» மார்ச் 5ல் சிங்கள தூதரகம் முற்றுகை: டெசோ கூட்டத்தில் தீர்மானம்
» யாழ். பல்கலை விடுதிகளிலிருந்து மாணவர்கள் வெளியேறினர்; பகிஷ்கரிப்பை தொடர தீர்மானம்
» 21 - ஆவது பொதுக்குழு தீர்மானங்கள் - மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்!
» இலங்கைக்கு எதிராக ரஜினி ரசிகர்களும் போராட்டக் களத்தில் குதித்தனர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum