Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
லண்டனில் அட்டைப் பெட்டிமேல் உட்காந்து மாணவர்கள் உண்ணாவிரதம் !
Page 1 of 1
லண்டனில் அட்டைப் பெட்டிமேல் உட்காந்து மாணவர்கள் உண்ணாவிரதம் !
[You must be registered and logged in to see this link.]
தமிழக
மணவர்களுக்கு ஆதரவாக லண்டனில் இளையோர்களின் காலவரை அற்ற கவனயீர்ப்பு
போராட்டத்துடன் கூடிய உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்கள். முக்கியமான சில
கோரிக்கைகளை முன்வைத்து 18.03.13 காலை 11.மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட
மாணவர்களின் கால வரையறை அற்ற கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை
இளையோர்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர். லண்டன் மத்திய பகுதியில்
அமைந்துள்ள இந்தியத் தூதரகத்தின் முன்றலில் மாற்று இன மக்களின் கவனத்தையும்
ஈர்க்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. லண்டனில் நிலவிவரும்
அசாதாரன காலநிலையிலும் இப் போராட்டம் தொடர்கிறது. மட்டைகளை(அட்டைப்
பெட்டிகளை) நிலத்தில் போட்டு கடும் குழிரில் அவர்கள் நிலத்தில் இருந்து
உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.
அமெரிக்கா கொண்டுவந்துள்ள
தீர்மாணத்தில் உள்ள சில கடுமையான நடவடிக்கைகளை களையுமாறு இந்தியா
அமெரிக்காவை கோரியுள்ளது. உதாரணமாக இலங்கையில் நடைபெற்ற கொலைகளுக்கு
சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்று அப்பிரேரணையில்
முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் உறுப்பு நாடு என்ற வகையில்
இந்தியா கொடுத்த அழுத்தத்தினால் தற்போது இவ்விடையம்
நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளது எனவும் மேலும் அறியப்படுகிறது. இதில் நாம் ஒரு
விடையத்தை கவனிக்கவேண்டும். இன்று மதியம் 12.00 மணியோடு மாற்றங்கள்
செய்வதற்கான கால எல்லை முடிவடைகிறது. இதுவரை அமெரிக்க தீர்மாணத்தில்
மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என்று வேறு எந்த நாடும் கோரிக்கை
விடுக்கவில்லை. ஆனால் இந்தியாவே தொடர்ந்து அமெரிக்காவுக்கு அழுத்தம்
கொடுத்து வருகிறது. எனவே இந்தியாவுக்கு தமிழர்கள் அழுத்தம்
கொடுக்கவேண்டும்.
தற்போது லண்டனில் இந்திய தூதரகத்துக்கு முன்னர் ,
இளையோர்கள் உண்ணாவிரதம் இருப்பதுபோல அனைத்து நாடுகளிலும் ஈழத் தமிழர்கள்
உண்ணாவிரதம் இருந்து இந்தியாவுக்கான அழுத்தத்தைக் கொடுக்கவேண்டும். இங்கே
அமெரிக்க பிரேரணையை எரிப்பதால் தமிழர்களுக்கு எவ்வித பயனும் ஏற்படப்போவது
இல்லை. அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையை யார் (வீரியத்தை இழக்கச்
செய்கிறார்களோ) அவர்களைத் தான் நாம் குறிவைக்கவேண்டும். இதனை தமிழர்கள்
நன்கு விளங்கிக்கொள்வது அவசியம் ஆகும். இந்தியாவே இலங்கையை காப்பாற்ற
மேலும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

Similar topics
» இசையமைப்பாளர் இமான் உண்ணாவிரதம் இருக்கும் சட்ட பல்கலைகழக மாணவர்கள், இசைக்கல்லூரி மாணவர்கள், புதுக்கல்லூரி மாணவர்களை சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தார்.
» "பாரிசில் லாச்சப்பில் பிரதேசத்தில் லண்டனில் உண்ணாவிரதம் இருக்கின்ற சிவந்தன் அண்ணாவிற்க்கு ஆதரவாக ஒட்டப்பட்ட துண்டுப்பிரசுரம்"
» மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக திரைப்பட இயக்குநர் சங்கம் உண்ணாவிரதம்.
» விருதுநகர் ஸ்ரீ வித்யா பொறியியல் கல்லூரி மாணவர்கள் .. காலவரையற உண்ணாவிரதம்
» நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஒன்றியம் பகுதியில் அமைந்து இருக்கும் PGP தனியார் கல்லூரியின் பலத்த மிரட்டல்களுக்கும் பயபடாமல் தமிழ் ஈழ விடுதலைகோரி மாணவர்கள் பத்து பேர் தொடர் உண்ணாவிரதம் தொடங்கி உள்ளனர்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum