போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
போராட்டக் களமாக மாறும் தமிழகம்! Arul11 போராட்டக் களமாக மாறும் தமிழகம்! Untitl11 போராட்டக் களமாக மாறும் தமிழகம்! Iiiiii12 போராட்டக் களமாக மாறும் தமிழகம்! Untitl13 போராட்டக் களமாக மாறும் தமிழகம்! Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

போராட்டக் களமாக மாறும் தமிழகம்!

2 posters

Go down

போராட்டக் களமாக மாறும் தமிழகம்! Empty போராட்டக் களமாக மாறும் தமிழகம்!

Post by nilavu Wed Mar 13, 2013 5:58 pm

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காரைக்குடியில், சட்டத்தரணிகள் சங்கம் இன்று (13) ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

நீதிமன்றம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு சட்டத்தரணிகள் சங்க தலைவர் ரமணன் தலைமை தாங்கினார்.

சங்க செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் பஞ்சு, வக்கீல்கள் முருகானந்தம், இளங்கோ, பிரகாஷ், கமல் தயாளன் உள்பட பலர் இதில் பங்கேற்றனர்.

காரைக்குடி அரசு கலைக் கல்லூரி முன்பு மாணவர்கள் நடத்திவரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 3-வது நாளாக நீடித்துள்ளது.

இதேவேளை மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர்களும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

பல்கலைக்கழக வாசலில் உண்ணாவிரத்தை தொடங்கியுள்ளனர். உண்ணாவிரதப் பந்தல் மாணவர் ஜெகநாதன் தலைமையில் சுமார் 50 பேர் உள்ளனர்.

nilavu

தமிழீழம்
Posts : 224
Join date : 14/10/2012

Back to top Go down

போராட்டக் களமாக மாறும் தமிழகம்! Empty Re: போராட்டக் களமாக மாறும் தமிழகம்!

Post by Admin Wed Mar 13, 2013 8:50 pm

வாழ்த்துக்கள் .....தொடரட்டும்
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

போராட்டக் களமாக மாறும் தமிழகம்! Empty Re: போராட்டக் களமாக மாறும் தமிழகம்!

Post by Admin Wed Mar 13, 2013 8:59 pm

இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் மாணவர்களின் போராட்டம் தீவிரம்

இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் வலுத்து
வருகிறது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் மாணவர்கள் உண்ணாவிரதப்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் போராட்டம் காரணமாக சிதம்பரம்
அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு காலவரம்பற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், இலங்கையின் போர்க்குற்றம் குறித்து இந்தியா
தனித் தீர்மானம் கொண்டுவர வேண்டும், ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க
வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை சட்டக்கல்லூரி
மாணவர்கள் 15 பேர் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் 3-வது நாளை
எட்டியுள்ளது.

இதே கோரிக்கைகளை
வலியுறுத்தி, திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள், செங்கல்பட்டு சட்டக்
கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் 3-வது நாளாக தொடர்கிறது. கோவை
சட்டக் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து அரசு கலைக் கல்லூரி மாணவர்கள்
நடத்தும் போராட்டம் 3-வது நாளை எட்டியுள்ளது. இதுபோல், புதுச்சேரி கட்டக்
கல்லூரி மாணவர்களின் போராட்டமும் 3-வது நாளாக தொடர்கிறது.
இப்போராட்டத்திற்கு மற்ற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆதரவு அளிக்க
வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.

இதேபோன்று கச்சத்தீவை மீட்க வேண்டும், இலங்கை
மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் 3-வது நாளாக
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை சேவியர் கல்லூரி மாணவர்கள்
நடத்தும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதே கோரிக்கைகளை
வலியுறுத்தி புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் 13 பேர், நேற்று
முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மாணவர்களின்
போராட்டம் தொடர்ந்து தீவிரம் அடைந்து வரும் நிலையில், சிதம்பரம் அண்ணாமலை
பல்கலைக்கழகத்திற்கு காலவரம்பற்ற விடுமுறையை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் 2-வது நாளாக நேற்றும் 300-க்கும் மேற்பட்ட
மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த நிலையில், பல்கலைக்கழகம் இந்த
நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தங்கள் போராட்டத்தை பல்கலைக்கழகம் நசுக்க
பார்ப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில்
மாணவர்கள் நடத்தும் போராட்டங்கள், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும் வரை
தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக இந்தியா கடுமையான
நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பதே இப்போராட்டத்தில் இறங்கியுள்ள
மாணவர்களின் ஒட்டுமொத்த குரலாக உள்ளது.
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

போராட்டக் களமாக மாறும் தமிழகம்! Empty Re: போராட்டக் களமாக மாறும் தமிழகம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கைக்கு எதிராக ரஜினி ரசிகர்களும் போராட்டக் களத்தில் குதித்தனர்
» 'இசோ'வாகிய 'டெசோ'... 'சோ'வாக மாறும் - இதயச்சந்திரன்
» "தமிழகம் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொப்புகொள்ளை ஈழத்தமிழர் ஏதிலிகள் முகாமில் மாவீரர் நாள் "
» தமிழர்களின் வீரத்தின் அடையாளத்திற்கு சொந்தமான இடம்..துரோகங்களினால் இன்று இந்நிலையில் இருந்தாலும் நிலை மாறும் தமிழன் வெல்வான் தமிழீழம் மலரும்..
» ஈழம் சிங்களனின் கொலைகளம் தமிழகம் சிங்களனின் விளையாட்டு களமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum