Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
நோர்வேகிய தொலைகாட்சி nrk தயாரித்து இயக்கியுள்ள, கரோலின் நேசராஜா பற்றிய குறும்படம்
Page 1 of 1

அலைபேசி மணி ஒலிக்கிறது. மறுமுனையில் நோர்வேகிய தொலைக்காட்சியான என்.ஆர்.கே
நிறுவனத்தில் இருந்து நண்பர் ஒருவர் பேசுகிறார். சிந்து பைரவி படத்தில்
வரும் பாடல் ´´ நானொரு சிந்து காவடிச்
சிந்து ´´என்கிற பாடலின் சில வரிகளின் தமிழாக்கம் மற்றும் அதன் உள்ளூடே
விளங்கும் அர்த்தங்களை விளக்குமாறு வினவுகிறார். விளக்கியதும்,பணி
நிமித்தம் இணைப்பு துண்டிக்கப் படுகிறது. ஏன் இந்தப் பாடலை இவர்கள்
கேட்கிறார்கள் என குழம்பியவாறே இருந்தேன் பிறகுதான் அதற்க்கான காரணத்தைத்
தெரிந்து கொண்டேன்.
கடந்த 2003 ஆம் ஆண்டு புலிப்படையில்
இணைத்தவர் வினோதா நேசராஜா. ஆறு மாதம் கழித்து தன் தாயின் இறுதிச் சடங்கில்
பங்கேற்க விடுப்பில் வந்துள்ளார். நான்கு பிள்ளைகள் கொண்ட நேசராஜா
தம்பதியினரின் மூத்த பிள்ளை என்பதால், குடும்பச் சுமை காரணமாக
புலிப்படைக்குத் திரும்பவில்லை. அப்போதிருந்த புலிகளுக்கும் மனித உரிமை
ஆணையத்திற்கும் இடையில் இருந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இயக்கத்தில்
இருந்து விடுவித்துக் கொண்டுள்ளார். பின் கிருத்தவ மார்க்கத்தைத் தழுவி
கரோலின் வினோதா நேசராஜாவாக மாறியுள்ளார்.
2005 காலகட்டங்களில்
புலிப்படையில் பயிற்சி பெற்றவர்களை சிங்கள ராணுவத்தினர் தேடித் பிடித்து
கொடுமைப் படுத்திய சமயத்தில், நோர்வேயில் வசிக்கும் தம் உறவினர் ஒருவர்
உதவியுடன் நோர்வே நாட்டிற்க்குத் தப்பி வந்துள்ளார். அகதிகள் முகாமில்
சிறிது காலம் வசித்துள்ளார். பின் தனது உறவினர் வீட்டில் சிறிது காலம்
வசித்துள்ளார். உறவினருடன் கருத்து வேறுபாடு ஏற்படவே, மறுபடியும் அகதி
முகாமிற்கே திரும்பிவிட்டார். பின்னாளில் அதே முகாமில் வசித்த குரிதிஷ்
(ஈராக்) இனத்தைச் சேர்த்த ஒருவருடன் காதல் மலர்ந்து, இருவருக்கும் அழகான
ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நிம்மதியாக சிறிது காலம்
கடந்துள்ளது. பின் இலங்கையில் வாழும் தன் சகோதரியின் கணவன் ராணுவத்தால்
விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளார், தன சகோதரியும் மர்மமான
முறையில் இறந்துவிட்டார் என்கிற செய்தி கிடைக்கிறது. துடி துடித்துப்
போகிறாள். இதற்கிடையில், வெந்த புண்ணில் சூட்டுக்கோல் திணிப்பதைப் போல,
அவளுக்கும் அவளது காதலன் இருவருக்கும் அகதிக்கான விண்ணப்பம் நார்வே அரசால்
நிராகரிக்கப் பட்ட செய்தி கிடைக்கிறது. அவள் இலங்கைக்குத் திரும்பச் செல்ல
வேண்டும் என்கிற நிர்பந்தம். மேல்முறையீடு செய்வதற்கோ அல்லது மாற்று
வழிகளையோ அவள் அறிந்திருக்க வில்லை. மனமுடைந்து போன கரோலின், ஓராண்டிற்கு
முன் (2012), தன் ஒரு வயது மகனை மடியில் வைத்தவாறு நெருப்பைப் பற்றவைத்துக்
கொண்டு தீக்குளித்து இறந்து போனார்.
நோர்வே நாட்டில் இப்படி ஒரு
சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை. ஆகவே நோர்வே நாட்டின் தொலைக்காட்சியான
என்.ஆர்.கே தொலைகாட்சி இச்சம்பவம் குறித்து ஒரு ஆவணப் படம் தயாரித்து
ஒளிபரப்புகிறது. ஊடக சுதந்திரத்தில் முதலிடம் வகிக்கும் நார்வே நாட்டில்
தயாரிக்கப்படும் உலகத் தரம் வாய்ந்த இம்மாதிரியான ஆவணப் படங்கள், தமது சமூக
மற்றும் அதிகார கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நடுநிலையுடன் சுட்டிக்
காட்டுவதாகவே அமையும். மார்ச் மாதம் முதல் வாரத்தில் இந்தக் குறும்படம்
ஒளிபரப்பாகிறது.
இதற்கும் சிந்து பைரவியில் உள்ள ´நானொரு சிந்து
காவடிச் சிந்து´ பாடலுக்கும் என்ன சம்பதம் என்று கேட்பீர்களேயானால், தன்
துயர் மிகுந்த சோக வாழ்வின் நடுவே, நீண்ட மனப்போராட்டத்தில் இருந்த கரோலின்
தனிமையில் இந்தப் பாடலைப் பல முறை கேட்டுக் கொண்டு இருந்துள்ளார். எண்ணிப்
பார்க்கிறேன், தனிமையில் அவர் கேட்ட இந்தப் பாடல் அவரது சோகமான
மனநிலையுடன் எவ்வாறு ஒத்திசைத்துள்ளது என்று. முன்பு இந்தப் பாடலைக்
கேட்கும் பொழுதெல்லாம் ஒரு களிப்பு, ரசிப்பு, சில இளமைக்கால சுக அனுபவங்கள்
வந்து போகும், தற்போது கரோலின் என்கிற பெண்ணின் நினைவும் அவளது மனப்
போராட்டமும் நினைவில் வந்து செல்கிறது.
ஒரு உணர்வை வளர்த்துக்
கொண்ட காரணத்தால் இம்மாதிரி எத்தனை பாடல்கள் , நினைவுகளில் தேக்கி
வைத்திருந்த மகிழ்ச்சி, களிப்பு அனைத்தும் பறிபோயுள்ளது? தொலைவில் எங்கோ,
நம் இனத்திற்கு ஏற்ப்பட்ட கொடுமை ஒரு தனிமனித வாழ்வை இவ்வாரெல்லாம்
பாதிக்கின்றது. இப்படிதான் என் சக தமிழகத் தமிழனையும் இது
பாதிக்கும்?இருந்தும் அவன் ஏன் இத்தகைய கையறு நிலையில் உள்ளான் என்கிற
ஆதங்கதுடனே விடிகிறது பொழுது, முடிகிறது ஒவ்வொரு நாளும் !!
08/03/2013 update
நோர்வேகிய தொலைகாட்சி தாயரித்த இந்த ஆவணப் படம் 03/03/2013 அன்று
ஒலிபரப்பப் பட்டது. தமிழிலும், நொர்வெகிய மற்றும் ஆங்கில மொழியில் உள்ளது.
அதன் இணைப்பு :
[You must be registered and logged in to see this link.]

Similar topics
» "ஈழத்தமிழ் அகதிகள் - மறைந்திருக்கும் உண்மைகள் - சத்தியம் தொலைகாட்சி "
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
» தலைவரை பற்றிய குறிப்புக்கள் சில
» கச்சத்தீவு பற்றிய ஒரு அலசல்
» பிரிகேடியர் பால்ராச் பற்றிய சிறு குறிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum