Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
உங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!!
போர் குற்றம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
உங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!!
உங்களிடம் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்பவர்களிடம் இக்கேள்வியை கேளுங்கள்!!!!
விடுதலைப்புலிகள் ஒரு தீவீர்தவாதிகள் என்று சொல்பவர்களே ஒரு நிமிடம் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் .அதன் பிறகு நாமும் ஏற்றுக் கொள்கிறோம் விடுதலைப்புலிகள் தீவீரவாதிகள்
என்று .!
எந்த ஒரு தீவீரவாத இயக்கம் அதிகார பூர்வமாக தரைப்படை கடல்ப்படை, வான்படை என முப்படைகளையும் தனக்கு சொந்தமாக கொண்டிருக்கின்றது ..?
எந்த ஒரு தீவீரவாத இயக்கம் அதற்க்கென்று தனியான காவல்த்துறை நீதிமன்றம்,
வங்கி மற்றும் பல உள்கட்டமைப்பு தளங்களை கொண்டு இருக்கின்றது..?
எந்த ஒரு தீவீரவாத இயக்கம் முப்பாதயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளை தனது விடுதலைப் போராட்டத்தில் இழந்திருக்கின்றது ..?
எந்த ஒரு தீவீரவாத இயக்கம் இதுவரை பெயர் சூட்டி மரபு ரீதியான தாக்குதல்களை
நடத்தி இருக்கின்றது ..?(ஆகாய கடல்வெளிச்சமர், விடுதலைப்புலிகள் ஓயாத
அலைகள தொடர் நடவடிக்கை 1-4, தவளை நடவடிக்கை என்று பல மரபு ரீதியான சமர்களை
பெயர் சூட்டி நடத்தி இருக்கின்றது)
எந்த ஒரு தனி தீவீரவாத இயக்கத்தை எதிர்த்து முப்பதுக்கும் மேற்பட்ட உலக நாடுகள் ஒன்றாக சேர்ந்து போர் புரிந்துள்ளன ..?
எந்த ஒரு தீவீரத இயக்கத்தை, அது ஒரு இனத்தின் ஏக பிரதிநிதிகள் என்று
ஏற்றுக்கொள்ளபட்டு உலக அரங்கில் பேச்சு வார்த்தை மேடைக்கு அழைக்க
பட்டுள்ளது ..?(விடுதலைப்புலிகள் இதுவரை திம்பு, ஒஸ்லோ, நோர்வே என பல
பேச்சுவார்த்தை மேடைகளில் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்ற அங்கீகாரத்தோடு
கலந்து கொண்டிருக்கிறது.)
எந்த ஒரு தீவீரவாத இயக்கம், தனக்கென்று
அரசியல்துறை, பொருண்மியதுறை, நீதித்துறை, சுங்க இலகாதுறை, கல்வித்துறை,
மருவத்துரை என்று பல உள்கட்டமைப்பு அமைப்புகளை தோற்றுவித்து அதனை திறம்பட
நிர்வாகித்துள்ளது ..?
எந்த ஒரு தீவீரவாத இயக்கத்துக்கு உலக முழுவதும் பரந்துபட்ட அளவில் செல்வாக்கு இருக்கின்றது ..?
எந்த ஒரு தீவீரவாத இயக்கத்துக்கு சமூக வலைத்தளங்களில் இருக்கும் இளைஞர்கள் மத்தியில் இந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கின்றது.
(சமூக வலைத்தளங்களில் உள்ள தமிழர்களின் முகப்பு படம் பெரும்பான்மையாக
புலிகள் தொடர்பாகவே உள்ளதுஅவர்களின் இடுகைகளும் பெரும்பாலும் ஈழம்
சார்ந்ததாகவே உள்ளன )
இன்னும் சில கேள்விகள் ......
விடுதலைப்புலிகள் தீவீரவாதிகள் என்று நீங்கள் சொன்னால்...
மும்பையில் கோட்டலில் தாக்குதல் நடத்தி அப்பாவி உயிர்களை கொன்று
குவிதவர்களுக்கு உங்கள் மொழியில் என்ன பெயர் வைத்து இருக்கின்றீர்கள்...?
அண்மையில் ஆந்திராவில் நடத்தபட்ட வெடிகுண்டு தாக்குதல்களுடன் சம்பத்தப்படவர்களுக்கு என்ன பெயர்...?
பாகிஸ்தானில் பள்ளி சிறுமி மலால வை கொல்ல முயன்றவர்களுக்கு உங்கள் பாசையில் என்ன பெயர்
எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத்தில் இத்தனை இலட்சம் உயிர்களை கொன்று குவித்த
ராஜபக்சவுக்கும் அவனது படைகளுக்கு என்ன பெயர் வைத்து இருக்கின்றீர்கள்...?
அப்படிப்பட்டவர்களுக்கு செங்கம்பள வரவேற்பு கொடுத்து, மேலும் ஆயுதம், பயிற்ச்சி என வழங்குபவர்களுக்கு என்ன பெயர் .?
-ஈழ மைந்தன்-

Similar topics
» 2005ம் ஆண்டு சுனாமி நிதியை தமிழ் மக்களுக்கு செலவழிக்க புலிகளோடு பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து, தீக்குளிப்போம் என்று சிங்கள பெளத்த பிட்சுக்கள், தலைநகர் கொழும்புவில் போராட்டம் நடத்திய போது, கூட்டத்தை கலைக்கும் சிங்கள போலீசுக்காரரை மிர
» பா.ஜ.க வால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பலன் என்ன என்று பார்போம் .
» கருணாநிதியை ஏன் துரோகி, எட்டப்பன் என்று சொல்கிறோம்?
» நான் நினைக்கிறன்....இது அரிதான புகைப்படம் என்று
» இந்தச் சிங்களவர் யார் என்று தெரிகிறதா ?
» பா.ஜ.க வால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பலன் என்ன என்று பார்போம் .
» கருணாநிதியை ஏன் துரோகி, எட்டப்பன் என்று சொல்கிறோம்?
» நான் நினைக்கிறன்....இது அரிதான புகைப்படம் என்று
» இந்தச் சிங்களவர் யார் என்று தெரிகிறதா ?
போர் குற்றம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum