Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
மகிந்த ராஜபக்சவை எதிர்த்து திருப்பதியிலும் கறுப்புக்கொடி போராட்டம்!- வைகோ அறிவிப்பு!
Page 1 of 1
மகிந்த ராஜபக்சவை எதிர்த்து திருப்பதியிலும் கறுப்புக்கொடி போராட்டம்!- வைகோ அறிவிப்பு!
இலங்கை அதிபர் திருப்பதி வர உள்ள நிலையில், அவரது
வருகைக்கு எதிராக அங்கும் அறப்போராட்டம் நடத்தப்படும் என மதிமுக பொதுச்
செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தின் தன்மான உணர்ச்சிக்குச் சவால் விடும் திமிரோடு, தமிழ்
மக்களின் இருதயத்தில் சூட்டுக்கோலைத் திணிப்பது போல, தமிழ்நாட்டின்
தலைவாயிலில் உள்ள, இந்துக்கள் வழிபடும் திருத்தலமான திருப்பதிக்கு மகிந்த
ராஜபக்சவை அழைத்து வந்து வரவேற்கும் அக்கிரமத்தையும் காங்கிரஸ் தலைமையிலான
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்கிறது.
இலங்கையில், 1607 இந்துக் கோவில்களை உடைத்ததாக, சிங்கள அரசு ஏற்கனவே நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டு உள்ளது.
ஆனால், 2100 க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்கள், சிறுசிறு ஆலயங்கள்,
குலதெய்வங்களை கடந்த பல ஆண்டுகளில் சிங்களவர்கள் உடைத்து நொறுக்கிப்
பேயாட்டம் ஆடினார்கள்.
திருகோணமலை சிவன் கோவில் தேரைச் செய்த தச்சர்களை, நடுத்தெருவில்
மணிக்கட்டை வெட்டிக் கொன்றார்கள். இந்துக் கோவில் பூசாரிகளைக் கொன்றார்கள்.
இதையெல்லாம் இந்திய நாடாளுமன்றத்திலேயே பேசி நான் பதிவு செய்து இருக்கின்றேன்.
ஏன், இந்துக்கள் பெரிதாகப் போற்றுகின்ற விவேகானந்தர், சிகாகோ உலக
சமயங்களின் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு, இலங்கை வழியாக
இந்தியாவுக்குத் திரும்பும்போது, புத்த பிக்குகள், சிங்களவர்கள்,
அனுராதபுரத்தில் செருப்பாலும், கல்லாலும் விவேகானந்தரை அடித்து
விரட்டினார்கள்.
சிவன் கோவில், முருகன் கோவில், துர்க்கையின் கோவில்களை எல்லாம் உடைத்து
நொறுக்கிய, சிங்கள இனவெறிக் கூட்டத்தின் அதிபர் ராஜபக்ச அரசுதான்,
இப்போதும் தமிழர்கள் வழிபட்டு வருகின்ற கோவில் வளாகங்களில் சிங்கள
இராணுவத்தை நிறுத்தி இருக்கின்றது. அங்கே பௌத்த விகாரைகளைக் கட்டுகின்றது.
இந்துக் கோவில்களை உடைத்து நொறுக்குபவனான ராஜபக்ச, திருப்பதி கோவிலுக்கு உள்ளே நுழைவதை அனுமதிக்கலாமா?
ராஜபக்ச பீகாருக்கும் சென்றான். ஏன், தமிழ்நாட்டின் தலைவாயிலில் உள்ள
திருப்பதி கோவிலுக்கும் சென்று வழிபட்டான்’ என்று உலகத்துக்குச்
சொல்லுவதற்காக, திட்டமிட்டு மத்திய காங்கிரஸ் அரசு, இந்தத் துரோகத்திலும்
அராஜகத்திலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
எனவே, ஏற்கனவே அறிவித்தபடி, இந்தியாவுக்கு ராஜபக்சவை அழைத்து வருகின்ற,
காங்கிரஸ் தலைமை தாங்கும் மத்திய அரசைக் கண்டித்து, டெல்லியில் பிரதமர்
இல்ல முற்றுகைப் போராட்டம், திட்டமிட்டபடி பெப்ரவரி 8ம் தேதி நடைபெறும்.
திருப்பதியிலும் ராஜபக்ச வருகையை எதிர்த்து, மறுமலர்ச்சி திராவிட
முன்னேற்றக் கழகத்தின் சார்பில், பெப்ரவரி 8 ஆம் தேதி, கறுப்புக்கொடி
அறப்போராட்டம் நடைபெறும்.
மானம் அழிந்து விடவில்லை தமிழ்க் குலத்துக்கு என்பதை உணர்த்தும்
விதத்தில், கழகத் தோழர்களும், தமிழ் மான உணர்வாளர்களும் இந்தக்
கறுப்புக்கொடி கண்டன அறப்போரில் பங்கு ஏற்க வேண்டுகிறேன் என்று
கூறியுள்ளார் வைகோ.

Similar topics
» லண்டன் வரும் மகிந்த ராஜபக்சவை ஒன்றிணைந்து விரட்டியடிப்போம்: பிரித்தானியத் தமிழர் ஒன்றியம்
» "மகிந்த ராஜபக்சவை மீண்டும் விரட்ட தமிழ் மக்களை அணி திரளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு"
» "மகிந்த ராஜபக்ச தலைக்கு ரூபா ஒரு கோடி பரிசு: மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு"
» மார்ச் 4 – சிங்கள கொலைகார அரசை எதிர்த்து, தமிழமெங்கும் கருப்புக்கொடி கண்டன அறப்போர் சென்னையில் இலங்கைத் தூதரகம் முற்றுகை: வைகோ அறிக்கை
» "மகிந்த ராஜபக்சவின் இந்திய விஜயம்! சுஷ்மாவுக்கு வைகோ எச்சரிக்கை"

Permissions in this forum:
You cannot reply to topics in this forum