Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
"யாழ். பல்கலைகழக மாணவர்கள் தாக்கப்படும் போது பார்வையாளராக இருந்த அமைச்சர் டக்ளசின் தம்பி"
Page 1 of 1
"யாழ். பல்கலைகழக மாணவர்கள் தாக்கப்படும் போது பார்வையாளராக இருந்த அமைச்சர் டக்ளசின் தம்பி"
"யாழ். பல்கலைகழக மாணவர்கள் தாக்கப்படும் போது பார்வையாளராக இருந்த அமைச்சர் டக்ளசின் தம்பி"
====================
[You must be registered and logged in to see this image.]
தமிழ் மேர்வின் சில்வாவாகும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தம்பி
கொழும்பில் அமைந்துள்ள ரூபவாகினி தொலைக்காட்சி அலுவலகத்திற்கு முன்பாக
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தம்பி தயானந்தா போக்குவரத்து பொலிசாருடன்
மூர்க்கமாக வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
களனியில் பொலிசார் மற்றும் சில அரசியல்வாதிகளை தமது அடாவடித்தனத்தால்
வெருட்டி வைத்திருக்கும் மேர்வின் சில்வா போன்று கொழும்பில் போக்குவரத்து
பொலிசாருடன் மூர்க்கமாக வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருக்கின்றார்
அமைச்சரின் தம்பி தாயனந்தா.
தீவக மக்களின் வாக்குகளோடு யாழ்.
மண்ணில் அசைக்க முடியாத சக்தியாக இன்று வரை விளங்கும் அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தாவின் தம்பியான தயானந்தாவின் அடாவடித்தனத்தால் பாதிக்கப்பட்டுள்ள
யாழ். மாவட்ட வர்த்தகர்களும் விசனம் வெளியிட்டுள்ள நிலையில் கொழும்பில்
போக்குவத்து பொலிசாருடன் வாய்த்தர்க்கத்தில் இளவரசர் தயானந்தா ஈடுபட்டமை
தெரியவந்துள்ளது.
அமைச்சரை பகைக்கவிரும்பாத யாழ்.மாவட்ட பொலிஸ்
திணைக்களம், இளவரசர் தயானந்தா செய்யும் எதனையும் ஏற்றுக்கொள்ளும்
நிலையிலேயே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ். பல்கலைகழக
மாணவர்கள் பொலிசாரினால் தாக்கப்படும் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்
தம்பி தாயனந்தா பார்வையாளராக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது

Re: "யாழ். பல்கலைகழக மாணவர்கள் தாக்கப்படும் போது பார்வையாளராக இருந்த அமைச்சர் டக்ளசின் தம்பி"
[You must be registered and logged in to see this image.]
Similar topics
» யாழ். பல்கலை விடுதிகளிலிருந்து மாணவர்கள் வெளியேறினர்; பகிஷ்கரிப்பை தொடர தீர்மானம்
» தாக்குதலுக்கு எதிராக போராடுகின்ற புலம்பெயர் உறவுகளுக்கு நன்றி -யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்.
» கைதுசெய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேர் மோசமான மற்றும் ஆபத்தான நிலையில்
» யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது படையினர் தாக்குதல்:
» யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து சிங்கள மாணவர்கள் வெளியேறி வருவதாக தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum