Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
காக்க முடியாவிட்டாலும் காக்கை வன்னியன் ஆகாதீர்
Page 1 of 1
காக்க முடியாவிட்டாலும் காக்கை வன்னியன் ஆகாதீர்
மாவீரர்
நாளில் நீட்டிய தன்னுடைய கொலைவெறி நாக்குகளை, அதிகாரம் இரண்டாவது
நாளாகவும் உள்ளெடுக்கவில்லை. முதல் நாளை விடவும் இரண்டாம் நாளில் இரை
தேடும் படலம் இன்னும் அதிகமானதாகவே இருந்தது. முதல் நாள் தம்முடைய
விடுதிகளுக்குள் படைத் தரப்பு அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தியதைக்
கண்டித்து புதன்கிழமை பல்கலை மாணவர் தம்முடைய எதிர்ப்பை ஜனநாயக ரீதியாக
வெளிப்படுத்த முனைந்தனர்.
பல்கலைக்கழக வளாகத்துக்குள் கூடிய மாணவர்கள் பின்னர் பேரணியாக பல்கலைக்கழக
பிரதான வாசல் ஊடாகப் புறப்பட்டு, விஞ்ஞானபீட வாசல் வரை பிரதான வீதியூடாக
மீண்டும் உள்வரும் திட்டத்தோடு புறப்பட்டனர். பிரதான நுழைவாசலுக்கும்
விஞ்ஞான பீட வாசலுக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 150 மீற்றர்தான். ஆனால்,
இந்த 150 மீற்றர் தூரத்துக்குக் கூட ஜனநாயகத்தை பயணிக்கவிட அதிகாரம்
விரும்பவில்லை. வன்முறை உணர்வோடு கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் சேதங்களை
விளைவிக்கும் முயற்சிகளில் கூட மாணவர்கள் இறங்கவில்லை.
அவர்கள்
தமது கோபத்தை சுலோகங்களில் உள்ள வார்த்தைகளில் மட்டுமே காட்டியிருந்தனர்.
மிக மிக அமைதியாக ஒரு ஆன்மீக ஊர்வலத்தைப் போலவே பிரதான வாசலில் இருந்து
மாணவர்கள் புறப்பட்டனர். ஆனால், மாணவர்களைக் கண்டதுமே அதிகாரத்துக்கு இரத்த
வெறி பிடித்துவிட்டது. கைகளில் கொட்டன்களோடும், துப்பாக்கிகளோடும் பாய்ந்த
படைகள் ஆண், பெண் என்ற பேதமின்றி மாணவர்களை துவம்சம் செய்துவிட்டே
ஓய்ந்தது.
இவ்வாறு
மாணவர்கள் மீது படைத் தரப்பின் அராஜகம் இரு நாள்களாக நிகழ்ந்த பின்னரும்
பல்கலைக்கழக நிர்வாகம் அதைப் பற்றி மூச்சுக்கூட விடவில்லை. பல்கலைக்கழக
மாணவர்களுக்கு ஏதேனும் ஒன்றென்றால் துடித்துப் பதைத்து, சம்பவ இடத்துக்கு
வந்து அவர்களைக் காக்க வேண்டியது பல்கலைக்கழக நிர்வாகத்தின் பொறுப்பு.
தமது
பிள்ளைகளை எங்கிருந்தோ வந்தவர்கள் நடு வீதியில் வைத்து நாய் போல அடிப்பதை
எந்தப் பெற்றோர் கைகட்டி வேடிக்கை பார்ப்பர்? பல்கலைக்கழக நிர்வாகத்தை
நம்பியே தம்முடைய பிள்ளைகளை பெற்றோர் அனுப்பி வைக்கின்றனர். எனவே,
பல்கலைக்கழக மாணவர்களை, பெற்றோரின் இடத்தில் இருந்து அவர்களைக் காக்க
வேண்டியது நிர்வாகத்தின் பொறுப்பு.
ஆனால்,
அந்தக் கடமையில் இருந்து தவறியதோடு மாத்திரம் அல்லாமல் மாணவர் மீதான
தாக்குதலைக் கண்டிக்கக்கூட வக்கற்ற நிலையில் முடமாகிப் போயுள்ளது அந்த
நிர்வாகம். கேட்டால், “துணைவேந்தர் விடுமுறையில் உள்ளார்” என்று
நொண்டிச்சாட்டு சொல்லிவிட்டு தப்பிக்கும் முயற்சிகளே தொடர்கின்றன.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்னல் நேரும்போது விடுமுறையைத் தொடர்வது ஒரு நல்ல நிர்வாகிக்கு அழகாகாது.
இதேவேளை,
துணைவேந்தருக்காகப் பதில் கடமைபுரியும் பல்கலைக்கழக ‘பேராசான்’ ஒருவர்,
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவரை “இவர் பல்கலைக்கழக படிப்பை
முடித்து வெளியேறிய மாணவர்” என்று தவறான தகவலை கூறியதால் அந்த மாணவன்
பொலிஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு, நீண்ட நேரம் தடுத்துவைக்கப்பட்டு
வைத்தியசாலையில் சேர்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமது
கல்விக் கூடத்தில் பயிலும் மாணவரைக் கூட அவரது பல்கலைக்கழக அடையாள
அட்டையைப் பரிசீலித்த பின்னரும் இனங்கண்டுகொள்ள முடியாத இத்தகையவர்கள்
இருப்பதால் தான் மாணவர்கள் கண்டவர்களிடமெல்லாம் கோயில் மாடு போல அடிவாங்க
வேண்டியிருக்கிறது.
பேராசான்களே!
பல்கலை மாணவர்களை காக்க முடியாவிட்டாலும் காக்கை வன்னியனைப் போல் காட்டிக்
கொடுக்கும் கைங்கரியத்தையாவது கைவிடுங்கள், அது போதும்.
நாளில் நீட்டிய தன்னுடைய கொலைவெறி நாக்குகளை, அதிகாரம் இரண்டாவது
நாளாகவும் உள்ளெடுக்கவில்லை. முதல் நாளை விடவும் இரண்டாம் நாளில் இரை
தேடும் படலம் இன்னும் அதிகமானதாகவே இருந்தது. முதல் நாள் தம்முடைய
விடுதிகளுக்குள் படைத் தரப்பு அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தியதைக்
கண்டித்து புதன்கிழமை பல்கலை மாணவர் தம்முடைய எதிர்ப்பை ஜனநாயக ரீதியாக
வெளிப்படுத்த முனைந்தனர்.
[You must be registered and logged in to see this image.]
ஆரம்பத்தில்பல்கலைக்கழக வளாகத்துக்குள் கூடிய மாணவர்கள் பின்னர் பேரணியாக பல்கலைக்கழக
பிரதான வாசல் ஊடாகப் புறப்பட்டு, விஞ்ஞானபீட வாசல் வரை பிரதான வீதியூடாக
மீண்டும் உள்வரும் திட்டத்தோடு புறப்பட்டனர். பிரதான நுழைவாசலுக்கும்
விஞ்ஞான பீட வாசலுக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 150 மீற்றர்தான். ஆனால்,
இந்த 150 மீற்றர் தூரத்துக்குக் கூட ஜனநாயகத்தை பயணிக்கவிட அதிகாரம்
விரும்பவில்லை. வன்முறை உணர்வோடு கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் சேதங்களை
விளைவிக்கும் முயற்சிகளில் கூட மாணவர்கள் இறங்கவில்லை.
அவர்கள்
தமது கோபத்தை சுலோகங்களில் உள்ள வார்த்தைகளில் மட்டுமே காட்டியிருந்தனர்.
மிக மிக அமைதியாக ஒரு ஆன்மீக ஊர்வலத்தைப் போலவே பிரதான வாசலில் இருந்து
மாணவர்கள் புறப்பட்டனர். ஆனால், மாணவர்களைக் கண்டதுமே அதிகாரத்துக்கு இரத்த
வெறி பிடித்துவிட்டது. கைகளில் கொட்டன்களோடும், துப்பாக்கிகளோடும் பாய்ந்த
படைகள் ஆண், பெண் என்ற பேதமின்றி மாணவர்களை துவம்சம் செய்துவிட்டே
ஓய்ந்தது.
இவ்வாறு
மாணவர்கள் மீது படைத் தரப்பின் அராஜகம் இரு நாள்களாக நிகழ்ந்த பின்னரும்
பல்கலைக்கழக நிர்வாகம் அதைப் பற்றி மூச்சுக்கூட விடவில்லை. பல்கலைக்கழக
மாணவர்களுக்கு ஏதேனும் ஒன்றென்றால் துடித்துப் பதைத்து, சம்பவ இடத்துக்கு
வந்து அவர்களைக் காக்க வேண்டியது பல்கலைக்கழக நிர்வாகத்தின் பொறுப்பு.
தமது
பிள்ளைகளை எங்கிருந்தோ வந்தவர்கள் நடு வீதியில் வைத்து நாய் போல அடிப்பதை
எந்தப் பெற்றோர் கைகட்டி வேடிக்கை பார்ப்பர்? பல்கலைக்கழக நிர்வாகத்தை
நம்பியே தம்முடைய பிள்ளைகளை பெற்றோர் அனுப்பி வைக்கின்றனர். எனவே,
பல்கலைக்கழக மாணவர்களை, பெற்றோரின் இடத்தில் இருந்து அவர்களைக் காக்க
வேண்டியது நிர்வாகத்தின் பொறுப்பு.
ஆனால்,
அந்தக் கடமையில் இருந்து தவறியதோடு மாத்திரம் அல்லாமல் மாணவர் மீதான
தாக்குதலைக் கண்டிக்கக்கூட வக்கற்ற நிலையில் முடமாகிப் போயுள்ளது அந்த
நிர்வாகம். கேட்டால், “துணைவேந்தர் விடுமுறையில் உள்ளார்” என்று
நொண்டிச்சாட்டு சொல்லிவிட்டு தப்பிக்கும் முயற்சிகளே தொடர்கின்றன.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்னல் நேரும்போது விடுமுறையைத் தொடர்வது ஒரு நல்ல நிர்வாகிக்கு அழகாகாது.
இதேவேளை,
துணைவேந்தருக்காகப் பதில் கடமைபுரியும் பல்கலைக்கழக ‘பேராசான்’ ஒருவர்,
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவரை “இவர் பல்கலைக்கழக படிப்பை
முடித்து வெளியேறிய மாணவர்” என்று தவறான தகவலை கூறியதால் அந்த மாணவன்
பொலிஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு, நீண்ட நேரம் தடுத்துவைக்கப்பட்டு
வைத்தியசாலையில் சேர்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமது
கல்விக் கூடத்தில் பயிலும் மாணவரைக் கூட அவரது பல்கலைக்கழக அடையாள
அட்டையைப் பரிசீலித்த பின்னரும் இனங்கண்டுகொள்ள முடியாத இத்தகையவர்கள்
இருப்பதால் தான் மாணவர்கள் கண்டவர்களிடமெல்லாம் கோயில் மாடு போல அடிவாங்க
வேண்டியிருக்கிறது.
பேராசான்களே!
பல்கலை மாணவர்களை காக்க முடியாவிட்டாலும் காக்கை வன்னியனைப் போல் காட்டிக்
கொடுக்கும் கைங்கரியத்தையாவது கைவிடுங்கள், அது போதும்.
nilavu-
Posts : 224
Join date : 14/10/2012
Similar topics
» எட்டப்பனோ காக்க...
» மண்ணைக் காக்க வழி என்ன?
» வவுனியா கச்சேரி வளாகத்துள் அமைந்துள்ள மாவீரன் பண்டார வன்னியன் உருவச் சிலையிலும் நகரசபைக்கு முன்பாகவுள்ள பொங்குதமிழ் நினைவுத் தூபியிலும் விளக்கேற்றி-2012
» மண்ணைக் காக்க வழி என்ன?
» வவுனியா கச்சேரி வளாகத்துள் அமைந்துள்ள மாவீரன் பண்டார வன்னியன் உருவச் சிலையிலும் நகரசபைக்கு முன்பாகவுள்ள பொங்குதமிழ் நினைவுத் தூபியிலும் விளக்கேற்றி-2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum