Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
"மாபெரும் எழுச்சியுடன் கனடாவில் நடைபெற்ற மாவீரர் நாள் 2012"
2 posters
Page 1 of 1
"மாபெரும் எழுச்சியுடன் கனடாவில் நடைபெற்ற மாவீரர் நாள் 2012"
"மாபெரும் எழுச்சியுடன் கனடாவில் நடைபெற்ற மாவீரர் நாள் 2012"
==================
கடந்த ஆண்டுகள் போலவே மாபெரும் எழுச்சியுடன் பல்லாயிரத்தில் மக்கள் கலந்து
கொண்ட மாவீரர் நாள் நிகழ்வாக 2012 நிகழ்வு கனடாவின் மாக்கம் நகரில்
நடைபெற்றது.
[You must be registered and logged in to see this image.]
கனடாத்தமிழர்
நினைவெழுச்சி அகவத்தினால் வழமைபோல் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மாபெரும்
மாவீரர் நினைவு மண்டபத்தில் அதிகாலை 6.45 மணிக்கே முதல் அமர்வு
ஆரம்பமாகியது. கடும் குளிரையும் பொருட்படுத்தாது அவ்வதிகாலையிலேயே
பல்லாயிரத்தில் மக்கள் வருகை தங்திருந்தனர்
முதல் மாவீரர் லெப்.
சங்கர் வீரச்சாவடைந்த தாயகநேரமான மாலை 6.07க்கு கனடாவிலும் ஈகைச்சுடர்
ஏற்றும் வகையிலேயே முதல் நிகழ்வு அதிகாலை வேளையிலேயே ஆரம்;பமாகியது.
கனடிய தேசியக் கொடியேற்றம் தமிழீழ தேசியக்கொடியேற்றம் ஆகியவற்றைத்
தொடர்ந்து ஈகைச்சுடறேற்றம் அமைதி வணக்கம் துயிலும் இல்லப்பாடல்
கார்த்திகைப்பூ மலர் வணக்கம் என்பவை நடைபெற்றன. மக்கள் சாரை சாரையாக வந்து
மலர் வணக்கம் செய்தனர்.
தொடர்ந்து எழுச்சிக்கலை நிகழ்வுகள்
நடைபெற்றன. இதே போன்று இரண்டாவது அமர்வு மதியம் 12 மணிக்கும் மூன்றாவது
அமர்வு பிற்பகல் 3.30 மணிக்கும் மாலை இறுதி அமர்வு இரவு 7 மணிக்கும்
ஆரம்பமாகின.
தொடர்ச்சியாக 15 மணித்தியாளங்களாக நடைபெற்ற
நிகழ்வுகளின் போது மக்கள் தமக்கு வசதியான ஒரு நேரத்தில் தமது மண்ணின்
மைந்தர்களுக்கான வணக்கத்தை மண்டபத்தை நிறைத்து தொடர்ச்சியாக செலுத்திய
வண்ணமிருந்தனர்.
பல்லாயிரத்தில் இருக்கை வசதிகள் அமைந்த பொதும்
அலை மோதிய மக்கள் வெள்ளத்தால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தமது இருக்கையை
ஏனையவர்களுக்கு ஒதுக்கி மக்கள் மண்டபத்தை விட்டு வெளியேறியமை பிற்பகல்
முதல் நிறைவு வரை முழுமையாக அவதானிக்கப்பட்டது.
சிங்கள அரச
பயங்கரவாதம் எல்லை கடந்து புலம் பெயர்ந்த தளங்களிலும் அச்சுறுத்தல் விட
ஆரம்பித்துள்ள நிலையில் தங்கள் உரிமைகளுக்காவும் தங்கள் தாயக
உறவுகளுக்காவும் முழுமையாக போராட்டத்திற்கு கனடியத் தமிழ் உறவுகள் தயார்
என்பபை பறைசாற்றுவது போன்றே கனடியத் தமிழர்களின் மாவீரர் நாள் எழுச்சி
வெளிப்பட்டது.
மாவீரர்களால் ஈழத்தமிழர்களிடையே ஏற்படுத்தப்பட்ட
ஒற்றுமையை எக்காரணத்திற்கும் சிதைக்க அனுமதியோம் என்பதை ஒரே நிகழ்வில்
ஒன்றாக அணிதிரண்டமைய10டாக தமது சக புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கும் கனடியத்
தமிழர்கள் தெளிவாக தெரிவித்துள்ளனர் என்றார் மூத்தவர் ஒருவர்

Re: "மாபெரும் எழுச்சியுடன் கனடாவில் நடைபெற்ற மாவீரர் நாள் 2012"
மாவீரர்களுக்கு வீர வணக்கம்
nilavu-
Posts : 224
Join date : 14/10/2012
Similar topics
» ஆபிரிக்கா, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மாவீரர் நாள் நிகழ்வுகள்-2012
» "பிரான்சில் தாயக மாவீரர் துயிலும் இல்லத்தைத் தரிசிக்கக்கிடைத்ததுபோல் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள்"
» மாவீரர் நாள் உரை
» இராணுவ முற்றுகைக்குள் யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள்.
» இந்திய தொலைக்காட்சி GTV SPVயில் மாவீரர் நாள் நேரடி ஒளிபரப்பானது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum