போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
பிரபாகரன் எழுச்சி Arul11 பிரபாகரன் எழுச்சி Untitl11 பிரபாகரன் எழுச்சி Iiiiii12 பிரபாகரன் எழுச்சி Untitl13 பிரபாகரன் எழுச்சி Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபாகரன் எழுச்சி

2 posters

Go down

பிரபாகரன் எழுச்சி Empty பிரபாகரன் எழுச்சி

Post by nilavu Mon Nov 26, 2012 2:35 am

பிரபாகரன் எழுச்சி
பிரபாகரன் எழுச்சி Thalai10
வீரம் விளைந்ததடா தமிழ் ஈழமண் மீதினிலே - வரி
வேங்கை எழுந்ததடா வல் வெட்டித் துறையினிலே

ஆரத்தில் ஆல விடத்தினைக் கட்டிய
ஆண்மைக் குமரனடா - பெரும்
ஆபத்தையே பனியாக மதித்திட்ட
ஆதித்ய சோதியடா
சீலத்தில் வாய்மையில் போர்ப்படை கட்டிய
சிந்தனையாளனடா - எங்கள்
செந்தமிழன் பிரபாகரன் என்கின்ற
செல்வக் குமரனடா

இந்தியச் சூதினை எட்டியுதைத்திட்ட
எங்கள் தலைவனடா - தமிழ்
விந்தியந் தொட்டுக் குமரி வரையெனும்
விதியை மறுத்தவன் டா
செந்தமிழ் ஈழ மணித்திரு நாட்டைச்
செதுக்கிய சிற்பியடா - ரத்தம்
சிந்திச் சிந்தித் தமிழ் மானத்தைக் காத்திடச்
சீறிய வேங்கையடா.

குட்டக் குனிந்த தமிழன் நிமிர்ந்து
குதறிட வைத்தவன் டா - அட
எட்டுத்திசையிலும் ஈடிணையற்ற-எம்
ஈழத்தலைமகன் டா
துட்டகெமுனு தொடக்கிவைத்திட்ட
துயரை ஒழித்திடவே - இனிப்
பட்டது போதுமென்றார்த்து எதிரியில்
பாய்ந்த புலியவன் டா

ஆயிரமாயிரம் வேங்கைகள் சேர்த்து
அணிநடை செய்தவன் டா - உயிர்
மாய்வதெம் மண்ணினுக்காய் என வாழும்
மறவர் தலைவனடா
பேய்களுலாவிடு காடதுவாக்கிய
பேரின வாதிகளின் - தலை
சாய எம் மண்ணினில் வீர பராக்ரம
சாகசம் செய்தவன் டா

எத்தனை கோடி துயர் வந்தபோதும்
இடிந்து விடாதவன் டா - தன்னை
மொய்த்த பகைதனை ஈயெனவோர் பெரு
மூச்சிற் கலைத்தவன் டா
இத்தரை மீதிற் கரந்தடி வித்தையில்
ஈடிணையற்றவன் டா - எங்கள்
சொத்தென தாயக ஈழமண் தன்னிற்
சுதந்திரம் கேட்டவன் டா

சேய்கள் பல்லாயிரம் சேர்த்தனன்; - சூழந்திட்ட
தீமையகற்றிடவே - அவர்
வாய்மையில் வீர வழிமுறையில் - தமிழ்
மாண்பு சிறந்ததடா
ஆயதங்கையில் அறவழி நெஞ்சிலென்(று)
ஆர்த்த புலிகளினால் - துயர்
போயின போயின என்று தமிழ் மகள்
துள்ளி நிமிர்ந்தாளடா

இன்றெம தீழத் தமிழ் நிலம் வீழ்ந்தது
என்ற துயர் பகிர்வோம் - புலிக்
கன்றுகள் சோர்ந்தன வாயினும் நாளையோர்
காலம் வரும் உயர்வோம்
சென்றதை எண்ணியின்றேங்கலை விட்டுச்
சிரங்களுயர்த்திடுவோம் - அட
வென்றெமெதன்னை விலங்குடைப்போம் - என
வீறுகொள் செந்தமிழா.

நன்றி//கரு

nilavu

தமிழீழம்
Posts : 224
Join date : 14/10/2012

Back to top Go down

பிரபாகரன் எழுச்சி Empty Re: பிரபாகரன் எழுச்சி

Post by Admin Mon Nov 26, 2012 9:04 am

ஈழம் மலரும் sunny
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

பிரபாகரன் எழுச்சி Empty Re: பிரபாகரன் எழுச்சி

Post by nilavu Mon Nov 26, 2012 4:14 pm

மிக்க நன்றிகள் ..எனக்கு படம்கள் இணைப்பதற்கு
எப்படி என்று தெரியவில்லை

அதனால் படம்களை இணைக்கவில்லை

இப்போ இன்னும் அழகு பெறுகின்றது
மீண்டும் நன்றிகள்

nilavu

தமிழீழம்
Posts : 224
Join date : 14/10/2012

Back to top Go down

பிரபாகரன் எழுச்சி Empty Re: பிரபாகரன் எழுச்சி

Post by Admin Mon Nov 26, 2012 11:02 pm

பிரபாகரன் எழுச்சி 2012-110
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

பிரபாகரன் எழுச்சி Empty Re: பிரபாகரன் எழுச்சி

Post by Admin Mon Nov 26, 2012 11:04 pm

பிரபாகரன் எழுச்சி 2012-111
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

பிரபாகரன் எழுச்சி Empty Re: பிரபாகரன் எழுச்சி

Post by Admin Mon Nov 26, 2012 11:09 pm

பிரபாகரன் எழுச்சி 2012-110
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

பிரபாகரன் எழுச்சி Empty Re: பிரபாகரன் எழுச்சி

Post by Admin Mon Nov 26, 2012 11:14 pm

பிரபாகரன் எழுச்சி 2012-111
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

பிரபாகரன் எழுச்சி Empty Re: பிரபாகரன் எழுச்சி

Post by nilavu Tue Nov 27, 2012 2:18 am

மிக்க நன்றிகள்
முயற்சி செய்து பார்க்கின்றேன்

nilavu

தமிழீழம்
Posts : 224
Join date : 14/10/2012

Back to top Go down

பிரபாகரன் எழுச்சி Empty Re: பிரபாகரன் எழுச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» "உருவானது விஜயராஜ் எழுச்சி இயக்கம்"
» "ஜேர்மனி டோட்மூண்ட் மாநகரில் மண்டபம் நிறைந்த மக்களுடன் மாவீரர் எழுச்சி நிகழ்வு"
» ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்ட அலை ஓயாது! மீண்டும் எழுச்சி பெறும் என மாணவர்கள் பேட்டி!
» "தமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா (பரமதேவா)- மட்டு.மண்ணின் முதல் மாவீரன்"
» பிரபாகரன் போராளியானது ஏன்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum