போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
"இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த மற்றுமொரு ஆவணம்!- “தமிழினப் படுகொலைகள்” என்ற நூல் இன்று யேர்மனியில் வெளியீடு" Arul11 "இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த மற்றுமொரு ஆவணம்!- “தமிழினப் படுகொலைகள்” என்ற நூல் இன்று யேர்மனியில் வெளியீடு" Untitl11 "இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த மற்றுமொரு ஆவணம்!- “தமிழினப் படுகொலைகள்” என்ற நூல் இன்று யேர்மனியில் வெளியீடு" Iiiiii12 "இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த மற்றுமொரு ஆவணம்!- “தமிழினப் படுகொலைகள்” என்ற நூல் இன்று யேர்மனியில் வெளியீடு" Untitl13 "இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த மற்றுமொரு ஆவணம்!- “தமிழினப் படுகொலைகள்” என்ற நூல் இன்று யேர்மனியில் வெளியீடு" Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

"இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த மற்றுமொரு ஆவணம்!- “தமிழினப் படுகொலைகள்” என்ற நூல் இன்று யேர்மனியில் வெளியீடு"

Go down

"இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த மற்றுமொரு ஆவணம்!- “தமிழினப் படுகொலைகள்” என்ற நூல் இன்று யேர்மனியில் வெளியீடு" Empty "இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த மற்றுமொரு ஆவணம்!- “தமிழினப் படுகொலைகள்” என்ற நூல் இன்று யேர்மனியில் வெளியீடு"

Post by Admin Tue Oct 16, 2012 8:31 am

"இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த மற்றுமொரு ஆவணம்!- “தமிழினப் படுகொலைகள்” என்ற நூல் இன்று யேர்மனியில் வெளியீடு"
[You must be registered and logged in to see this image.]

உலகளாவிய மிகப் பெரிய புத்தக கண்காட்சி விழாவில் வடகிழக்கு மனித உரிமை
செயலகம் (NESoHR) தொகுத்து வெளியிட்ட "தமிழினப் படுகொலைகள்" என்ற நூல்
ஜேர்மன் மொழியில் "Damit wir nicht vergessen…” Massaker an Tamilen
1956–2008” எனும் தலைப்பில் இன்று யேர்மனியில் Frankfurt நகரில்
வெளியிடப்பட்டது



இப்
புத்தகத்தை வெளியிட்டு வைப்பதற்கு சிறப்பு விருந்தினராக, இந்நூலை யேர்மன்
மொழியில் மொழியாக்கம் செய்த பேராசிரியர் பீற்றர் சால்க் அவர்கள் கலந்து
கொண்டார். அத்துடன் இந்நூலை அச்சுப் பதிவு செய்த நிறுவனத்தின் உரிமையாளர்
கிறிஸ்டியன் வைஸ் அவர்களும், தமிழ் மக்கள் சார்பாக செல்வி லக்சி லம்பேர்ட்
மற்றும் ரொபின்சன் அவர்களும் கலந்துகொண்டனர்.

பேராசிரியர் பீற்றர் சால்க் உரையாற்றுகையில்,

சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது நடாத்திய மனிதவுரிமை மீறல்கள் மற்றும்
இனப்படுகொலைகள் இந் நூலில் ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த
வகையில் இவ்வாறன குற்றங்கள் புரிந்த இலங்கை அரசை சர்வதேச சட்டங்களுக்கு
அமைய அனைத்துலக குற்றவியல் மன்றத்தில் நிறுத்த முடியும் என இவ் ஆவணத்தின்
முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
ரொபின்சன் உரையாற்றுகையில்,

தமிழ் மக்களுக்கு சிறிலங்கா அரசால் இழைக்கப்பட்ட கொடுமைகள் இன்று வரை
அனைத்து நாட்டு மக்களும் ஆதாரப்படுத்தப்பட்ட வகையில் சென்றடையவில்லை.
அதனால் இன்று வெளியிடப்படும் இந்நூலை மிக முக்கியமான ஒரு ஆவணமாக கருதுகின்ற
வேளையில், இ இந்நூலை உருவாக்குவதற்கு தமது உயிர்களை அர்பணித்தவர்களை
நினைவில் பதித்து இதை யேர்மன் மொழியில் வெளியிட்டு வைப்பதற்கு மிக பெரும்
உதவியை செய்த பேராசிரியர் பீற்றர் சால்க், அச்சுப் பதிவு செய்த
நிறுவனத்தின் உரிமையாளர் கிறிஸ்டியன் வைஸ் மற்றும் பெயர் குறிப்பிட்ட
முடியாத அனைவருக்கும் ஈழத்தமிழ் மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்தார்.

அத்தோடு சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது 60 ஆண்டுகளுக்கும் மேலாக
திட்டமிட்ட இனப்படுகொலையை செய்துவருகின்றதை இந்நூல் ஆதாரத்துடன்
வெளிக்காட்டுகின்றது என்பதையும் சுட்டிக்காட்டினர்.

செல்வி லக்சி லம்பேர்ட் உரையாற்றுகையில்,

தன்போன்ற இளையோர்கள் இவ்வாறன ஆவண நூலை பயன்படுத்தி கொடுமைகள் இழைக்கப்பட்ட
மக்களுக்கு நீதி தேடி கொடுப்பதற்கு அரசியல் வேலைத்திட்டங்களுக்கு இந்நூலை
பயன்படுத்த வேண்டும். அத்தோடு இவ்வாறான ஆவணத்தை உருவாக்குவதற்கு
அரசாங்கத்தின் கொடூரமான தாக்குதலுக்கு மத்தியில் தமது உயிர்களை காப்பாற்ற
எண்ணாமல் நடந்த இனப்படுகொலைகளை பதிவு செய்தவர்களை நினைவில் நிறுத்தி
ஈழத்தமிழர்களின் விடுதலையை நோக்கி இளையோர்கள் செயற்பட வேண்டும் என்று
கூறினார்.

இந் நூல் யேர்மனியில் உள்ள நூல்நிலையங்களுக்கும்,
உயர்கல்விக் கூடத்திற்கும் அரசியல் கட்சிகளுக்கும், மனிதவுரிமை
அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று வெளியீட்டார்கள்
அறிவித்துள்ளார்கள்.

புலம்பெயர் நாடுகளில் அகதி தஞ்சம் கோரியுள்ள
ஈழத்தமிழ் மக்கள் சிறிலங்கா அரசின் கொடுமைக்களை புகலிட நாட்டு
அரசாங்கத்திற்கு ஆதாரத்துடன் கொடுப்பதற்கும் இந் நூல் மிக முக்கியம்
வாய்ந்தது எனவும் தெரிவித்துள்ளார்கள்.
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» புலிகள் தொடர்பான தகவல்களை வழங்கிய மற்றுமொரு நபர் யார்?
» "இலங்கை அரசாங்கம் இராணுவ வெற்றிக் கொண்டாட்டங்களை நிறுத்த வேண்டும்!- லேமா குபோவீ"
» சமீபத்தில் வெலிகடைச் சிறையில், கைதிகள் தப்பிக்கிறார்கள் என்ற போர்வையில் பலர் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர்
» தமிழினப் படுகொலைக்கு துணை செய்த ஐ.நா. அதிகாரிகளை தண்டிக்க ஐ.நா. அலுவலகங்களை முற்றுகை இடுவோம்!
» சிறிலங்காவுக்கு எதிராக வெளிவரும் மற்றுமொரு போர்க்குற்ற ஆவணப்படம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum