Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
தவிற்க்க முடியாமல் சிலவற்றை உங்கள் முன்வைக்கின்றேன்.
Page 1 of 1
தவிற்க்க முடியாமல் சிலவற்றை உங்கள் முன்வைக்கின்றேன்.
தவிற்க்க முடியாமல் சிலவற்றை உங்கள் முன்வைக்கின்றேன்.
[You must be registered and logged in to see this link.]
அண்ணனது இருப்பை மறுக்க படாதபாடு படும் சிங்கள அடிவருடிகளிடம் ஒரு
கேள்வி, முள்ளிவாய்க்காலில் யாரோ ஒரு வீரனின் உடலைக்காட்டி தலைவன்
என்றீர்கள்,கூடவே தகட்டு எண்ணையும் (0.001) போட்டுக்காட்டினீர்கள். அருகில்
அவரது கைத்துப்பாக்கி இருந்தது என (CZ-100)வகை கைத்துப்பாக்கியையும்
காடடினீர்கள்.
முட்டாள்களே.... பொய் புனைவது என்றாலும் ஓரளவு
ஆராய்ந்து கூறவேண்டும் . கருணாவை வைத்து நிறுவினால் அனைத்தும் சரியாக
இருக்குமென பொய்க் கணக்கு போட்ட சிங்களமே ..
தலைவன் அருகே குறைந்தது ஓரிரு மணித்துளிகள் தான் கருணா இருந்திருப்பான்
வருடக்கணக்கில் அவரருகே இருந்தவர்களை வைத்து நிறுவ முற்ப்பட்டிருந்தால்
முகத்தில் ஈ ஆடியிருக்காது உங்களிற்கு.
1, 0.0001 என்ற
இலக்கத்திற்கு உடையவார் தற்ப்போது பாது காப்பாக இருப்பதனால் தான் இதை
நிறுவுகின்றேன். ஜெகன் மாஸ்ரரின் தட்டு இலக்கம்தான் 0.0001 இவர்தான்
தலைவரது பாதுகாப்பு அணிக்கான சாரதிகளை உருவாக்குபவர்.
[You must be registered and logged in to see this link.]
தலைவர் தகடு அணிவதில்லை என்பது கூட துரோகி கருணாவிற்கு தெரியவில்லை அந்தளவிற்கு தலைவனை நெருங்க வாய்ப்பில்லை அவனுக்கு.
2, CZ-100 வகை கைத்துப்பாக்கிகளை மெய்ப்பாதுகாவலர் அணியினர்கூட
பயன்படுத்துவதில்லை. 2000 ஆண்டிற்கு பின்னர் சிறப்புத்தளபதிகள் கூட
பயன்படுத்துவதில்லை
துறைசார் பொறுப்பாளர்களும், காவல்துறை அதிகாரிகளும் தான் பயன்படுத்தினார்கள்.
ஏன் கருணாகூட அதைத்தான் பயன்படுத்தியிருந்தான் (எத்தனை தடவை அதனை வாங்கி வைத்தபின்னரே தலைவனை சந்திக்க அனுமதித்திருப்போம்)
இன்றுவரைக்கும் நம்பத்தகுந்த சாடசியங்களை முன்வைக்க தடுமாறும் சிங்களமே, கூடவே துதிபாடும் அடிவருடிகளே...
தலைவன் நிழலை கூடவே தொடஇயலாத நீங்களா தலைவனது இடுப்பில் இருந்த
கைத்துப்பாக்கியை எடுத்திருப்பீர்கள்.“ கேட்கிறவன் கேனையன் என்றால் எலி
ஏறோபிளேன் ஓடு்ம் என்பானாம்” என்றகதையாய் இருக்கு.
Read more: [You must be registered and logged in to see this link.]

Similar topics
» தொடரட்டும் உங்கள் போராட்டம், வெல்லட்டும் தனித் தமிழீழம்...நிகழ்வு - ஒன்று
» இந்த காட்சிகளை பார்த்த பின்னர் உலக தமிழர்களே உங்கள் இரத்தம் கொதிக்க வில்லையா
» சிங்களவன் தமிழ் சிறார்களை தூக்கில் இடப்பட்ட லட்ச காட்சிகளுள் ஒன்று உங்கள் பார்வைக்கு
» தமிழ் மகள் பார்வதி அம்மாவை சென்னையில் நுழைய விடாமல் தடுத்து திருப்பி அனுப்பிய திருட்டு கபோதி கலைஞரே யாருக்கு வேண்டும் உங்கள் டெசோ மாநாடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum