போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
"லெப்.கேணல் சுபன் உட்பட்ட 8 மாவீரர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள்" Arul11 "லெப்.கேணல் சுபன் உட்பட்ட 8 மாவீரர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள்" Untitl11 "லெப்.கேணல் சுபன் உட்பட்ட 8 மாவீரர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள்" Iiiiii12 "லெப்.கேணல் சுபன் உட்பட்ட 8 மாவீரர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள்" Untitl13 "லெப்.கேணல் சுபன் உட்பட்ட 8 மாவீரர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள்" Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

"லெப்.கேணல் சுபன் உட்பட்ட 8 மாவீரர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள்"

Go down

"லெப்.கேணல் சுபன் உட்பட்ட 8 மாவீரர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள்" Empty "லெப்.கேணல் சுபன் உட்பட்ட 8 மாவீரர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள்"

Post by Admin Wed Sep 26, 2012 5:29 pm

"லெப்.கேணல் சுபன் உட்பட்ட 8 மாவீரர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள்"
பூநகரியில் காவியமான மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன்
உட்பட்ட ஏழு மாவீரர்களினதும் மட்டக்களப்பில் காவியமான வீரவேங்கை இந்துஜன்
என்ற மாவீரரினதும் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

[You must be registered and logged in to see this image.]

25.09.1992 அன்று பூநகரி பள்ளிக்குடா பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா
படைகளின் இரு மினி முகாம்கள் மற்றும் 62 தொடர் காவலரண்கள்
தாக்கியழிக்கப்பட்ட சமரில்


மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் (வினாசித்தம்பி சுந்தரலிங்கம் - இலுப்பைக்கடவை, மன்னார்)

லெப்டினன்ட் தமிழேஸ்வரன் (கார்த்திகேசு யோகேஸ்வரன் - துன்னாலை, யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் அறிவுடையான் (செல்லையா உதயகுமார் - பல்லவராயன்கட்டு, கிளிநொச்சி)

லெப்டினன்ட் இயல்வாணன் (சுமன்) (முருகேசு வரதராஜன் - துணுக்காய்முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் பன்னீர்ச்செல்வன் (சாந்தியாப்பிள்ளை அல்போன்ஸ்டானியல் - தலைமன்னார், மன்னார்)

2ம் லெப்டினன்ட் சுருளி (நவரட்ணம ரவி - மூதூர், திருகோணமலை)

வீரவேங்கை வெடியரசன் (இராமப்பிள்ளை மகாலிங்கம் - பூநகரி, கிளிநொச்சி)

ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இம் மாவீரர்களினதும் இதேநாள் மட்டகளப்பு மாவட்டம் இடைக்காடு பகுதியில்
முற்றுகை நடவடிக்கைக்கு வந்த படையினர் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத்
தழுவிய

வீரவேங்கை இந்துஜன் (றோமியோ) (தவராசா உதயகுமார் - சிறியபுல்லுமலை, மட்டக்களப்பு)

என்ற மாவீரரினதும் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த
வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» லெப் கேணல் சுபன் உட்ப்பட 8 மாவீரர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.(25.09.2012)
» "லெப்.கேணல் நிரோயன் உட்பட்ட 16 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்று"
» "ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையில் காவியமான லெப்.கேணல் குமணன் உட்பட்ட 10 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்று 12-12-2012"
» மன்னாரில் காவியமான விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ்(அருள்வேந்தன்) உட்பட்ட நான்கு மாவீரர்களின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
» மணலாற்றில் காவியமான சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின் உட்பட்ட ஆறு மாவீரர்களினதும், வவுனியாவில் காவியமான வீரவேங்கை கபில்ராஜ் என்ற மாவீரினதும் 21ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum