போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
தமிழீழ கரும்புலிகளால் நடித்து வெளிவந்த "எல்லாளன்" எனும் முழுநீளத் திரைப்படம். Arul11 தமிழீழ கரும்புலிகளால் நடித்து வெளிவந்த "எல்லாளன்" எனும் முழுநீளத் திரைப்படம். Untitl11 தமிழீழ கரும்புலிகளால் நடித்து வெளிவந்த "எல்லாளன்" எனும் முழுநீளத் திரைப்படம். Iiiiii12 தமிழீழ கரும்புலிகளால் நடித்து வெளிவந்த "எல்லாளன்" எனும் முழுநீளத் திரைப்படம். Untitl13 தமிழீழ கரும்புலிகளால் நடித்து வெளிவந்த "எல்லாளன்" எனும் முழுநீளத் திரைப்படம். Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழீழ கரும்புலிகளால் நடித்து வெளிவந்த "எல்லாளன்" எனும் முழுநீளத் திரைப்படம்.

Go down

தமிழீழ கரும்புலிகளால் நடித்து வெளிவந்த "எல்லாளன்" எனும் முழுநீளத் திரைப்படம். Empty தமிழீழ கரும்புலிகளால் நடித்து வெளிவந்த "எல்லாளன்" எனும் முழுநீளத் திரைப்படம்.

Post by Admin Fri Jul 27, 2012 11:30 pm


தமிழீழ கரும்புலிகளால் நடித்து வெளிவந்த "எல்லாளன்" எனும் முழுநீளத் திரைப்படம்.









எல்லாளன்: வன்னியில் தயாரிக்கப்பட்ட வீரத் திரைப்படம்.


[You must be registered and logged in to see this link.]

தமிழர் விடுதலைப்போராட்ட வரலாற்றில் பெரு வெற்றிபெற்ற பெரும் தற்கொடைத்
தாக்குதலில் ஒன்றாகும். இத்தாக்குதலின் பின்னர் இவ்வெற்றித் தாக்குதலை
வெளியுலகிற்கு வெளிப்படுத்துவதற்காக சக போராளிகளின் பங்குபற்றுதலில்
தயாரிக்கப்பட்ட திரைப்படம் தான் எல்லாளன் என்னும் திரைப்படமாகும்.




[You must be registered and logged in to see this link.]



இக்காட்சியின் தொடக்கநிகழ்வில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்
இப்படத்தின் தொகுப்பாளர் (editing) கோமகனின் தாயாரினாலும் கனடாவில்
தயாரிக்கப்பட்ட ஆங்கிலத்திரைப்படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான லெனின்
அவர்களினாலும் குத்து விளக்கேற்றி ஆரம்பிக்கப்பட்டது.







[You must be registered and logged in to see this link.]




21 கரும்லிகள் தங்கள் உயிரை ஈய்ந்து நடத்திய இத்தாக்குதலை எவ்வித கற்பனை
கலப்புமின்றி அப்படியே மீண்டும் ஒரு முறை நம் கண்முன்னே நடத்திக்
காட்டுகின்றது எல்லாளன் எனும் இத்திரைப்படம்.




ஒரு சில மணி நேர தாக்குதலுக்காக போராளிகள் எத்தனை நாட்கள் பயிற்சி என்னும்
தவம் புரிந்துள்ளனா் என்பதும் நாட்டின் விடுதலைக்காய் தன் உயிரை உவந்து
அளிக்கும் ஒவ்வொரு போராளியின் பின்னும் நேசமும் பாசமும் கொண்ட குடும்பமும்
நட்பும், ஏன் காதலும் கூட இருக்கும் என்பது பலர் அறியாதது. ஆனால்
இத்திரைப்படம் இவற்றை தத்துரூபமாக தெளிவாகக் காட்டுகின்றது




[You must be registered and logged in to see this link.]




இத்திரைக்காவியம் ஈரமும் வீரமம் கொண்ட கவிதையாய் பதிவு செய்துள்ளது.




இப்படத்தின் நாயகன் உட்பட படத்தில் நடித்த நால்வர் படம்
தயாரிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலத்திலேயே வீரச்சாவடைந்து விட்டனர் ஏனையோர்
நிலை என்னவோ?




[You must be registered and logged in to see this link.]




இத்திரைக்காவியம் வன்னியில் படப்பிடிப்பு செய்யப்பட்ட இறுதித்திரைப்படமாகும்.




இப்போதைக்கு எமக்காக மடிந்த மாவீரர்கள் தங்களின் வீர தீரத்தை ஈகத்தை எமக்கு காட்டியுள்ளனர் அந்ததக் காட்சிகள் இனி எப்ப வருமோ?






அவா்களுக்காக நாம் ஒரு தரம்…..
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

தமிழீழ கரும்புலிகளால் நடித்து வெளிவந்த "எல்லாளன்" எனும் முழுநீளத் திரைப்படம். Empty Re: தமிழீழ கரும்புலிகளால் நடித்து வெளிவந்த "எல்லாளன்" எனும் முழுநீளத் திரைப்படம்.

Post by Admin Fri Jul 27, 2012 11:31 pm


"எல்லாளன்" முழுநீளத் திரைப்படம்.

Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

தமிழீழ கரும்புலிகளால் நடித்து வெளிவந்த "எல்லாளன்" எனும் முழுநீளத் திரைப்படம். Empty Re: தமிழீழ கரும்புலிகளால் நடித்து வெளிவந்த "எல்லாளன்" எனும் முழுநீளத் திரைப்படம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சிங்களத்திற்கு யார் எல்லாளன் என்பதை தமிழீழ தேசியத் தலைவரால் காண்பித்த நாள் இன்றாகும்.
» லட்சம் ஆண்டுகள் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆனையிறவு வெற்றியை வரலாறு பேசும், லட்சம் ஆண்டுகள் 'பிரபாகரன்' எனும் அவதாரத்தின் பெயரை தமிழர்கள் உச்சரிப்பர்.
» இந்தியாவில் அனுமதி மறுக்கப்பட்ட தமிழ் ஈழத் திரைப்படம் ..தேன்கூடு
» ‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை!
» "நடவடிக்கை எல்லாளன்": இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum