Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
"எமது நிலம் எமக்கு வேண்டும் – மனிதநேயப் பயணம் தொடர்கிறது மிதிவண்டியில்"
Page 1 of 1
"எமது நிலம் எமக்கு வேண்டும் – மனிதநேயப் பயணம் தொடர்கிறது மிதிவண்டியில்"
[You must be registered and logged in to see this image.]
"எமது நிலம் எமக்கு வேண்டும் – மனிதநேயப் பயணம் தொடர்கிறது மிதிவண்டியில்"
எமது நிலம் எமக்கு வேண்டும் என ஈழத்தமிழ் மக்களின் உரிமைக்காகக் குரல்
கொடுக்கும் வகையில் இன்று மாலை சுவிஸ் நாட்டில் வசித்துவரும் ஈழத்தமிழரான
செல்வராசா வைகுந்தன் அவர்கள் ஸ்ராஸ்புர்க் ஐரோப்பிய பாராளுமன்றத்தின்
முன்றலில் இருந்து தனது நீதி வேண்டிய மிதிவண்டி பயணத்தை ஆரம்பித்தார்
அகவணக்கத்துடன் தொடங்கிய இவ் நிகழ்வு ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தமிழீழ உறுதியோடு ஆரம்பிக்கப்பட்டது .
செல்வராசா வைகுந்தன் அவர்களின் நீதி வேண்டிய மிதிவண்டி பயணத்தை ஆரம்பித்து
வைக்க எழுச்சி கொண்ட ஸ்ட்ராஸ்புர்க் மக்கள் தமது ஆதரவை செலுத்தியதோடு
மற்றும் வைகுந்தன் அவர்களுடன் இணைந்து ஏனைய மூன்று இளையோர்களும்
ஆரம்பித்தனர்
ஸ்ரார்ஸ்புர்க் நகரத்தில்
ஆரம்பிக்கப்பட்ட மிதிவண்டிப்பயணம் Marckolsheim எனும் இடத்தைச்
சென்றடைந்தது. நாளை காலை மீண்டும் தொடர்கின்ற மிதிவண்டிப்பயணம் Mulhouse
நகரத்தைக் கடந்து மாலை Basel நகரத்தைச் சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளது
Basel நகரத்தில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் மக்கள் சந்திப்பும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. .
எமது நிலம் எமக்கு வேண்டும் என 22 .09 .2012 ஓங்கிக் குரல் கொடுக்க
அனைத்து ஐரோப்பிய வாழ் தமிழ் மக்களும் சிறப்பாக சுவிஸ் வாழ் தமிழ் மக்கள்
பொங்கு தமிழ் நிகழ்வுக்கு அணிதிரள வேண்டும் என திரு வைகுந்தன் அவர்கள்
அழைப்பு விடுத்துள்ளார் .
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.
078 662 93 06
076 410 06 76
076 421 13 99

Similar topics
» எமக்கு கண்கள் கரிக்கிறது..உள்ளம் கசக்கிறது..
» அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சரியான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.என்னை வலை வீசி பிடித்து அழிக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும்.ஜூலியன் அசாஞ்ச்
» யாருக்கு வேண்டும் டெசோ ? எதற்காக வேண்டும் டெசோ ? மானம் இருக்கிறதா மஞ்சள் துண்டு முனியே !!
» 9வது நாளாக உண்ணாநிலையில்...! மனிதநேயப் பணியாளர்கள் சிவந்தனை சந்தித்தனர்
» அம்பாறையில் 12 ஆயிரம் ஏக்கர் நிலம் தமிழர்களிடம் இருந்து அபகரிப்பு .

Permissions in this forum:
You cannot reply to topics in this forum