போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
கங்கை அமரன் நீராடி நீச்சல் பிரிவு. உலக இராணுவத்தினருக்கு நிகரான விடுதலை புலிகளின் சிறப்பு படையணி  Arul11 கங்கை அமரன் நீராடி நீச்சல் பிரிவு. உலக இராணுவத்தினருக்கு நிகரான விடுதலை புலிகளின் சிறப்பு படையணி  Untitl11 கங்கை அமரன் நீராடி நீச்சல் பிரிவு. உலக இராணுவத்தினருக்கு நிகரான விடுதலை புலிகளின் சிறப்பு படையணி  Iiiiii12 கங்கை அமரன் நீராடி நீச்சல் பிரிவு. உலக இராணுவத்தினருக்கு நிகரான விடுதலை புலிகளின் சிறப்பு படையணி  Untitl13 கங்கை அமரன் நீராடி நீச்சல் பிரிவு. உலக இராணுவத்தினருக்கு நிகரான விடுதலை புலிகளின் சிறப்பு படையணி  Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

கங்கை அமரன் நீராடி நீச்சல் பிரிவு. உலக இராணுவத்தினருக்கு நிகரான விடுதலை புலிகளின் சிறப்பு படையணி

Go down

கங்கை அமரன் நீராடி நீச்சல் பிரிவு. உலக இராணுவத்தினருக்கு நிகரான விடுதலை புலிகளின் சிறப்பு படையணி  Empty கங்கை அமரன் நீராடி நீச்சல் பிரிவு. உலக இராணுவத்தினருக்கு நிகரான விடுதலை புலிகளின் சிறப்பு படையணி

Post by Admin Tue Sep 04, 2012 10:48 pm

கங்கை அமரன் நீராடி நீச்சல் பிரிவு.
உலக இராணுவத்தினருக்கு நிகரான விடுதலை புலிகளின் சிறப்பு படையணி
[You must be registered and logged in to see this image.]

கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு கடற்புலிகளின் ஒரு சிறப்புப் படையணி.
சிறப்பு உபகரணங்களின் உதவியுடன் கடலுக்கு அடியில் நீந்திச் சென்று கடல்
கலங்களை அல்லது வேறு இலக்குகளைத் தாக்குவதே இந்த அணியின் செயற்பாடு.
ஆங்கிலத்தில் இத்தகைய படையணியை Frogman என அழைப்பர். இவர்களைத் தமிழில்
தவளைமனிதர் எனலாம்.

இந்தப் படையணி லெப். கேணல் கங்கை அமரனின்
பெயரைத் தாங்கியது. இவரே கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவினை
வழிநடத்தியவர. கங்கை அமரன் 2001 ஆண்டு இலங்கைப் படையின் ஆழ ஊடுருவும்
பிரிவால் கொல்லப்பட்டார்.


மே 09, 2008 அன்று கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு ஏ-520 துருப்புக்காவி-விநியோகக்கப்பலை
மூழ்கடித்தது. இது இவர்களின் முக்கிய தாக்குதல்கலில் ஒன்றுஇந்த தாக்குதல்
நடத்தப்பட்ட போது, சிங்கள கடற்படயினரின் போர்கப்பல் ஒன்று
மூழ்கடிக்கப்பட்டது.
கடலில் வைத்து முற்றிலும் புதிய முறையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சிறிலங்கா அரசினை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஏனெனில் கடற்புலிகளின் ஆரம்ப கால தாக்குதல்கள் கரும்புலிகள் சார்ந்ததாகவே இருந்து வந்தது.
அதாவது வெடி மருந்து நிரப்பபட்ட படகில் சென்று எதிரியின் படகில் மோதி படகை தகர்ப்பதே யுக்தியாக இருந்தது,

ஆனால், முற்றிலும் புதிய முறையாக நீருக்கு அடியில் சென்று எதிரிக்கு
தெரியாதவாறு தாக்குதல் நடத்தப்பட்டது. விடுதலைபுலிகளும் சிங்களவர்களை
மேலும் குழப்பும் வகையில் இந்த சம்பவத்தில் வீரச்சாவடைந்த போராளிகளை
கரும்புலிகளாக அறிவித்தனர். ஆனால் எந்த வகை தாக்குதல் என்று
அறிவிக்கப்படவில்லை.

இதை அடுத்து உலகின் பல நாட்டு இராணுவத்தினர்
உதவியுடன் இந்த தாக்குதல் நடத்தபாட முறையினை கண்டுபிடிக்க முயன்ற
இராணுவம், தாக்குதல் நடத்தப்பட்டு வெகு காலத்திற்கு பின்னரே இந்த
புதிருக்கான விடையை கண்டு பிடித்தது.
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» தீவீரவாதிகளா விடுதலை புலிகள்! ஒரு சிறப்பு கண்ணோட்டம்.
» தமிழீழவிடுதலை புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவரும் புலிகளின் புலனாய்வுத்துறையின் ஆரம்ப கர்த்தாவுமான மாதவன் மாஸ்டர் அவர்கள்
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
» சிறிலங்கா அரசின் ஆள்கடத்தல் பிரிவு இரண்டு தமிழ் இளைஞர்களைக் கடத்தியுள்ளது.
» "முள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்! காட்டின் நடுவே நீச்சல் குளம்! மார்க்ஸின் ஈழ அனுபவங்கள்!- 3"

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum