Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
"அவலம் விளைந்த முள்ளிவாய்க்கால் பிரதேசம் சுற்றுலா வலயமாக பிரகடனம்"
Page 1 of 1
"அவலம் விளைந்த முள்ளிவாய்க்கால் பிரதேசம் சுற்றுலா வலயமாக பிரகடனம்"
"அவலம் விளைந்த முள்ளிவாய்க்கால் பிரதேசம் சுற்றுலா வலயமாக பிரகடனம்"
21ம் நூற்றாண்டின் மனிதப் பேரவலம் இடம்பெற்றதாக வர்ணிக்கப்படும்,
முள்ளிவாய்க்கால் கரையோரத்தை உள்ளடக்கிய 22 கிலோ மீற்றர் கடற்கரைப்
பிரதேசத்தை இயற்கை சுற்றுலா வலயமாகப் பிரகடனப்படுத்துவதற்குரிய
நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
[You must be registered and logged in to see this image.]
நாயாறு தொடங்கி அளம்பில் வரையான 22 கிலோ மீற்றர் கரையோரப் பகுதியே சுற்றுலா
வலயமாகப் போகிறது. இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் அரச அதிபர்
என்.வேதநாயகன் தலைமையில் இரண்டு தடவைகள் கூட்டம் நடத்தப்பட்டு
கலந்துரையாடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தற்போது கரையோரப்
பகுதிகளில் உள்ள அரச காணிகளை அளவீடு செய்யும் பணிகளை அரச நில அளவைகள்
திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
சுற்றுச்சூழல் அதிகார சபை, கரையோரப்
பாதுகாப்பு அதிகார சபை, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், வன பரிபாலன
சபை, இலங்கை முதலீட்டுச் சபை, காணி அபிவிருத்தித் திணைக்களம், நில அளவைத்
திணைக்களம் என்பன இணைந்து இது தொடர்பான பணிகளை மேற்கொண்டுள்ளன.
வெளி நாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதத்திலேயே இந்தக் கரையோரப்
பகுதியை இயற்கை சுற்றுலா மையமாக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் திட்டம் குறித்து முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகன் தெரிவிக்கையில்,
இந்தக் கரையோரப் பிரதேசத்தில் உள்ளடங்கும் அரச காணிகளை இனங்கண்டு அளவீடு
செயும் நடவடிக்கைகளை நில அளவைகள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது என்று
தெரிவித்தார். வேறு விவரங்களைத் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
இந்தக் கரையோரத்தில் காணிகளைக் கொண்டுள்ள தனியார் விரும்பினால் சுற்றுலாத்
துறையுடன் தொடர்புடைய வர்த்தக அல்லது முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடவும்
அனுமதிப்பதென அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சுற்றுலா வலயமாக
அறிவிக்கப்பட உள்ள இந்தப் பகுதியிலேயே அம்பலவன் பொக்கணை, முள்ளிவாய்க்கால்
மேற்கு, முள்ளிவாய்க்கால் கிழக்கு, பழைய மாத்தளன், புதுமாத்தளன்,
வலைஞர்மடம், வட்டுவாகல் ஆகிய பகுதிகளும் உள்ளடங்குகின்றன.
வன்னியில் மனிதப் பேரவலத்தை உருவாக்கிய இறுதிப் போரின் போது மக்கள் இந்தப்
பகுதிகளிலேயே தஞ்சமடைந்திருந்தனர். பலர் இந்தப் பிரதேசத்திலேயே
உயிரிழந்தும் இருந்தனர்

Similar topics
» கற்பழிக்கப் படும் கஷ்மீர் தேச பெண்கள் .தட்டிகேட்க ஆள் இல்லாத அவலம் :
» "உலகத் தமிழர்கள் இலங்கை மீது போர்ப் பிரகடனம் செய்ய வேண்டும்"
» "ஐ.நா. சபையின் வன்னி அவலம் மீதான இரகசிய அறிக்கை: அடுத்தது என்ன? - கனடிய தமிழர் பேரவை"
» விரைவில் விடுதலைப் பிரகடனம் வெளியீடு: நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் அறிவிப்பு
» ராஜபக்சேவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு மத்திய பிரதேசம், சாஞ்சி சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் ஆகியோர் மத்திய பிரதேசத்தின் நுழைவிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum