போர் குற்றம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Share
Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்
by Admin Sat Sep 14, 2013 8:33 am

» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm

» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm

» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm

» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm

» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am

» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm

» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm

» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am

» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am

» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am

» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am

» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am

» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am

» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am

» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am

» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am

» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am

» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am

» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm

» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm

» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am

» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm

» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm

» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am

» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am

» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am

» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm

» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am

» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழர்களின் சிந்தனைகளம்
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
Related Posts Plugin for WordPress, Blogger...
"நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர்களாக 9 பேர் நியமனம்" Arul11 "நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர்களாக 9 பேர் நியமனம்" Untitl11 "நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர்களாக 9 பேர் நியமனம்" Iiiiii12 "நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர்களாக 9 பேர் நியமனம்" Untitl13 "நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர்களாக 9 பேர் நியமனம்" Tetet10
Related Posts Plugin for WordPress, Blogger...

"நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர்களாக 9 பேர் நியமனம்"

Go down

"நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர்களாக 9 பேர் நியமனம்" Empty "நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர்களாக 9 பேர் நியமனம்"

Post by Admin Fri Aug 17, 2012 9:01 am

"நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர்களாக 9 பேர் நியமனம்"
[You must be registered and logged in to see this image.]

தாயகம் - தேசியம் - தன்னாட்சியுரிமை எனும் ஈழத் தமிழர்களுடைய அரசியல்
அபிலாசையினை அனைத்துலக அரங்கில் சனநாயகரீதிய வெளிப்படுத்தி நிற்கும்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மேற்சபைக்கான( house of Senate)
பிரதிநிதிகளை நியமித்துள்ளது.




உலகத் தமிழர்
பரப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்துள்ள நாடுகடந்த தமிழீழ
அரசாங்கத்தின் அவையின் மேற்சபைக்கு 9 பிரதிநிதிகள் உறுப்பினர்களாக
நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாடுகடந்த தமிழீழ அரசவை
உறுப்பினர்களுக்கு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பு விதிகளில்
(1.8.2) கூறப்பட்டவைக்கு அமைவாக தற்பொழுது மேற்சபை உறுப்பினர்கள் நியமனம்
இடம்பெற்றுள்ளது என்ற விடயத்தை தெரியப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

இந்த நியமனங்கள் யாவும் ஆகஸ்ட் 15, 2012 அன்று முதல் நடைமுறைக்கு வரும்.

மேற்சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர்களும் அவர்களின் விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

1. திருவாளர் ராம்சி கிளார்க் அவர்கள் அமெரிக்காவின் முன்னை நாட் சட்டமா
அதிபராவர் அமெரிக்கச் சட்டத்திலும் அனைத்துலகச் சட்டத்திலும் துறைதோய்ந்த
நிபுணனாகத் திகழ்ந்தவர். சளைக்காத ஒரு குடிசார் உரிமைகள் ஆர்வலன் என்று
பெயரெடுத்தவர்.கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சட்டவாக்கச் சாதனைகள் என்று
கருதப்படும் வாக்குரிமைச் சட்டம்-1965, சமூக உரிமைகள் சட்டம்-1968 ஆகிய
இரண்டையுமே உருவாக்கலிலும் நிறைவேற்றலிலும் முன்னின்று பணியாற்றிச்
சரித்திரத்தில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர். அனைத்துத் தமிழராலும்
உற்றதோர் நண்பனாகக் கருதப்பட்டவர். எமது உரிமைகள் எப்போது சரி எங்கு சரி
மீறப்படினும் தயங்காது எழுந்து நின்று குரல் தருபவர்.
2. ஒரு சிங்களக்
குடிமகனான கலாநிதி ப்ராயன் செனெவிரத்ன அவர்கள் இலங்கையில் ஒரு மருத்துவப்
பேராசிரியராகத் தொழில் புரிந்தவர். கடந்த 20 ஆண்டுகளாக உலகெங்கணும் சென்று
பேரினவாத இலங்கை அரசின் கீழ் தமிழர் படும் அல்லல்களைப் புட்டுக்காட்டிக்
கொண்டிருப்பவர். இலங்கையின் மனித உரிமைகள் வதம் பற்றி நூற்றுக்கணக்கான
கட்டுரைகளை வரைந்தவர். என்றென்றும் எமக்காக ஒலிக்கப்போகின்ற குரல்
இவரதாகும்.

3. கலாநிதி ஜெயலிங்கம் நாகலிங்கம் அவர்கள் ஒரு
மருத்துவ ஆய்வாளர். இவர் மட்டுமன்றி இவரது முழுக்குடும்பமுமே தமிழ்
மக்களின் நியாயமான போராட்டத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்தவர்கள்.

4. திரு. சத்யா சிவராமன் அவர்கள் ஒரு ஊடகவியலாளர் மட்டுமன்றி
தெற்காசியாவில் மனித உரிமைகள் மற்றும் பொதுச் சுகாதாரம் பற்றிய ஒரு
தொழிற்பாட்டாளருங்கூட. இலங்கையில் மனித உரிமைகள் மீறல்களை வெளியுலகுக்குக்
கொண்டுவந்ததில் திரு சிவராமனுக்குப் பெரும் பங்குண்டு.

5. திரு
இழஞ்செழியன் அவர்கள் கல்லூரிப் பராயத்திலிருந்தே சமூகத்தில் நிலை
குலைந்தவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தைத் தம்முடைய சமூக எழுச்சிப்
போராட்டமாக மாற்றிக் கொண்டவர். அம்மாந்தர் வாழ்வின் கண்ணியத்தைக்
காப்பதனையே தம்முடைய வாழ்வின் குறிக்கோளாக்கிக் கொண்டவர். ஐ.நாவிற்குப்
பத்து லட்சம் கையெழுத்துக்கள் திரட்டும் பணியில் தம்மைப் பகலிரவாக
அர்ப்பணித்தவர்.

6. திரு.ஞானேஸ்வரன் அவர்கள் இலங்கையிலும்
கனடாவிலும் பொறியியலாளராகப் பட்டயம் பெற்றவர். அறிந்தநாட் தொட்டு தமிழ்
மக்கள் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். புலம்பெயர்
சமூகத்தில் கருத்தொருமிப்பை நிறுவுவதற்குத் தம்மை முழுமையாக
அர்ப்பணித்தவர்.

7. உஷா ஸ்ரீஸ்கந்தராஜா அம்மையார் அவர்கள்
கனேடியத் தமிழர் மத்தியில் நன்கு அறியப்பட்டவர். எமது பிரச்சினகள் பற்றிப்
பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதுவதன் மூலமே ஒரு புனித யுத்தத்தை
நடாத்திக்கொண்டிருப்பவர்.
8. திரு இராஜரத்தினம் அவர்கள் புலம்பெயர்
தமிழர் வாழ் உலகெங்கும் ஒருங்கிணைந்த தமிழ் மொழிக் கல்விக்கென்று தம்மை
முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். அதற்கான நூலாக்கக் குழுவிலும்
பெரும்பங்கு கொண்டிருந்தவர். சிறந்த எழுத்தாளரான அவருடைய பண்பாடு வேரும்
விழுதும் என்ற நூலானது தமிழ் நாட்டு அரசினால் சிறந்த நூலெனத் தேர்வு பெற்ற
ஒன்று.

9. திரு. ஜெகன் நவரத்னம் மோகன் அவர்கள் தமிழீழச் சங்க
மூலமாகவும் கனடியத் தமிழ் அகதிகள் புனர்வாழ்வு நிறுவகம் மூலமாகவும் கனடியத்
தமிழ் மக்களுக்கு அளப்பருஞ் சேவைகள் செய்த ஒரு மூத்த வழக்குரைஞர். அவர்
புரியும் பல்தரப்பட்ட பணிகளுக்காகவும் அவரின் தலைமைத்துவப்
பண்புகளுக்காகவும் கனேடியப் பாராளுமன்றம் அவரைக் கௌரவித்திருந்தமை இங்கு
குறிப்பிடற்பாலது.

இவர்கள் அனைவரையும் மேற்சபை உறுப்பினர்களாக
வரவேற்பதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றது.
இந்தப் பதவியை மனமுவந்து ஏற்றுக் கொண்டமைக்காக நாம் அவர்களுக்கு எமது
நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவர்கள் ஒவ்வொருவரதும்
திறமைகளும் அனுபவமும் தொழில் சார் தகமைகளும் நாம் எமது இலக்கை அடையும்
முயற்சிகளில் நன்கு பயன்படும். அத்துடன் தமிழீழம் நோக்கிய எமது பயணத்தில்
இவர்கள் தங்கள் இதயபூர்வமான அர்ப்பணிப்புடன் செயல்பட உறுதி பூண்டுள்ளவர்கள்
என்பதும் குறிப்பிடத்தக்கது.

விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
Admin
Admin
Admin

தமிழீழம்
Posts : 1826
Join date : 26/07/2012

https://porkutram.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» விரைவில் விடுதலைப் பிரகடனம் வெளியீடு: நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் அறிவிப்பு
» "அமெரிக்காவில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 'உங்களுக்காகத் துடிக்கும் எங்களின் இதயம்' நிகழ்வு"
» தமிழீழ ஊடகவியலாளர் பெண்இலங்கைக்கே நாடு கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியப்படுகின்றது.
» "சுவிஸின் பதினேழு மாநிலங்களைக் கடந்த விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம்"
» ஜப்பானிய அரசாங்கத்தின் சமாதானத்தை கட்டியெழுப்பல், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புக்கான பிரதிநிதியான யசூஷி அகாஷி நாளை இலங்கைக்கு வரவுள்ளார்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum