Latest topics
» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள் by Admin Sat Sep 14, 2013 8:33 am
» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..!
by nilavu Sun Sep 01, 2013 5:18 pm
» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்!
by nilavu Fri Aug 23, 2013 8:00 pm
» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்
by nilavu Fri Aug 23, 2013 7:18 pm
» புயலடிக்கும் நேரத்திலும்
by nilavu Fri Aug 23, 2013 7:15 pm
» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்
by Admin Wed Aug 21, 2013 10:00 am
» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
by Admin Tue Aug 20, 2013 11:25 pm
» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்
by Admin Mon Aug 19, 2013 10:47 pm
» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்
by Admin Mon Aug 19, 2013 9:07 am
» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்
by Admin Mon Aug 19, 2013 9:04 am
» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்
by Admin Mon Aug 19, 2013 8:59 am
» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
by Admin Mon Aug 19, 2013 8:55 am
» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...
by Admin Mon Aug 19, 2013 8:50 am
» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்!
by Admin Sun Aug 18, 2013 8:56 am
» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்!
by Admin Sun Aug 18, 2013 8:51 am
» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி
by Admin Sun Aug 18, 2013 8:48 am
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
by Admin Sun Aug 18, 2013 8:37 am
» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி!!
by Admin Sun Aug 18, 2013 8:33 am
» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே !
by Admin Fri Aug 16, 2013 8:56 am
» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்
by Admin Wed Jul 31, 2013 7:34 pm
» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை!” – மூத்த போராளி சத்தியசீலன்.
by nilavu Fri Jul 05, 2013 1:41 pm
» தமிழினி விடுதலை
by Admin Sat Jun 29, 2013 8:55 am
» ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
by nilavu Wed Jun 26, 2013 6:42 pm
» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி
by Admin Sun Jun 23, 2013 4:12 pm
» "திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் "
by Admin Wed Jun 19, 2013 8:59 am
» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo
by Admin Tue Jun 18, 2013 8:47 am
» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்
by Admin Tue Jun 18, 2013 7:58 am
» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
by Admin Mon Jun 17, 2013 3:44 pm
» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!
by Admin Sun Jun 16, 2013 9:00 am
» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்
by Admin Sat Jun 15, 2013 11:05 am
இன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்?.
களவு, கடத்தல், கொலை என டக்ளஸ் தனது வாழ்நாளில் முக்கால்வாசியை சிறையில் கழித்தவர்: சுரேஸ் பிரேமச்சந்திரன்
போர் குற்றம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1

15 08 12
வங்கியில் கொள்ளையடித்து, பிள்ளைகளை கடத்தி, கம்பம் கேட்டு, கொலை செய்து
தனது வாழ்நாளின் முக்கால் வாசியை சிறையிலேயே கழித்த அமைச்சர் டக்ளஸ் சிறைக்
கைதிக ளை பற்றி பேசுவதற்கு அருகதையற்றவர்.
சிறையில்
வளர்ந்தவர்கள்தான் சிறைக்கைதிகள் பற்றிப் பேசவேண்டும் என்றுள்ளதா? அதுபோக
சிறைச்சாலை படுகொலைக்காக மன்னிப்புக் கேட்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது
என அவர் கூறினால் படுகொலைகள் சரியென ஒப்புக்கொள்கின்றாரா?
என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
கூட்டமைப்பின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்
கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதில் அவர் மேலும் உரையாற்றுகையில்,
சிறையில் கைதிகள் காவலாளிகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர் என்றால் அதற்க்குத் தண்டனையாக படுகொலை செய்யலாமா?
சிறையில் கைதிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளையும், மயக்க மருந்துகளையும்
தெளித்து அவர்கள் மயக்கமடைந்த பின்னர் அவர்களை அனுராதபுரத்திற்குக் கொண்டு
சென்று அங்கு வைத்து மயக்கம் தெளியாத நிலையில் வைத்துத்தான் அடித்து
நொருக்கினார்கள்.
எனவே கைதிகளை அடித்ததும், படுகொலை செய்ததும்
சரியானதொரு விடயம், அவர்களை அப்படித்தான் செய்யவேண்டும் என்று அமைச்சர்
ஏற்றுக் கொள்கின்றாரா என்பதை இந்த அமைச்சர் கூறவேண்டும் என்றார்.
இதேவேளை ரெசோ மாநாடு குறித்தும், தீர்மானங்கள் குறித்தும் கேட்டபோது
தீர்மானங்கள் எமக்கு ஒருபோதும் தீர்வைப் பெற்றுத்தரப்போவதில்லை. ஆனால்
குறித்த மாநாட்டில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை நாங்கள் வரவேற்கின்றோம்.
இனிமேல்தான் கருணாநிதிக்கு வேலையிருக்கின்றது. எடுக்கப்பட்ட தீர்மானங்களை
மத்திய அரசுக்கும், ஜ.நாவுக்கும் கொண்டு சென்று அவை நிறைவேற்றப்படுவதற்கு
போதுமானளவு அழுத்தங்களை அவர் கொடுக்கவேண்டும்.
அப்போதே ஈழத்தமிழர்
மீது அவர் கொண்டிருக்கின்ற உண்மையான உளப்பாங்கை நாம் பார்க்க முடியும்.
அதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுப்பார்கள் என நாம் நம்புகின்றோம் என்றார்.
அபிவிருத்தி என அரசாங்கம் பேசிக் கொண்டிருந்தாலும், மறுபுறத்தில்
தமிழர்களுடைய பெறுமதியான வளங்களை அரசாங்கம் தொடர்ந்தும் சூறையாடிக்
கொண்டிருக்கின்றது. எனவே அவை தடுத்து நிறுத்தப்படவேண்டும்.
மேலும்
இலங்கையிலிருந்து பெருமளவு இளைஞர் யுவதிகள் அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு
செல்லப்படுகின்றார்கள். இது திட்டமிட்ட ஒரு செயல், இதில் அதிகாரிகளுக்கும்
நிறையவே தொடர்புகள் இருக்கின்றன.
இது நன்கு திட்டமிட்ட ஒரு
செயலாகும், இங்கு பிரச்சினை அனைவருக்கும் உள்ளது என்பதை நாங்கள் அனைவரும்
ஏற்றுக்கொண்டாக வேண்டும். ஆனால் அதற்காக எங்கள் நிலங்களை விட்டு ஓட
முடியாது. இந்த சூழலோடு வாழ்ந்தாகவேண்டும் என்பதை எல்லோருக்கும்
கூட்டமைப்பு சுட்டிக்காட்ட விரும்புகின்றது என்றார்.
........................................................................
நெடுந்தீவில் மாணவி கொலை! ஈ.பி.டி.பி.உறுப்பினர் கைது!! விடுவிக்கப் போராடும் துரோகி டக்ளஸ்!!!
09 03 12
நெடுந்தீவில் பாடசாலை மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் படுகொலை
செய்த குற்றச்சாட்டின் பேரில் ஈ.பி.டி.பி உறுப்பினர் கிருபா என்பவர்
ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நெடுந்தீவில் பருவமடையாத பாடசாலை மாணவியைக் கொடுரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதோடு மறைந்த ஊடகவியலாளர் நிமல்ராஜன் கொலை வழக்கின் மூன்றாவது சந்தேக நபருமாவார்.
நெடுந்தீவில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிள்ளையார் கோயிலுக்கு
அருகிலுள்ள காணியொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யேசுதாஸன் லக்சிகா (வயது
12 ) என்ற மாணவியின் படுகொலையின் பிரதான சந்தேக நபரே இந்த கிருபா
என்பவராவார்.
இவர் மிக அண்மையில் துப்பாக்கி முனையில் இரண்டு
பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதுடன் அவர்களது மார்புகளை கடித்த
குற்றச்சாட்டில் ஊர்காவற்றுறைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
இதன்போது இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தி தினமும் பொலிஸ் நிலையத்தில்
கையெழுத்து போடுகின்றார் என்பதோடு நெடுந்தீவில் ஈ.பி.டி.பி யின் மிகச்
செல்வாக்கு மிக்க நபராகவும் இவர் விளங்குகின்றார்.
குறிப்பாக
அண்மையில் பிரதமர் நெடுந்தீவிற்கு சென்ற சமயம் அவரிடமிருந்து உதவிப்பணம்
பெற்றார் என்பதோடு அங்குள்ள வைத்தியசாலையில் வேலை ஒன்றை ரெண்டர் எடுத்து
செய்யும் அளவிற்கு ஈ.பி.டி.பி யின் செல்வாக்கு மிக்கவராகவும் உள்ளார் என்று
தெரியவருகின்றது.
இதேவேளை இவரை விடுதலை செய்யும் நோக்கில்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸாருக்கு கடும் நெருக்குதல்களை கொடுத்து
வருவதாக தெரியவருகின்றது.
கிருபா மீது நடவடிக்கை எடுக்க கோரி நெடுந்தீவு மக்கள் ஆர்பாட்டம்
நெடுந்தீவில் பாடசாலை மாணவியை கொலை செய்த ஈ.பி.டி.பி யின் உறுப்பினர்
கிருபாவை விடுவிக்காது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கோரி நெடுந்தீவு
மக்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு பொலிஸ் நிலையத்தை
முற்றுகையிட்டனர்.
மாணவியின் கொலையின் பிரதான சந்தேகநபரான இவர்
கொலை செய்தமைக்கான ஆதாரங்கள் காணப்பட்டபோதும் பொலிஸார் இவர் மீது
குற்றப்பத்திரிகையை தயார் செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த தயங்குகின்றனர் என
பொதுமக்கள் குற்றஞ்சாட்டினார்கள்.
குறிப்பாக அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா இவரை விடுவிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக
பொதுமக்கள் இங்கு குற்றஞ்சாட்டியதோடு கிருபாவை கொலை செய்ய தங்களிடம்
ஒப்படைக்குமாறு பொலிஸாரிடம் கோஷம் எழுப்பினார்கள்.
குறிப்பாக பொலிஸார் அவரை பாதுகாப்பாக நெடுந்தீவிலிருந்து அனுப்பி விட்டதாக
மக்கள் கூச்சலிட்ட போது அவரை பொலிஸார் தாம் கைது செய்து வைத்திருப்பதாக
தெரிவித்ததோடு பொது மக்களிடம் அவரை கொண்டு சென்று காட்டினார்கள்.
இதனால் இன்றைய தினம் நெடுந்தீவுக்கான படகுச் சேவை வர்த்தக சந்தை உள்ளிட்ட
சகல நடவடிக்கைகளையும் பொது மக்கள் புறக்கணித்து கைவிட்டதோடு தமக்கு நீதி
வேண்டும் என்று கூச்சலிட்டனர்.
இதனால் இன்றைய தினம் நெடுந்தீவில் கடும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதேவேளை இச்சம்பவம் அனைவரையும் பீதியில் உறைய வைத்துள்ளது.

Similar topics
» பாலச்சந்திரன் புகைப்படத்தின் நம்பகத்தன்மையை ஆராயவேண்டும்: டக்ளஸ்
» "காவலாளிகளை நிர்வாணமாக்கி கழிவு எண்ணையை ஊற்றிய டக்ளஸ் குழுவினர் "
» வடமா காணத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அராஜக ஆட்சிக்கு த.தே.கூட்டமைப்பு அலுவலகத்தின் மீதான தாக்குதல் சான்றாகும் - சுரேஸ் பிறேமச்சந்திரன்
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
» இலங்கை ராணுவத் தாக்குதலால் தனது குடும்பமே பாதிக்கப்பட்டு விட்டதாக,
» "காவலாளிகளை நிர்வாணமாக்கி கழிவு எண்ணையை ஊற்றிய டக்ளஸ் குழுவினர் "
» வடமா காணத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அராஜக ஆட்சிக்கு த.தே.கூட்டமைப்பு அலுவலகத்தின் மீதான தாக்குதல் சான்றாகும் - சுரேஸ் பிறேமச்சந்திரன்
» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி!
» இலங்கை ராணுவத் தாக்குதலால் தனது குடும்பமே பாதிக்கப்பட்டு விட்டதாக,
போர் குற்றம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum